Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Deepavali Lakshmi Kubera Puja - லட்சுமி குபேர பூஜை


Discussions on "Deepavali Lakshmi Kubera Puja - லட்சுமி குபேர பூஜை" in "Festivals & Traditions" forum.


  1. #1
    Angu Aparna's Avatar
    Angu Aparna is offline Moderator & Blogger Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    India
    Posts
    4,709
    Blog Entries
    25

    Deepavali Lakshmi Kubera Puja - லட்சுமி குபேர பூஜை

    தீபாவளிக்கு மறுநாள் லட்சுமி குபேர பூஜை செய்வது.இந்த பூஜை செய்வதால் வறுமை நீங்கி வளம் பெருகும். திருமகள் திருவருளால் செல்வம் நிறையும். பிணி, மூப்பு, துன்பம் தொலையும்.

    பூஜை செய்யும் முறை


    "சுக்லாம் பரதரம்' சொல்லி கணபதியை வணங்கியபின், லட்சுமி, துர்க்கா, சரஸ்வதிக்கு குங்குமத்தினால் அர்ச்சனை செய்து, பின் குபேர ஸ்துதி கூறி குபேரனை வணங்க வேண்டும். லட்சுமியும் குபேரனும் செல்வத்தின் அதிபதிகள்.

    லக்ஷ்மி குபேர ஸ்துதி
    "ஓம் குபேராய நம; ஓம் மகாலட்சுமியே நம'

    என 108 முறை சொல்லி லக்ஷ்மி குபேர பூஜை செய்ய வேண்டும்.


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    padmi0208 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Dec 2015
    Location
    india
    Posts
    7

    Re: Deepavali Lakshmi Kubera Puja - லட்சுமி குபேர பூஜை

    nice and useful links thanks


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter