Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree524Likes

First Best Friend in Penmai


Discussions on "First Best Friend in Penmai" in "Friends and Neighbours" forum.


  1. #91
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: First Best Friend in Penmai

    Quote Originally Posted by thenuraj View Post
    Nice Thread ஃபெமிலா
    Tag செய்ததற்கு நன்றி விமலா

    நான் பெண்மை வந்த புதுசுல நிறைய தோழிகள் கிடைச்சாங்க..... குறிப்பிட்டு யாரையும் சொல்ல முடியாது .... இப்பவும் அதே தான்.... எல்லாருமே தோழிகள் தான் ....
    ரொம்ப ரொம்ப நன்றி அக்கா..

    ஹா.. ஹா.. நச்சுன்னு சொல்லி எஸ்கேப் ஆகுறீங்களே!!!

    ஆனாலும் நீங்க சொல்றது உண்மைதான்.. இங்க இருக்குற எல்லாருமே தோழிகள்தான்


    Sponsored Links
    thenuraj likes this.


    My Stories : CLICK CLICK




  2. #92
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: First Best Friend in Penmai

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    Hi Femila , Nice thread...

    Thanks Vimal @Vimalthegreat for tagging me...

    Inga munna niraiya friends... ND ku vara ellorum close thaan...Mostly Penmaiyil ellorodum friends thaan ippo but adhula Best friends na adhu Thenu, Glo, Jaya ka, Suma ka, Karti,Uma Udhai,Nals, ellorum thaan...

    Per kurippidadha niraiya per irukkanga... so yaarum thappa edukkadheenga pa.....
    Hi Pri sis...

    thanks much dear...

    Super super sissy...

    ND sectionku naan oru paarvaiyalar.. athunala enaku nallave theriyum.. neenga ellarum entha alavuku friendsnu..

    Ada. inga yarume thappa eduthukamataanga.. max all are positive minded people..



    My Stories : CLICK CLICK




  3. #93
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: First Best Friend in Penmai

    Quote Originally Posted by gloria View Post
    ஹாய் பேமி நல்ல thread..

    இங்கே எனக்கு ndல நிறையா பிரெண்ட்ஸ் கிடைச்சாங்க அதில தி பெஸ்ட்னு வந்ததுன ரேணு, pri, உமா உதய், தினமும் பேசி கொல்லுவோம்...!!!! பக்கத்துல இருக்குறவங்க காதுல ரத்தம் பார்க்காமல் விட மாட்டோம்.. பேசுவதை விட சிரிப்பது அதிகம் ஏன் சிரிச்சோம்ன்னு கேட்ட யாருக்கும் தெரியாது....

    அப்புறம் நிறைய பிரெண்ட்ஸ் ndல இருக்குறவங்க.. இப்போ வெளியே jay அக்கா சுமதி அக்கா கார்த்தி அப்படின்னு லிஸ்ட் அனுமார் வால் கணக்கா நீளுது..
    ஹாய் அக்கா..

    ரொம்ப நன்றி..

    ஹா.. ஹா.. என்னவொரு வில்லத்தனம். ஹா.. ஹா...

    அது உணமைதான் அக்கா, friendkkulla நிறைய பேசிப்போம். ஆனா பல சமயம் என்ன பேசுனோம்னே தெரியாத அளவுக்கு பேசுவோம்...

    சுப்பர் சிஸ்..

    கேட்குறதுக்கு சந்தோஷமா இருக்கு...

    gloria likes this.


    My Stories : CLICK CLICK




  4. #94
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: First Best Friend in Penmai

    Quote Originally Posted by roseagalya View Post
    femi dr.............

    varu yaarunnu theriyuma.........................?............that is me only.........


    madhu vaicha peru.........
    Hi Nisha sweety..

    un namethan varu-va?? but y this name????

    he.. he. therinchika eager...

    roseagalya likes this.


    My Stories : CLICK CLICK




  5. #95
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: First Best Friend in Penmai

    Quote Originally Posted by Subhasreemurali View Post
    Nice thread femi...
    enaku penmailyil ellarumea close friends
    muthal arimugam priyachandran ... join panna puthusula priya enaku closea irunthanga.
    Hi dear sissy...

    thanks ma..

    priyachandran? ivangala enaku theriyalaiye.. :( :(

    but neenga solratha naan accpet panikuren.. penmaila ellarume mukkaalvaasi close friendsthan ila...



    My Stories : CLICK CLICK




  6. #96
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: First Best Friend in Penmai

    Quote Originally Posted by durgasakthi View Post
    Hi femi

    laddu konjam busy ippo....sekiram varuvanga....

    Hi Power..

    Seekiram vara solluda avangalai.. meet panniralam..



    My Stories : CLICK CLICK




  7. #97
    roseagalya's Avatar
    roseagalya is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    coimbatore
    Posts
    4,121
    Blog Entries
    2

    Re: First Best Friend in Penmai

    Quote Originally Posted by femila View Post
    Hi Nisha sweety..

    un namethan varu-va?? but y this name????

    he.. he. therinchika eager...
    heeeeeeeeee heeeeeeeeeee......

    romba periya ragasiyam......ennoda 1st story name.varuvaayaa(varu).......tharuvaayaa.....adhula irukka........1st word dhaan name.......

    முதல் படி ஏறினால் மட்டுமே இறுதிப்படியை காண முடியும்.........

  8. #98
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: First Best Friend in Penmai

    எனக்கு இங்கு பெஸ்ட் பிரின்ட்னு யாரும் இல்ல. ஆனா நான் இங்க சந்திச்ச சில பேர் என்னை "அது ஒரு கனாக்காலம்" ன்னு பின்னொரு நாளில் சொல்லக்கூடிய அளவுக்கு தாக்கம் ஏற்படுத்தி இருக்காங்க.


    எனக்கு இது ஒரு வித பயணம் போல தான் இருக்கு ......
    - ஆரம்பத்தில் தேனு, க்ளோ அவர்களுடன் உரையாடி, என்னை பேச வைத்தது அவர்கள் தான். இப்போது அவர்கள் இடம் மாறி(கதை விமர்சனம்) சென்று விட்டதால் அடிக்கடி சந்திக்க முடிவதில்லை
    - வயது வேற்றுமை இல்லாமல் கூத்தடித்து கலாய்க்க - karti , jai , விமலா ,....
    - கதை விமர்சனம் மூலமாக சந்தித்து பிறகு தொடரும் சிநேகம் - கதாசிரியர்கள் .....
    - மாரத்தன் ஓட்டத்தில் ஓடுபவரை உற்சாகப்படுத்துவது போல் என்னை உற்சாகப்படுத்தி என்னை முன்னோக்கி நகுற செய்யும் தோழமைகள் .


  9. #99
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: First Best Friend in Penmai

    Quote Originally Posted by RathideviDeva View Post
    எனக்கு இங்கு பெஸ்ட் பிரின்ட்னு யாரும் இல்ல. ஆனா நான் இங்க சந்திச்ச சில பேர் என்னை "அது ஒரு கனாக்காலம்" ன்னு பின்னொரு நாளில் சொல்லக்கூடிய அளவுக்கு தாக்கம் ஏற்படுத்தி இருக்காங்க.


    எனக்கு இது ஒரு வித பயணம் போல தான் இருக்கு ......
    - ஆரம்பத்தில் தேனு, க்ளோ அவர்களுடன் உரையாடி, என்னை பேச வைத்தது அவர்கள் தான். இப்போது அவர்கள் இடம் மாறி(கதை விமர்சனம்) சென்று விட்டதால் அடிக்கடி சந்திக்க முடிவதில்லை
    - வயது வேற்றுமை இல்லாமல் கூத்தடித்து கலாய்க்க - karti , jai , விமலா ,....
    - கதை விமர்சனம் மூலமாக சந்தித்து பிறகு தொடரும் சிநேகம் - கதாசிரியர்கள் .....
    - மாரத்தன் ஓட்டத்தில் ஓடுபவரை உற்சாகப்படுத்துவது போல் என்னை உற்சாகப்படுத்தி என்னை முன்னோக்கி நகுற செய்யும் தோழமைகள் .



    எங்களையும் மறக்காமல் குறிப்பிட்டதற்கு நன்றி ரதி
    ஹாஹா.... கதை விமர்சனத்திற்கு இப்போது போகவில்லை... முன்பிருந்தே அங்குதான் இருக்கிறோம்... அப்பப்போ வேறு விவாதங்களும் நடக்கும். அடுத்த விவாதம் ஆரம்பிப்போம்... மேட்டர் ரெடி பண்ணிட்டு வருவோம் ரதி.

    femila and RathideviDeva like this.

  10. #100
    Tamil Madhu's Avatar
    Tamil Madhu is offline Minister's of Penmai
    Real Name
    Madhupriya
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Chennai
    Posts
    2,756

    Re: First Best Friend in Penmai

    Deiiiiiiiiiii baby.....

    Omg mudiyala machi mudiyala....

    Apdiya na tha un 1st best frd ah.... Kekumbothey epdi iruku theriyuma haha... i am flying

    But ivalo open ah sollirukartha partha vera etho plan paniruka pola....
    (Nee tha stroy elutha sollu thundi vitturukanu solli erum enna kaima panama iruntha seri machi ......) just for kidding ....

    Madam unga stry, nenga eluthineenga, athu ungaloda hardwrk... Enna athu ellam unakula vechukama veliya konduvanthathu matum tha na.... Ithu la oru visayame illa da.....



    femila likes this.
    பிரியமுடன்
    மது ப்ரியா


    பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை
    "
    தட்டி கொடுப்பது மட்டும் தான் "

    சுவாமி விவேகானந்தர்

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter