Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree9Likes
  • 7 Post By vijigermany
  • 1 Post By saidevi
  • 1 Post By selvivinayagam

கார்த்திகை தீபம் விரதமுறை - Karthigai Deepa Virat


Discussions on "கார்த்திகை தீபம் விரதமுறை - Karthigai Deepa Virat" in "Festivals & Traditions" forum.


  1. #1
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,200

    கார்த்திகை தீபம் விரதமுறை - Karthigai Deepa Virat

    கார்த்திகை தீபம் விரதமுறை

    கார்த்திகை மாதம் முழுவதும், துளசி தளங்களால் மகாவிஷ்ணுவை அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால், ஒவ்வொரு துளசி தளத்துக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் உண்டு என்பர்.


    துளசி மாலை அணிபவர்களிடம், மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள் என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. கார்த்திகையன்று அதி காலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோவிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர்.



    மறுநாள் காலையில் காலைக் கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.


    கார்த்திகை தீபம் அன்று அதிகாலையில் நீராடி, சிவ விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் விளக்குகின்றன.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    re: கார்த்திகை தீபம் விரதமுறை - Karthigai Deepa Virat

    Thanks for sharing.

    premabarani likes this.

  3. #3
    selvivinayagam is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2016
    Location
    thiruvannamalai
    Posts
    247

    Re: கார்த்திகை தீபம் விரதமுறை - Karthigai Deepa Virat

    super infofarmation.

    premabarani likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter