Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree28Likes

Why does girls fall in love with their Close friends?- பெண்கள் நெருங்கிய தோழருடன் காத


Discussions on "Why does girls fall in love with their Close friends?- பெண்கள் நெருங்கிய தோழருடன் காத" in "Friends and Neighbours" forum.


  1. #1
    honey rose's Avatar
    honey rose is online now Yuva's of Penmai
    Real Name
    Divya Bharathi.R
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    9,012

    Why does girls fall in love with their Close friends?- பெண்கள் நெருங்கிய தோழருடன் காத

    கணவன் மனைவி என்று மட்டுமில்லாமல், சகோதரர்கள், பெற்றோர்கள் என அனைத்து உறவிலும் ஓர் நட்பு உணர்ச்சி இருந்தால் அந்த உறவு கண்டிப்பாக சிறந்து விளங்கும். இதனால், உறவில் ஒளிவுமறைவு இருக்காது, ஈகோ, அகம்பாவம், ஏற்றத்தாழ்வு போன்றவற்றை குறைக்கலாம்.

    முக்கியமாக நெருங்கிய நண்பர்களை காதலிக்கும் பெண்கள், அவர்கள் மீது காதல் கொள்வதற்கும், அவர்களுடன் இல்லற வாழ்வில் இணைவதற்கும் சில காரணங்கள் கூறுகின்றனர், அவை என்னென்ன என்று இனிக் காண்போம்...

    பெண்கள் நெருங்கிய தோழருடன் காதலில் விழுவதற்கான 8 காரணங்கள்!

    1.தன்னை முழுவதுமாக அறிந்தவன். தன் இன்பம், துன்பம், எதற்காக சிரிப்பேன், எதற்காக அழுவேன் என அனைத்தும் தெரிந்த ஓர் நபர்.

    2.குடும்பத்தாரிடம் புதியதாக அறிமுகப்படுத்த தேவை இல்லை. மேலும், தன் குடும்பத்தாருக்கும் நன்கு பரிச்சையமானவராக இருப்பார்.

    3.எனது இறந்தகாலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் என்ன என அனைத்தும் தெரிந்தும், அறிந்தும் உறுதுணையாக இருக்கும் நபர்.

    4.ஏற்கனவே ஓர் ஈர்ப்பு, அணைப்பு, புரிதல், அன்பு, நேசம் என அனைத்தும் கலந்த உறவு. எனவே, இதைவிட சிறந்த துணையாக வேறு யார் இருக்க முடியும்.

    5.என் தோல்வி, வெற்றி, எதற்காக நான் போராடுகிறேன் என எனது இரு பக்கங்களையும் அறிந்த நபர். எனது வெற்றிக்காக கண்டிப்பாக முனைப்புடன் செயல்பட கூடியவரும் கூட.

    6.ஒர்விதமான அசௌகரிய உணர்வு இருக்காது. இல்வாழ்க்கை எப்போதும் போல ஸ்மூத்தாக மற்றும் ஓர் சுவாரஸ்யத்துடன் பயணிக்கும்.

    7.அவனது இலட்சியங்கள் என்ன, அவன் எதை சாதிக்க விரும்புகிறான் என நன்கு அறிவேன். நானும், அவனுக்கு உறுதுணையாக செயல்பட முடியும்.

    8.எந்த ஒரு உறவிலும் தோழமை உணர்வு அதிகமாக இருந்தால் அந்த உறவு சிறந்து விளங்கும் என்பார்கள். காதல் மற்றும் திருமணத்திலும் இது நேர்ந்தால் சிறப்பாக தானே இருக்கும்.

    Similar Threads:

    Sponsored Links
    porkodit, sathana24, jv_66 and 3 others like this.

  2. #2
    dayamalar's Avatar
    dayamalar is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Madurai
    Posts
    11,468
    Blog Entries
    10

    Re: பெண்கள் நெருங்கிய தோழருடன் காதலில் விழ&

    Ithu k than Bharathi ana Friend ah marriage panrathunurathu enala ethukave mudiyathu pa..........
    Ipdi oru Nalla friend ah namma yen miss pananum kadaisivarai friend ah ve irukalame........Loveroda nalla friend kidaikurathu thanpa kastam.......
    ithu ennoda opinion

    Last edited by dayamalar; 7th Jun 2016 at 01:58 PM.
    gkarti, honey rose and ahilanlaks like this.

  3. #3
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: பெண்கள் நெருங்கிய தோழருடன் காதலில் விழ

    unmaithaan...

    honey rose and ahilanlaks like this.

  4. #4
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,118

    Re: பெண்கள் நெருங்கிய தோழருடன் காதலில் விழ

    It Depends daa @dayamalar.. Namakku Ipadi Suthama thonathu..


  5. #5
    dayamalar's Avatar
    dayamalar is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Madurai
    Posts
    11,468
    Blog Entries
    10

    Re: பெண்கள் நெருங்கிய தோழருடன் காதலில் விழ&

    Quote Originally Posted by gkarti View Post
    It Depends daa @dayamalar.. Namakku Ipadi Suthama thonathu..
    Ya aks..namakkuthan SUTHAMA thonathe

    gkarti and honey rose like this.

  6. #6
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,118

    Re: பெண்கள் நெருங்கிய தோழருடன் காதலில் விழ&

    I Know Right What you Mean.. Gammunu Keda

    Quote Originally Posted by dayamalar View Post
    Ya aks..namakkuthan SUTHAMA thonathe


    dayamalar and honey rose like this.

  7. #7
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: பெண்கள் நெருங்கிய தோழருடன் காதலில் விழ

    True facts but it depends upon the individuals

    dayamalar and honey rose like this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  8. #8
    honey rose's Avatar
    honey rose is online now Yuva's of Penmai
    Real Name
    Divya Bharathi.R
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    9,012

    Re: பெண்கள் நெருங்கிய தோழருடன் காதலில் விழ&

    [QUOTE=dayamalar;1762416]Ithu k than Bharathi ana Friend ah marriage panrathunurathu enala ethukave mudiyathu pa..........

    ya ,ennalayum intha vishayam ethukave mudiyathu onnu than da. enaku intha vishayalam pidikathu. epdi best friend ah irunthutu then lover aagarukanga! ennala jeeranikave mudiyatha onnu. but romba naal ah ithuku enna karanangal irukumnu thonum.how close friends became lovers?today only i got the answer. iniku etharchaya intha pathivu parthen, so just thought of sharing with friends

    Ipdi oru Nalla friend ah namma yen miss pananum kadaisivarai friend ah ve irukalame........Loveroda nalla friend kidaikurathu thanpa kastam.......
    ithu ennoda opinion

    yes da, definitely , i agree with u,nalla friend kedaikurathu than kashtam.

    dayamalar likes this.

  9. #9
    dayamalar's Avatar
    dayamalar is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Madurai
    Posts
    11,468
    Blog Entries
    10

    Re: பெண்கள் நெருங்கிய தோழருடன் காதலில் விழ&

    [QUOTE=honey rose;1762476]
    Quote Originally Posted by dayamalar View Post
    Ithu k than Bharathi ana Friend ah marriage panrathunurathu enala ethukave mudiyathu pa..........

    ya ,ennalayum intha vishayam ethukave mudiyathu onnu than da. enaku intha vishayalam pidikathu. epdi best friend ah irunthutu then lover aagarukanga! ennala jeeranikave mudiyatha onnu. but romba naal ah ithuku enna karanangal irukumnu thonum.how close friends became lovers?today only i got the answer. iniku etharchaya intha pathivu parthen, so just thought of sharing with friends

    Ipdi oru Nalla friend ah namma yen miss pananum kadaisivarai friend ah ve irukalame........Loveroda nalla friend kidaikurathu thanpa kastam.......
    ithu ennoda opinion

    yes da, definitely , i agree with u,nalla friend kedaikurathu than kashtam.
    Ha Ha....En inamada nee
    ...Nammalam oore cookerla ventha idly da

    honey rose likes this.

  10. #10
    honey rose's Avatar
    honey rose is online now Yuva's of Penmai
    Real Name
    Divya Bharathi.R
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    9,012

    Re: பெண்கள் நெருங்கிய தோழருடன் காதலில் விழ&

    Quote Originally Posted by shrimathivenkat View Post
    unmaithaan...



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter