Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree274Likes

FRIENDS - Help you GOT and GAVE

Discussions on "FRIENDS - Help you GOT and GAVE" in "Friends and Neighbours" forum.

  1. #21
    AlexHelton is offline Newbie
    Gender
    Male
    Join Date
    May 2013
    Location
    Delhi
    Posts
    55

    Re: FRIENDS - Help you GOT and GAVE

    cool thats an awesome topic of learning here, i liked it most here

    Sponsored Links
    Parasakthi, jv_66 and thenuraj like this.

  2. #22
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: FRIENDS - Help you GOT and GAVE

    Quote Originally Posted by Parasakthi View Post
    Good start jayanthi ka.

    Thanks Sakthi

    Parasakthi likes this.
    Jayanthy

  3. #23
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: FRIENDS - Help you GOT and GAVE

    Quote Originally Posted by AlexHelton View Post
    cool thats an awesome topic of learning here, i liked it most here

    Thanks Alex. You may also share your experience, if any.

    Parasakthi likes this.
    Jayanthy

  4. #24
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: FRIENDS - Help you GOT and GAVE

    Quote Originally Posted by jv_66 View Post
    Hi Friends,

    A FRIEND IN NEED IS A FRIEND INDEED.

    We all know this famous saying.

    How far it worked for you?

    You all may share your experiences, the kind of help towards your friends,
    either you got help from them or you gave your help to them.

    The help might have been offered to you or to any of your family members.

    This may be helpful for others, who would know the kinds of help, which can be offered to others.

    சூப்பர் அக்கா...
    நல்ல தலைப்பு....
    உங்களுக்கு கிடைத்த உதவி பற்றி சொல்லி இருந்திங்க.... நிஜமாவே நண்பர்கள் கிரேட்.... அதுவும் அந்த டீ கடைக்காரர் மனித தெய்வம்.....
    அந்த நேரத்துல உங்க மனசு எப்படி இருந்து இருக்கும்....?? நினைக்கவே பயமா இருக்கு.....

    Parasakthi, hrithika and jv_66 like this.

  5. #25
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: FRIENDS - Help you GOT and GAVE

    Quote Originally Posted by premabarani View Post
    Hi Friends
    This is my experience nearly 25 yrs back.
    That time I was studying in Tanjore Medical college. My parents were in Neyveli.
    That time MGR passed away, we got the news at 2pm , college was closed indefinetly. So all the students left to their home like nearby Trichy, Kumbakonam, Salem etc. We girls from Neyveli, Panruti & other nearby areas were leftout. So myself & 2 friends from Thiruvannamalai left Tanjore at 4pm & came to Kumbakonam at 6pm. We could not get in to any Bus because of heavy rush & other chaos & strikes. Atlast We got in to a Thiruvalluvar Bus to Chennai enroute Neyveli. Bus started but could not drive fast because of road mariyal everywhere & other strikes.So atlast when I reached Neyveli it was midnight 12. My parents doesn't know that I am coming home, since there was no phone those days & I could not inform them.
    I was so afraid & became panicky how will I go alone from the Busstand to my home at that odd hour.
    Seeing me The Driver & conductor asked me the location of my house. It was luckily on the main road itself. So they assured me , Stopped the bus in front of my house, & started the bus only after seeing my father open the door & I get inside the house.
    Really I thank those 2 noblehearts whose name even I don't know.
    From that time my parents strictly told me not to start the journey so late or in times of such strikes & roadroko.
    Prema barani

    ஹாய் பிரேமா...

    அந்த சூழ்நிலையில் உங்களுக்கு எப்படி இருந்து இருக்கும்..... ஹய்யோ அந்த ரெண்டு பேருமே நிஜமாவே தெய்வங்கள் தான்.... எப்படியோ உங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லாம வந்திங்களே.....

    இதே மாதிரி எனக்கும் நடந்து இருக்கு..... நான் திருச்சி SVS பள்ளியில்+1 படிச்சிட்டு இருந்தப்ப..... எங்க ஊருல இருந்து 3 நேர பயணம்... (திருச்சி டு ஜெயங்கொண்டம் ) . ஒரு முறை வெள்ளி அன்று மாலை கிளம்பி ஊருக்கு போக நானும் என் தோழியும் பஸ் ஏறினோம்..... ( i think, athu oru festival time--deepavali or pongal-- bus ellaam ore koottam)
    ஆனா என்ன ஒன்னு, பஸ் மாறி ஏறிட்டோம்.....(ஒரே மாதிரி பிரைவேட் பஸ்) டிக்கெட் எடுக்கும்போதுதான் தெரியுது., கண்டக்டர் திட்டுறாரு..... என்ன பன்னுரதுனே தெரியலை, முழிக்கிறோம்.... அப்போ தெய்வம் மாதிரி எங்க பக்கத்துல நின்ன ஒரு காலேஜ் பையன் எங்களுக்கு ஹெல்ப் பண்ணினாங்க.. வழியிலேயே இறங்கி உங்க ஊருக்கு போற பஸ் ல ஏத்தி விடுரோம்னு சொன்னங்க.... அவங்களை நம்பி இறங்கவா வேண்டாமான்னு ஒரே பயம்..... ஆனா அதை விட்டா வேற வழி இல்லை... சோ துணிஞ்சி இறங்கிட்டோம்..... சொன்ன மாதிரியே எங்க ஊர் பஸ்ல ஏத்தி விட்டதோட மட்டும் இல்லாம எங்க கூடவே வந்து வீட்டுல சேர்த்து விட்டாங்க..... (நடு ராத்திரி..)

    அப்புறம் என்ன ரெண்டு பேர் வீட்டுலயும் காலையில சாமி ஆடிட்டாங்க...

  6. #26
    ramyaraja's Avatar
    ramyaraja is offline Citizen's of Penmai
    Real Name
    Ramya
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    villupuram
    Posts
    846

    Re: FRIENDS - Help you GOT and GAVE

    Quote Originally Posted by thenuraj View Post

    thenu ippo nenacha ever greena irukkum ana antha sulnilai antha nadukam appa marupadiyum varakudathunu thonum illa.
    uunnathu and premavathu nelamai appo romba bayama irunthirkum illa.
    epdeyo humanity nu onnu innum yarum marakam irukangalanu santhosam padavendiyathuthan

  7. #27
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: FRIENDS - Help you GOT and GAVE

    Quote Originally Posted by ramyaraja View Post
    thenu ippo nenacha ever greena irukkum ana antha sulnilai antha nadukam appa marupadiyum varakudathunu thonum illa.
    uunnathu and premavathu nelamai appo romba bayama irunthirkum illa.
    epdeyo humanity nu onnu innum yarum marakam irukangalanu santhosam padavendiyathuthan
    ஆமா ரம்யா....
    +1 படிக்கும்போது நமக்கு என்ன தெரியும், எப்பவுமே எங்க ரெண்டு பேருல ஒருத்தரோட அப்பா வந்து கூப்பிட்டு போவாங்க..... ஆனா அந்த டைம் , தீடிர்னு லீவ் கிடைச்சதால நாங்களே கிளம்பிட்டோம்..... (ரொம்ப திமிர்தான் எங்களுக்கு)
    நல்ல வேலை அந்த அண்ணா மட்டும் இல்லேனா , என்ன ஆகி இருக்கும்னு இப்போ நினைச்சாலும் பயமா இருக்கும்.....
    ஆமா நீங்க சொல்லுற மாதிரி மனிதத்தன்மை இன்னும் இருக்கிறது......

  8. #28
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: FRIENDS - Help you GOT and GAVE

    Quote Originally Posted by thenuraj View Post
    சூப்பர் அக்கா...
    நல்ல தலைப்பு....
    உங்களுக்கு கிடைத்த உதவி பற்றி சொல்லி இருந்திங்க.... நிஜமாவே நண்பர்கள் கிரேட்.... அதுவும் அந்த டீ கடைக்காரர் மனித தெய்வம்.....
    அந்த நேரத்துல உங்க மனசு எப்படி இருந்து இருக்கும்....?? நினைக்கவே பயமா இருக்கு.....
    Quote Originally Posted by thenuraj View Post
    ஹாய் பிரேமா...

    அந்த சூழ்நிலையில் உங்களுக்கு எப்படி இருந்து இருக்கும்..... ஹய்யோ அந்த ரெண்டு பேருமே நிஜமாவே தெய்வங்கள் தான்.... எப்படியோ உங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லாம வந்திங்களே.....

    இதே மாதிரி எனக்கும் நடந்து இருக்கு..... நான் திருச்சி SVS பள்ளியில்+1 படிச்சிட்டு இருந்தப்ப..... எங்க ஊருல இருந்து 3 நேர பயணம்... (திருச்சி டு ஜெயங்கொண்டம் ) . ஒரு முறை வெள்ளி அன்று மாலை கிளம்பி ஊருக்கு போக நானும் என் தோழியும் பஸ் ஏறினோம்..... ( i think, athu oru festival time--deepavali or pongal-- bus ellaam ore koottam)
    ஆனா என்ன ஒன்னு, பஸ் மாறி ஏறிட்டோம்.....(ஒரே மாதிரி பிரைவேட் பஸ்) டிக்கெட் எடுக்கும்போதுதான் தெரியுது., கண்டக்டர் திட்டுறாரு..... என்ன பன்னுரதுனே தெரியலை, முழிக்கிறோம்.... அப்போ தெய்வம் மாதிரி எங்க பக்கத்துல நின்ன ஒரு காலேஜ் பையன் எங்களுக்கு ஹெல்ப் பண்ணினாங்க.. வழியிலேயே இறங்கி உங்க ஊருக்கு போற பஸ் ல ஏத்தி விடுரோம்னு சொன்னங்க.... அவங்களை நம்பி இறங்கவா வேண்டாமான்னு ஒரே பயம்..... ஆனா அதை விட்டா வேற வழி இல்லை... சோ துணிஞ்சி இறங்கிட்டோம்..... சொன்ன மாதிரியே எங்க ஊர் பஸ்ல ஏத்தி விட்டதோட மட்டும் இல்லாம எங்க கூடவே வந்து வீட்டுல சேர்த்து விட்டாங்க..... (நடு ராத்திரி..)

    அப்புறம் என்ன ரெண்டு பேர் வீட்டுலயும் காலையில சாமி ஆடிட்டாங்க...

    நன்றி தேனு .

    ஆமாம் பா . அவருக்கு நிறைய இடத்தில் fractures, அப்புறம் ஒரு operation எல்லாம் நடந்தும் , முதலில் அந்த டீ கடைக்காரர் , பிறகு அந்த நண்பர்கள் , இவர்களால் தான் உயிர் பிழைத்தார் .

    உங்க அனுபவமும் terror ஆகத்தான் இருக்கு . பாவம் நீங்களும் விவரம் இல்லாம லேட்டா கிளம்பிட்டீங்க . அந்த பசங்கள் எவ்வளவு நல்லவங்களா இருந்தா வீடு வரை கொண்டு விட்டுட்டு போய்ருப்பாங்க .....நினைக்கவே அதிசியமாகத்தான் இருக்கு , இந்த காலத்துல இப்பிடி ஒரு பிள்ளையா அப்டினு ......

    Parasakthi, hrithika and thenuraj like this.
    Jayanthy

  9. #29
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,127

    Re: FRIENDS - Help you GOT and GAVE

    Aunty, Nethu Naanum En friends Ellarum Conference Call lla unga Topic pathi Pesitrunthom..

    Naan Keten Hey Enna incidents Sollalam nu..

    Udaney En Friend,, Hey Karthu, University Practicals kku Bit thukki Pottu kaapathinna incidents ah Sollu, athum help thaane nnu Sonnan

    He he he.. Athelam inga Share Panna adipingala Aunty ??

  10. #30
    dayamalar's Avatar
    dayamalar is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Madurai
    Posts
    11,468
    Blog Entries
    10

    Re: FRIENDS - Help you GOT and GAVE

    Quote Originally Posted by gkarti View Post
    Aunty, Nethu Naanum En friends Ellarum Conference Call lla unga Topic pathi Pesitrunthom..

    Naan Keten Hey Enna incidents Sollalam nu..

    Udaney En Friend,, Hey Karthu, University Practicals kku Bit thukki Pottu kaapathinna incidents ah Sollu, athum help thaane nnu Sonnan

    He he he.. Athelam inga Share Panna adipingala Aunty ??
    aunty antha weapons edunga........

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter