Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree84Likes

Happy Independence Day - சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

Discussions on "Happy Independence Day - சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்" in "Festivals & Special Days" forum.

 1. #11
  silentsounds's Avatar
  silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
  Gender
  Male
  Join Date
  Feb 2011
  Location
  chennai
  Posts
  6,312
  Blog Entries
  31

  re: Happy Independence Day - சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
  பெண்மையின் அன்பு வாசக வட்டத்திற்கு
  எனது
  சுதந்திர தின
  வாழ்த்துக்களை
  தெரிவித்து கொள்கின்றேன்.

  இந்நாளில் நமது இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட பெண்மணிகளை பெருமையுடன் பெண்மையில்
  நினைவுகூர்ந்து நம் தேசப்பற்றை பறைசாற்றுவோம்.

  சிவகங்கை இராணி
  வேலு நாச்சியார்
  ஆட்சிக்காலம் கி.பி 1780- கி.பி 1783சிவகங்கை தலைநகரான காளையார்கோயிலை கிழக்கிந்திய கம்பெனியின் படை முற்றுகையிட்டபோது சிவகங்கை மன்னரின் மனைவியான வேலுநாச்சியார் வீரத்தோடு எதிர்த்ததன் மூலம் தமிழக மகளிர் வீரத்தில் குறைந்தவர்கள் இல்லையென்பதை நிரூபித்தார்.

  1806-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10-ஆம் தேதி அதிகாலையில் வேலூர் படைவீரர்கள் புரட்சி செய்தனர்,பெண்களும் பங்கு கொண்டனர்.

  ராணி சென்னம்மா
  கர்நாடக மாநிலம் 1824-1829  ராணி லட்சுமிபாய்
  வட இந்தியாவின் சான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும் பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடி பிரித்தானியருக்கு எதிராகப் படைகளை திரட்டினார். 1857ம் ஆண்டு, முதல் விடுதலைப் போரில் தீவிரமாக குதித்தார்

  ஜல்காரி பாய்
  1857 - 58 ஆங்கிலேய அரசை ஏமாற்றும் நோக்கத்தில், ஜல்காரி பாய், ராணி லக்ஷ்மிபாயைப் போல் உடை அணிந்து கொண்டு, படைக்குத் தலைமை தாங்கினார்.

  ராணி அவந்திபாய்
  நாட்டை ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்க உறுதி பூண்டார் அவந்திபாய். நான்காயிரம் வீரர்களைத் திரட்டிக் கொண்டு 1857 ஆம் வருடம், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் படையெடுத்துப் புறப்பட்டார்  ஜானகி ஆதி நாகப்பன்
  இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து, ஜான்சி ராணி படையில் துணைத் தளபதியாகப் பதவி உயர்ந்தவர். பர்மா இந்திய எல்லையிற் துப்பாக்கி ஏந்தி ஒரு போர் வீராங்கனையாகக் களம் கண்டவர்.

  அன்னி பெசண்ட்
  ஆங்கில அரசின் அடக்குமுறைகள் அவரை வெகுவாகப் பாதித்தன. விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக காமன் வீல்' என்ற வாரப் பத்திரிகையை 1913 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். 1914 ஆம் ஆண்டில் சென்னையில் இருந்து நியூ இந்தியா என்ற பெயரில் நாளேடு ஒன்றை ஆரம்பித்து நடத்தினார்.  சரோஜினி நாயுடு
  இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து தண்டி யாத்திரையில் ஈடுபட்டார்.

  ருக்மிணி லட்சுமிபதி
  1930ல் வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதற்காக ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டார்  கஸ்தூரிபாய்காந்தி
  மகாத்மாகாந்தியின் துணைவியார்.

  விஜயலக்குமி பண்டிட்
  ( ஜவகர்லால் நேருவின் சகோதரி)  சுசேதாகிருபளானி
  (ஆச்சாரிய கிருபளானியின் துணைவியார்)

  மீராபென்
  (1892 – 1982) ஆங்கிலேய பெண்மணி இந்தியாவில் தங்கி இருந்தபோது மகாத்மாகாந்தியின் உதவியாளராக பணிபுரிந்தார் ,கிருஷ்ண பக்தையான இவருக்கு மகாத்மாகாந்தி வழங்கிய பட்டம்
  மீராபாய்.
  இப் பெண்மணிகளின் நாட்டுபற்றையும்..அவர்களின் வீரத்தையும் நினைவுகூர்ந்து சுதந்திர தினத்தை கொண்டாடுவோமாக.

  வணக்கம்.  Sponsored Links
  Guna (குணா)

  நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
  மிகவும் அவசியமானவை
 2. #12
  gkarti's Avatar
  gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  49,091

  re: Happy Independence Day - சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

  Happy Independence Day Friends!!

  Happy Independence Day - சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்-533986_10151532699811104_424261485_n.jpg 3. #13
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  33,537

  Re: Happy Independence Day - சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

  அன்னியர்களிடமிருந்து நம் அடிமைத் தளையை நீக்க அரும்பாடு பட்டு உழைத்து, உயிர் நீத்த நம் தேசத் தொண்டர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி இந்த சுதந்திர நாளை அரிய நாளாகக் கொண்டாடுவோம். அரும்பாடு பட்டு பெற்ற சுதந்திரத்தை பேணி பாதுகாத்து, இந்தியாவின் உயர்வுக்கு வழி வகுப்போம்!!!  Attached Thumbnails Attached Thumbnails Happy Independence Day - சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்-tmv.jpg  
  Last edited by sumathisrini; 15th Aug 2013 at 01:31 PM.

 4. #14
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  88,385
  Blog Entries
  1787

  Re: Happy Independence Day - சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

  Our life is full of Colors
  I hope this 15th August will add more colors to your life
  Happy Independence Day!

  Happy Independence Day - சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்-india_independence-3.gif

  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.

  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!

  விசு @ Visu.,
  PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
  PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
  PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
  PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

 5. #15
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  88,385
  Blog Entries
  1787

  Re: Happy Independence Day - சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

  “இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்

  இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்”

  என் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்...

  Happy Independence Day - சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்-august15_2010_indias_independence_day.gif

  Happy Independence Day - சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்-15th-august-comment-004.gif

  priyachandran and Amirporkodi like this.
  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.

  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!

  விசு @ Visu.,
  PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
  PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
  PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
  PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

 6. #16
  Amirporkodi's Avatar
  Amirporkodi is offline Commander's of Penmai
  Real Name
  Porkodi.A
  Gender
  Female
  Join Date
  Mar 2013
  Location
  chennai
  Posts
  1,885

  Re: Happy Independence Day - சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
 7. #17
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  88,385
  Blog Entries
  1787

  Re: Happy Independence Day - சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

  " இப்படி எங்களையெல்லாம் வெயில்ல நிக்க
  வெச்சி கொடுமை பண்ணுங்கன்னு தான்
  காந்தி தாத்தாவும், நேரு மாமாவும் உங்ககிட்ட
  சொல்லிட்டு போனாங்களா..???! "

  என்னமோ போங்க....

  Happy Independence Day..!!

  Happy Independence Day - சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்-1175598_565539803505861_953104581_n.jpg

  Happy Independence Day - சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்-smiley-cries.gif

  Sasi1273 and priyachandran like this.
  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.

  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!

  விசு @ Visu.,
  PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
  PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
  PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
  PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

 8. #18
  datchu's Avatar
  datchu is offline Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  25,375

  Re: Happy Independence Day - சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 9. #19
  datchu's Avatar
  datchu is offline Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  25,375

  Re: Happy Independence Day - சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 10. #20
  datchu's Avatar
  datchu is offline Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2012
  Location
  Chennai
  Posts
  25,375

  Re: Happy Independence Day - சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter