Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8Likes
  • 6 Post By chan
  • 1 Post By kkmathy
  • 1 Post By jv_66

பத்தே நொடிகளில் பருமனை அறியலாம்!


Discussions on "பத்தே நொடிகளில் பருமனை அறியலாம்!" in "Fitness" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    பத்தே நொடிகளில் பருமனை அறியலாம்!

    பத்தே நொடிகளில் பருமனை அறியலாம்!


    ஃபிட்னஸ்

    உயரத்துக்கேற்ற எடை இருப்பதே ஆரோக்கியமானது என்று பாடி மாஸ் இண்டெக்ஸ் (BMI) அடிப்படையில் கணித்துக் கொள்கிறோம். ஆனால், இனி BMI தாண்டியும் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். பி.எம்.ஐ. மட்டுமே முழுமையான ஆரோக்கியத்தைச் சொல்லிவிடுவதில்லை என்பதுதான் காரணம்!

    சமீபத்திய ஆய்வின்படி, பி.எம்.ஐ. அளவுப் படி ஆரோக்கியமாக இருப்பதாக நம்பப்படும் மூன்றில் ஒருவர், பருமன் தொடர்பான பிரச்னைகளைக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, இடுப்புப் பகுதியில் இருக்கும் எக்ஸ்ட்ரா சதைகள் இதய நோய்களுடனும் நீரிழிவுடனும் தொடர்பு கொண்டிருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

    ‘சரி... பி.எம்.ஐ சரியாக இருந்தும், நான் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறேனா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது’ என்று கேள்வி கேட்கிறவர்களுக்கு உயரத்தையும் இடுப்பு அளவையும் சரி பார்க்கச் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். உங்கள் உயரம் எத்தனை சென்டிமீட்டரோ அத்தனை நீளமான நூலோ, மெலிதான கயிறோ எடுத்துக் கொள்ளுங்கள்.

    அந்த நூலை இரண்டாக மடித்து, உங்கள் இடுப்புப் பகுதியில் சுற்றிப் பாருங்கள். நூலின் அளவு ஒன்றுடன் ஒன்று சேர்ந்தால், உங்கள் இடுப்பளவு, உங்கள் உயரத்தில் பாதியைவிடவும் குறைவு. அதாவது சரியான அளவு என்று அர்த்தம்.நூலின் முனைகள் இணையாமலோ, போதாமலோ இருந்தால், நீங்கள் எடையைக் குறைக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறீர்கள் என்கிறது ஆய்வு!



    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: பத்தே நொடிகளில் பருமனை அறியலாம்!

    Good sharing, Letchmy.

    chan likes this.

  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: பத்தே நொடிகளில் பருமனை அறியலாம்!

    good suggestion.

    chan likes this.
    Jayanthy





  4. #4
    AmmuJ's Avatar
    AmmuJ is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jan 2015
    Location
    U
    Posts
    23

    Re: பத்தே நொடிகளில் பருமனை அறியலாம்!

    wow super.....


  5. #5
    nithya mani's Avatar
    nithya mani is offline Penman of Penmai
    Blogger
    Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2015
    Location
    erode
    Posts
    240

    Re: பத்தே நொடிகளில் பருமனை அறியலாம்!

    Hi good information sister

    MY COMPLETED STORY- SUKI EN UYIR SAKI
    அன்புடன்,
    நித்யா மணி .

  6. #6
    hathija is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    Mississauga Canada
    Posts
    671

    Re: பத்தே நொடிகளில் பருமனை அறியலாம்!

    Very Interesting...
    Hathija.


  7. #7
    ruba's Avatar
    ruba is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    trichy
    Posts
    123

    Re: பத்தே நொடிகளில் பருமனை அறியலாம்!

    Interesting


  8. #8
    dayamalar's Avatar
    dayamalar is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Madurai
    Posts
    11,468
    Blog Entries
    10

    Re: பத்தே நொடிகளில் பருமனை அறியலாம்!

    Nice ivlo iruka TFS


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter