தீபாவளி வாழ்த்துகள்
Discuss here on தீபாவளி வாழ்த்துகள் within the Festivals & Special Days forums, part of the Wishes forum; இனிய தோழிகள்/தோழர்களுக்கு என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் இந்த தீபாவளி திருநாளில் தங்கள் இல்லமும் அதில் வாழும் தங்களின் இனிய குடும்பமும் ஒளியும் நலமும் பெற்று...இனிமையாய் வாழ ...
-
25th Oct 2011, 01:23 PM #11
Re: தீபாவளி வாழ்த்துகள்
இனிய தோழிகள்/தோழர்களுக்கு என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்
இந்த தீபாவளி திருநாளில் தங்கள் இல்லமும் அதில் வாழும் தங்களின் இனிய குடும்பமும் ஒளியும் நலமும் பெற்று...இனிமையாய் வாழ என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
With Regards
Yamini
Expectation is the only devil which smiles at you when you feed it daily!
http://www.penmai.com/forums/poems/6567-a.html
-
25th Oct 2011, 02:55 PM #12
Re: தீபாவளி வாழ்த்துகள்
தீபத் திருநாள்
பட்டாசுச் சத்தம் கேட்டு
பகலில் கூட வீட்டை விட்டு வெளிவராத
சின்னஞ்சிறு குழந்தைத்தன தீபாவளி ;
பயம் நீங்கி ,
அப்பாவின் கைபிடித்து
சரவெடி வெடித்த சந்தோஷ தீபாவளி ;
வீட்டில் வெடிப்பது பத்தாதென்று,
மற்றவர்கள் செய்யும் மாயாஜாலத்தில்
ஊரெல்லாம் வண்ணமயமாய் கண்ட
இரவு நேர மொட்டை மாடி தீபாவளி ;
இவற்றிற்கு இடையில்
பெண்மை குடும்பத்தினரின்
வாழ்த்துக்களுடன் துவங்கும் இத்தீபாவளி ,
எனக்கு இனியதொரு தீபாவளி .
பெண்மை இல்லத்து இனியவர்களுக்கு
என் இனிமையான தீபத்திருநாள் வாழ்த்துக்கள் .சிநேகமுடன்
சிவசக்தி
-
25th Oct 2011, 03:22 PM #13
Re: தீபாவளி வாழ்த்துகள்
wishing all penmai friends a happy and prosperous diwali
Asha Krishna
BE TRUE TO URSELF
-
25th Oct 2011, 03:32 PM #14
Re: தீபாவளி வாழ்த்துகள்
பெண்மை தோழமைகள் அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்!!!

Surya
-
25th Oct 2011, 06:37 PM #15
- Real Name
- Ilavarasi
- Gender
- Female
- Join Date
- Feb 2010
- Location
- Coimbatore
- Posts
- 814
- Blog Entries
- 1
Re: தீபாவளி வாழ்த்துகள்
Happy diwali wishes to all PENMAI members!!! May this bright day bring Bountiful Bliss and Joy in your life. Have a safe celebration !!!
-
25th Oct 2011, 09:31 PM #16
Newbie
- Gender
- Male
- Join Date
- Oct 2011
- Location
- near sun
- Posts
- 4
Re: தீபாவளி வாழ்த்துகள்
என் இனிய தமிழ் மக்களே , அனைவர்க்கும் என் இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள் .
-
25th Oct 2011, 09:32 PM #17
Re: தீபாவளி வாழ்த்துகள்
தீப ஒளி இல்லம் நிறைக்க
வீட்டினரின் மகிழ்ச்சி புன்னகை உள்ளம் நிறைக்க
மகிழ்ச்சி சிரிப்பால் தங்கள் இல்லம் நிறைந்திருக்க
இந்த இனிய தீபாவளி திருநாளில்
தங்கள் இல்லத்திலும் இதயத்திலும்
மகிழ்ச்சி நிரம்பி வழியவே........
இனிய தீபாவளி வாழ்த்தினை பகிரும்
உங்களின் இனிய தோழமை இதயம்.
அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்
With Regards
Yamini
Expectation is the only devil which smiles at you when you feed it daily!
http://www.penmai.com/forums/poems/6567-a.html
-
25th Oct 2011, 09:42 PM #18
Re: தீபாவளி வாழ்த்துகள்
Happy diwali wishes to all members of Penmai.
-
25th Oct 2011, 09:57 PM #19
Friends's of Penmai
- Gender
- Female
- Join Date
- May 2011
- Location
- chennai
- Posts
- 220
Re: தீபாவளி வாழ்த்துகள்
Happy diwali to all penmai members
regards
kothai suresh
-
26th Oct 2011, 08:36 AM #20
Re: தீபாவளி வாழ்த்துகள்
அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்துக்கள்
with regards
lali
Similar Threads
-
ஆகா எவ்வளவு அழகு..! (புத்தம் புதிய ஜாக்கெட்
By silentsounds in forum ClothingsReplies: 5Last Post: 3rd Dec 2011, 08:43 AM -
இனிய உள்ளாட்சி தேர்தல் நல்வாழ்த்துகள்!!!!!
By surya in forum PoemsReplies: 1Last Post: 18th Oct 2011, 02:28 PM -
பிரியங்கா, பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
By Anupriya86 in forum Birthdays and AnniversariesReplies: 23Last Post: 13th Sep 2011, 11:46 AM -
பழைய சாதத்துல வியக்கத்தக்க* இவ்வளவு விஷய
By indian in forum Healthy and Nutritive FoodsReplies: 23Last Post: 9th Aug 2011, 10:03 PM -
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
By Penmai in forum WishesReplies: 1Last Post: 19th Apr 2011, 12:10 AM


15Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks