Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree749Likes

Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்க&


Discussions on "Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்க&" in "Festivals & Traditions" forum.


  1. #1
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    32,008

    Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்க&





    Hi Friends,

    நாளையிலிருந்து மார்கழி மாதம் ஆரம்பிக்குது .

    உங்க எல்லார் வீட்டு வாசலிலேயும் கோலங்களைப் போட்டு அசத்துவீங்க .

    அவை சின்னதோ , பெரியதோ , வண்ணங்களைக் கொண்டு ரொம்ப அழகா அலங்கரிச்சு இருப்பீங்க .

    இருக்கும் இடத்திற்கு தக்கவாறு போடுவீங்க .

    வண்ணங்கள் சேர்க்காமல் இருந்தாலும் பரவால்ல .

    என்ன கோலம் , எப்படி இருந்தாலும் , அதெல்லாம் வரும் 30 நாட்களும் நீங்க உங்க வீட்டு வாசலில் போடும் கோலங்களை இங்கே பகிருங்களேன் .

    நாங்க எல்லாரும் ரொம்பவும் ரசிப்போம் .

    ஒருவேளை உங்க அக்கம் பக்கத்தவர் நல்ல ரசனையுடன் கோலங்கள் போட்டிருந்தாலும் , அவைகளையும் இங்கே பகிருங்க .

    உங்களுக்கும் சந்தோஷம் , எங்களுக்கும் சந்தோஷம் .

    வாங்க ! வாங்க ! அடுத்த 30 நாட்களும் இந்த திரெட் ஒரே வண்ணமயமா இருக்கப்போவதைக் காண ஆவலா இருக்கோம் .


    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்க&-flower-freehand-rangoli-september-2015.jpg  
    Jayanthy





  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    32,008

    Re: Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்

    Please drop your Valuable Comments for this thread in the below link


    Comments for Margazhi kolams - 2015-16

    Jayanthy





  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    32,008

    Re: Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்&

    தோழமைகளே ,

    உங்களில் யாருக்காவது உங்கள் கோல போட்டோக்களை எப்படி
    இங்கே இணைப்பது என்று தெரியாவிட்டால் , அவர்களுக்காக கீழே உள்ள ஆலோசனைகள் .


    1. Insert image from your computer (RECOMMENDED)

    • To insert image from the computer select "image" from the toolbar.






    • Click "From computer" in the dialog box.






    • Click "Select Files", and choose the files you need.






    • Click "Upload File(s)".

    • The file(s) will be inserted in to the thread/post.



    Note: To make the image size bigger, double click the image and select medium, large or full size and click OK.





    Read more: How to add image to a thread or post?


    Last edited by jv_66; 17th Dec 2015 at 11:58 AM.
    ramyaraj, chan, gkarti and 1 others like this.
    Jayanthy





  4. #4
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,472

    Re: Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்

    மார்கழி 1

    வணக்கம் மக்களே! வழக்கம் போல் வந்துவிட்டேன் எப்போவும் Day 1 எங்க வீட்ல Simple தான்.. நிறைய வேலைகள் இருக்கும்.. ஆனாலும் Contribute பண்ணிடுவோம்ல

    Today நான் Clickinathu Late! அதற்குள்ள பக்கத்துக்கு வீட்டு வாண்டு சிலிப்பிட்டுப் போய்ட்டா..:( Anyhow Adjust Karo.. நாளையிலிருந்து Sincere ah வரேன் பாருங்க..


    And கோலமிட்டது எங்கள் Mommy தான்.. முதல் நாளே நான் தூங்கிட்டேன்






    Attached Thumbnails Attached Thumbnails Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்க&-dscn0779.jpg   Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்க&-dscn0780.jpg  

  5. #5
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,796

    Re: Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்

    நானும் வந்தேன் மக்களே!

    காலையிலேயே செம டைட் வொர்க் தான்... ஆனாலும் இந்த thread-ல நம்ம பங்களிப்பும் இருக்கணும்னு நினைச்சு இருக்கிற டைம்ல கொஞ்சம் மிச்சம் பிடிச்சு போட்டது. சிம்பிள் தான்.



    Attached Thumbnails Attached Thumbnails Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்க&-img_20151217_081222.jpg   Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்க&-img_20151217_081251.jpg  

  6. #6
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    32,008

    Re: Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்

    Please drop your Valuable Comments for this thread in the below link


    Comments for Margazhi kolams - 2015-16









    ramyaraj likes this.
    Jayanthy





  7. #7
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்

    Hi Friends

    Naanum vanthachu.... muthal naal konjam sothapifying pls adjust karo... enka veetu vasal slopea irukumaa.. ninnu kolam poda kashttamaa iruku....










    Attached Thumbnails Attached Thumbnails Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்க&-20151216_165119.jpg   Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்க&-20151216_163923.jpg  
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  8. #8
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்

    Hi Friends,

    Itho Naanum vanthuten makka...konjam illa nerayave sothapiduchi pa....konjame konjam adjust pannikonga......



    Attached Thumbnails Attached Thumbnails Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்க&-dsc00879.jpg   Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்க&-dsc00880.jpg  
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  9. #9
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்

    Hi Friends

    Todays kolam









    Attached Thumbnails Attached Thumbnails Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்க&-20151216_163923.jpg   Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்க&-20151217_162959.jpg   Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்க&-20151217_162953.jpg  
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  10. #10
    srikumarsavi is online now Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    ......
    Posts
    1,516
    Blog Entries
    1

    Re: Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்

    DAY-1



    Attached Thumbnails Attached Thumbnails Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்க&-img_20151217_072607722.jpg  
    Last edited by srikumarsavi; 18th Dec 2015 at 10:41 AM.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter