Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree422Likes

Happy Friendship Day Friends!


Discussions on "Happy Friendship Day Friends!" in "Festivals & Special Days" forum.


  1. #41
    Mithrani's Avatar
    Mithrani is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Malaysia
    Posts
    6,985

    Re: Happy Friendship Day Friends!

    புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை...
    புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை...
    நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட...
    தோல்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது...


    Happy Friendship Day Friends!-friendship3.jpg



    Sponsored Links
    ______________________________________________________________________________________________

    "அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும்
    ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."
    - விவேகானந்தர் _______________________________________________________________________________________________

  2. #42
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: Happy Friendship Day Friends!

    Happy Friendship Day Friends

    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி



  3. #43
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,537

    Re: Happy Friendship Day Friends!

    Belated friendship day wishes my dearsssssssss



    Attached Thumbnails Attached Thumbnails Happy Friendship Day Friends!-children.gif  

  4. #44
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: Happy Friendship Day Friends!

    Quote Originally Posted by vaiji View Post
    வண்ணத்தில் கவிதை வடித்து
    எண்ணத்தை கொள்ளைகொண்ட தோழி ஒருத்தி


    பிரியத்துடன் கை கோர்த்து
    கண்ணனோடு கவிதை சொல்லும் தோழி ஒருத்தி


    சந்தத்துடன் சிந்து பாடும் சின்ன தோழி ஒருத்தி
    மொட்டான கவிதை சொல்லும் பூவான தோழி ஒருத்தி


    இனிய நட்பென்ற பெயர் சூட்டிய தோழி ஒருத்தி
    அக்காவென்ற உறவு கொண்டாடும் தோழி ஒருத்தி


    இவர்களுடன் கை கோர்த்து
    நட்புக்கு நலம் சேர்க்கும்
    இளவரசியின் பெண்மை படையின்
    அனைத்து தோழியர் மற்றும் தோழருக்கு
    நட்பு தின வாழ்த்துக்கள்
    hi vaiji...
    glad to see you back with ur sweet poem....
    alakai arumaiyaai solli vittai...
    ovvoru tholiyum enna alakaai un kavidhaiyil...
    un ullam therikirathu alakaai

    nalamai nam natpu endrendrum vaalum ...
    waiting for ur arrival eagerly


  5. #45
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: Happy Friendship Day Friends!

    happy friendship day friends...


  6. #46
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Happy Friendship Day Friends!

    Wish you all very happy friendship day!!!!!!!


  7. #47
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Happy Friendship Day Friends!

    இன்பத்திலே சேர்ந்து குதித்து
    துன்பத்திலே கட்டி அணைத்து
    உணர்வுகளின் வடிகாலாக
    ஆறுதலைத் தந்திடும்
    சிறந்த தோழமை

    இன்னல்களின்போது
    பலன் ஏதும் பாராது
    முதல் ஆளாய் வந்து நின்று
    உதவிக்கரம் நீட்டும்
    அன்பான தோழமை

    தடுமாறும் சமயங்களில்
    அறிவுரைகள் பல தந்து
    ஆதரவாய் அச்சம் நீக்கி
    தலை நிமிர்ந்து நிற்க வைக்கும்
    பாசமான தோழமை

    வளர்ச்சியிலே பாராட்டி
    வீழ்ச்சியிலே கைதூக்கி
    கள்ளம் கபடம் இல்லாது
    உண்மையோடு சேர்ந்திருக்கும்
    பிரியமான தோழமை

    தோழமையைப் போற்றி
    நானும் எழுத ஆசைகொண்டு
    எழுதிவிட்டேன்!!!
    அனைத்து தோழர்களுக்கும்
    வாழ்த்துக்கள் கூறும்
    தோழி கௌரி

    Sriramajayam, Mithrani and femila like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter