Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree8Likes
  • 5 Post By Amrudha
  • 3 Post By jv_66

மார்கழி நோன்பு (பாவை நோன்பு)-Markazhi Nonbu


Discussions on "மார்கழி நோன்பு (பாவை நோன்பு)-Markazhi Nonbu" in "Festivals & Traditions" forum.


  1. #1
    Amrudha's Avatar
    Amrudha is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    Madras
    Posts
    369

    மார்கழி நோன்பு (பாவை நோன்பு)-Markazhi Nonbu


    -மார்கழி மாதத்தில், பெண்கள் நோற்கும் விரதங்களில்
    முக்கியமானது மார்கழி நோன்பாகும்.
    மார்கழியில் நோற்பதால் மார்கழி நோன்பு என்றும்,
    கன்னிப்பெண்களாலும், பாவை அமைத்து நோற்கப்படுவதாலும்
    பாவை நோன்பு என்றும் அழைக்கப்பெறுகின்றது.
    -
    சைவகன்னியர்கள்; பனி நிறைந்த மார்கழி மாதத்தில் பொழுது
    புலர்வதன் முன் எழுந்து, மற்ற தோழியர்களையும்
    (பெண்களையும்) எழுப்பி,
    கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே என
    அழைத்து ஆற்றங்கரை சென்று, சீதப் புனல் ஆடி சிற்றம்பலம் பாடி
    ஆலயம் சென்று விண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக்
    கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம் உருகி
    உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
    அன்னவரே எம்கணவர் ஆக அருள் தருவாய் என வேண்டுவர்.
    -
    வைணவ கன்னியர்களும் பொழுது புலர்வதன் முன் எழுந்து
    தமது தோழியர்களை அழைது ஆற்றங்கரை சென்று, சீதப் புனல்ஆடி
    அங்குள்ள மணலினால் பாவை போன்ற உருவம் செய்து, மலர்கள்
    சூட்டி, அப்பாவையை கௌரி தேவியாக ஆவகணம் செய்து
    பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடிபாடி பாடித் துதித்து பின்
    ஆலயம் சென்று வழிபட்டுகின்றனர்.
    -
    மணிவாசகப் பெருமான் பாடியருளிய திருவெம்பாவையும்,
    ஆண்டாள் அருளிய திருப்பாவையும் மார்கழி நோன்பை
    அடிப்படையாகக் கொண்டவை. மார்கழி நோன்பு, சங்க காலம்
    முதலே தமிழரிடம் இருந்துவரும் நோன்பு என்பதனை பரிபாடல்,
    நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகை என்னும் சங்ககால
    நூல்களால் அறியலாம்.


    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini, jv_66, jaaju and 2 others like this.
    Regards,

    Amru

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    32,008

    Re: மார்கழி நோன்பு (பாவை நோன்பு)-Markazhi Nonbu

    பகிர்வுக்கு நன்றி

    jaaju, honey rose and Amrudha like this.
    Jayanthy





  3. #3
    honey rose's Avatar
    honey rose is online now Yuva's of Penmai
    Real Name
    Divya Bharathi.R
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    9,260

    Re: மார்கழி நோன்பு (பாவை நோன்பு)-Markazhi Nonbu

    very nice information. thanx for sharing


  4. #4
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,796

    Re: மார்கழி நோன்பு (பாவை நோன்பு)-Markazhi Nonbu

    Nice sharing Amrudha.


  5. #5
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மார்கழி நோன்பு (பாவை நோன்பு)-Markazhi Nonbu

    nice sharing, friend..... tfs

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  6. #6
    shanthiudayappan's Avatar
    shanthiudayappan is offline Friends's of Penmai
    Real Name
    Shanthi
    Gender
    Female
    Join Date
    Jun 2015
    Location
    Amsterdam
    Posts
    168

    Re: மார்கழி நோன்பு (பாவை நோன்பு)-Markazhi Nonbu

    Very nice information.


  7. #7
    shanthiudayappan's Avatar
    shanthiudayappan is offline Friends's of Penmai
    Real Name
    Shanthi
    Gender
    Female
    Join Date
    Jun 2015
    Location
    Amsterdam
    Posts
    168

    Re: மார்கழி நோன்பு (பாவை நோன்பு)-Markazhi Nonbu

    Thanks for sharing.


  8. #8
    vidhyalakshmi15 is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2017
    Location
    Switzerland
    Posts
    607

    Re: மார்கழி நோன்பு (பாவை நோன்பு)-Markazhi Nonbu

    timely informed message, nice.


  9. #9
    narayani80's Avatar
    narayani80 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2010
    Location
    Bangalore
    Posts
    1,451

    Re: மார்கழி நோன்பு (பாவை நோன்பு)-Markazhi Nonbu

    thank you.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter