Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree102Likes

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!


Discussions on "தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!" in "Festivals & Special Days" forum.


  1. #11
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


    Sponsored Links

  2. #12
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,592

    Re: தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    அன்பார்ந்த பெண்மை தோழமைகளுக்கு,

    உளமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


    Penmai, kvsuresh, jv_66 and 1 others like this.

  3. #13
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


    Penmai, kvsuresh and Krishnaveni A like this.
    Jayanthy





  4. #14
    Geetha A's Avatar
    Geetha A is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Anu
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    France
    Posts
    634
    Blog Entries
    39

    Re: தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    மன்மத ஆண்டே வா! வா! வா!


    சித்திரையே!! ஆண்டுக்கு ஒரு முறைதான் வருவாயோ!!!
    உனக்கும், பங்குனிக்கும் நீண்ட தூரமாமே, ஆனால் பங்குனிக்கும், உனக்கும் மிக மிக அருகாமே!!!


    உனக்குள் தான் எத்தனை சிறப்புகள்....


    சித்திரா பௌர்ணமியாம்......
    அக்ஷ்ய திரிதியையாம்...
    அக்னி நட்சத்திரமாம்....
    கோடை விடுமுறையாம்.....
    அந்த கள்ளழகரே ஆண்டு முழுதும் உனக்காகத்தான் காத்திருக்கிறாரேமே!!!


    இந்த முறை மன்மத ஆண்டாக வேறு பிறந்திருக்கிறாயாமே!!
    உன் மன்மத அன்(ம்)புகளால் அன்பையும், ஆரோக்கியத்தையும்,சந்தோஷ்த்தையும் அள்ளி வீச வா வா வா....


    அனைவருக்கும் மன்மத ஆண்டு சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்!!!!


    நன்றி!!!
    வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!

    Penmai, kvsuresh and Krishnaveni A like this.
    Regards
    Anu


    Don't limit your challenges, challenge your limits

    http://www.penmai.com/forums/india/4...tml#post460945

  5. #15
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


    Penmai, kvsuresh and Krishnaveni A like this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  6. #16
    Real Name
    Krishnaveni
    Gender
    Female
    Join Date
    Oct 2013
    Location
    Dharmapuri
    Posts
    25

    Re: தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    தமிழ் புத்தாண்டே வருக!!!

    செந்தமிழை வாழ்த்த வரும் தமிழ் புத்தாண்டே!!!!
    உன் கூட பிறந்த மாதங்களில் முதன்மையானவளே!!!
    மன்மதனின் மலர்கணைகளை வீசுவாயோ!!!
    மன்மத ஆண்டாக மகுடம் சூட்ட வருவாயோ!!!
    1956க்கு பிறகு மறுபிறவி எடுக்கிறாயோ?
    இந்த சித்திரை அட்சயதிரிதியையில்
    தங்கமும்,வைரமும் மின்ன ஜதி போடுவாயோ?
    கங்கை முதல் காவிரி வரை இணைக்க நீ தூது செல்வாயோ?
    பெண்களை மதிக்கவும், போற்றவும் ஆண்களுக்கு நீ வரம் கொடுப்பாயோ?
    நம் தமிழ் மண்ணின் பண்பும் சிறக்க,
    நம் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க,
    மத நல்லிணக்கம் எங்கும் பரவ,
    அனைவரையும் வாழ்த்தும் மனம் எனக்கு தந்து,
    மகிழ்ச்சி பொங்க வருபவளே நீ வாழி!!! வாழி!!!

    Penmai and kvsuresh like this.
    வேணி ஆறுமுகம்


    துணிவே! துணை!!
    வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!

  7. #17
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,



    Penmai likes this.

    KOTHAISURESH

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter