தீபாவளி வாழ்த்துகள்
Discuss here on தீபாவளி வாழ்த்துகள் within the Festivals & Special Days forums, part of the Wishes forum; திரியும் எண்ணையும் வேறு வேறாய் இருந்தும் ஒரே மாதிரி ஒளி பொழிவது போல நானும் நீயும் வேறுபட்டும் தீபாவளி வாழ்த்தில் இணை ஓமே !! வாழ்த்தும் , ...
-
24th Oct 2011, 05:59 PM #1
தீபாவளி வாழ்த்துகள்
திரியும் எண்ணையும் வேறு வேறாய் இருந்தும்
ஒரே மாதிரி ஒளி பொழிவது போல
நானும் நீயும் வேறுபட்டும்
தீபாவளி வாழ்த்தில் இணை ஓமே !!
வாழ்த்தும் ,
விஜி
Happy Diwali 2011 - The Celebration of Lights - YouTube
-
24th Oct 2011, 06:14 PM #2
- Real Name
- Parasakthi KS
- Gender
- Female
- Join Date
- May 2010
- Location
- Coimbatore
- Posts
- 8,710
- Blog Entries
- 1
Re: தீபாவளி வாழ்த்துகள்
Last edited by Parasakthi; 24th Oct 2011 at 06:31 PM.
-
25th Oct 2011, 07:40 AM #3
-
25th Oct 2011, 07:52 AM #4
-
Re: தீபாவளி வாழ்த்துகள்
பெண்மை.காம் தோழமைகளுக்கு என் தீபாவளி நல்வாழ்த்துகள் !!!
Have a safe and Happy Diwali...!!!
nlakshmi.
Every closed eye is not sleeping, and every open eye is not seeing.-Bill Cosby
-
25th Oct 2011, 10:00 AM #6
Re: தீபாவளி வாழ்த்துகள்
பெண்மையின் அன்பான தோழமைகளுக்கு என் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்!

அன்புடன்,
சுமதி ஸ்ரீனி
-
25th Oct 2011, 10:10 AM #7
- Real Name
- Hameetha
- Gender
- Female
- Join Date
- Jul 2011
- Location
- Trichy
- Posts
- 8,721
- Blog Entries
- 4
Re: தீபாவளி வாழ்த்துகள்
பட பட பட் பட் ,டும் டம் டமால் ..சுறு சுறு கிர்ர்று கிர்ர்று புஸ்ஸ்ஸ் பட் படீர் டப்பு டுப்பு டும் ..ச்சச்ச்ச்ஸ் புஸ்ஸ்ஸ் சொய்ங்...........வண்ணங்களோடும் வாழ்த்துக்களோடும் ..சொந்தங்கலோடும் தீபங்கலோடும் சத்தங்கலோடும் ,புத்தாடைகலோடும் புன்சிரிபோடும் கொண்டாட அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.....
-
25th Oct 2011, 10:35 AM #8
Re: தீபாவளி வாழ்த்துகள்
இனிய தோழிகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
அனு
-
25th Oct 2011, 11:10 AM #9
- Gender
- Female
- Join Date
- Jun 2011
- Location
- Chennai
- Posts
- 3,317
- Blog Entries
- 1
Re: தீபாவளி வாழ்த்துகள்
கங்கா
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.
பூவுலகம் காண வாராய் மகளே
-
25th Oct 2011, 01:02 PM #10
Re: தீபாவளி வாழ்த்துகள்
புன்னகையை தன்னகத்தே வைத்துக்கொண்டு
எப்போதும் ஜொலித்து வரும் பெண்மையின்
பெண்மணி களுக்கும்..
பொறுமையாய் பெருமையாய் பெண்மையில் உலா வரும்
ஆண் களுக்கும்..
மற்றும் அனைவருக்கும் எனது
தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
பண்டிகை கொண்டாடி
பண்பாட்டை வளர்ப்போம்
பண்பை வளர்த்து மனித மாண்பினை வளர்ப்போம்.with
Regards
Guna (குணா)
வாழு... வாழ விடு..
Similar Threads
-
ஆகா எவ்வளவு அழகு..! (புத்தம் புதிய ஜாக்கெட்
By silentsounds in forum ClothingsReplies: 5Last Post: 3rd Dec 2011, 08:43 AM -
இனிய உள்ளாட்சி தேர்தல் நல்வாழ்த்துகள்!!!!!
By surya in forum PoemsReplies: 1Last Post: 18th Oct 2011, 02:28 PM -
பிரியங்கா, பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
By Anupriya86 in forum Birthdays and AnniversariesReplies: 23Last Post: 13th Sep 2011, 11:46 AM -
பழைய சாதத்துல வியக்கத்தக்க* இவ்வளவு விஷய
By indian in forum Healthy and Nutritive FoodsReplies: 23Last Post: 9th Aug 2011, 10:03 PM -
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
By Penmai in forum WishesReplies: 1Last Post: 19th Apr 2011, 12:10 AM


15Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote




Bookmarks