Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2192Likes

Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?


Discussions on "Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?" in "Friends and Neighbours" forum.


  1. #181
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by jv_66 View Post
    இவங்க மட்டுமில்ல , நம்ம @gkarti and @sidhu dev இவங்க ரெண்டு பேரும் அக்கா -தம்பி .

    இந்த விஷயம் இங்கே உள்ள நிறைய பேருக்குத் தெரியாது .

    முன்னாடி எல்லாம் இந்தத் தம்பி பெண்மையில் புகுந்து சும்மா கலக்குவாரு . இப்போ ஐயா ரொம்ம்ம்ம்ம்ம்ம் ப பிஸி

    கார்த்தியை விட டபிள் மடங்கு சிரிப்பா பேசுவாரு சித்து.

    நான் இவனுக்கு பெரிய fan.

    freeயா இருக்கும்போது , இதுவரை படிக்காதவங்க இந்த threadல படிச்சு பாருங்க . சிரிச்சு சிரிச்சு உங்களுக்கு வயிற்றுவலி வருவது உறுதி .

    சிரிப்பு வருது சிரிப்பு வருது - Real life stories
    yenakku Idhu news aunty..poi padichittu vandhen...........ippo dhan puriyudhu......indha naiyandiyellaam avanga (@gkarti ) barambarai sothunnu......
    uncle kitta inrundhu appadiye carry over aagudhu........


    Sponsored Links
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  2. #182
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,127

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Ippovum Soldren Sir, Neenga Enna Underestimate Pandreenga.. Ithellam Sappa Matter Enakku..


    Quote Originally Posted by Sriramajayam View Post
    ஹா ஹா...


    ஹலோ ஜி. கே...


    இனி நான் தேவையில்லை. இனிமேல் நம்ம நண்பர்கள், உங்களை ஒரு கை பார்த்துவிடுவார்கள்.


    நம்ம நண்பர் ஜெ. வி. பொன்னான தகவல் சொல்லியாச்சு.


    பாருங்கோ, என்ன நடக்க போகிகிறது..




  3. #183
    ponschellam's Avatar
    ponschellam is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Pon Chellam
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    CVP
    Posts
    6,975
    Blog Entries
    51

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by kasri66 View Post
    பாண்டிய நாட்டின் இளவரசிக்கு சந்தேகமா?

    முதலில் என்னைக் கவர்ந்தது கார்த்தியின் உற்சாகமான கமெண்ட்ஸ் தான். starttiten...helpura குணம் ன்னு தனி அகராதியே வைச்சிருக்காங்க...(தமிழ்த்தாத்தா உ.வே.சா. மாதிரி பிற்காலத்தில் பேசப்படக்கூடிய பெருமை இவங்களுக்கு இருக்கு... )

    அடுத்து ஜெயந்தி @jv_66, இந்த forum ல என்னை எழுதத் தூண்டியவங்க... அவங்களும் தவறாம வந்து கமெண்ட் போடுவாங்க, எனக்கு நிறைய விஷயங்களை பொறுமையா சொல்லிகொடுத்திருக்காங்க... (எனக்கு மட்டுமில்லை, பலருக்கும் சொல்லிக்கொடுத்திருக்காங்கன்னு இங்கே பார்த்து தெரிந்துகொண்டேன்)

    அடுத்து @sumathisrini, இவங்களை ரொம்ப தெரியாதுன்னாலும் இவங்க கமெண்ட் தவறாமல் வரும்...

    இன்னொரு பிரமிப்பு ஏற்படுத்தியவர் @Sriramajayam, Mr. விசு, இவர் கடவுள் மாதிரி எல்லா threadல யும் ஆஜர். அதுவும் இவங்களுக்கு சரிசமமா photos போட்டு கமெண்ட் போடும் @selvipandiyan, எப்படி எல்லாத்திலையும் இவங்க பங்கு இருக்கு? ... இவங்கெல்லாம் தூங்க கீங்க மாட்டாங்களான்னு ஆச்சரியப்பட்டிருக்கேன்... (தூங்குவோம் கீங்கமட்டோம்ன்னு கடிக்கக் கூடாது)

    நிறைய விஷயங்கள் தேடித் பிடித்து போடும் @chan (லக்ஷ்மி)

    அப்புறம் novel discussion ல எல்லாருமே ஒவ்வொரு திறமை கொண்டவங்க...

    குறிப்பா சொல்லனும்னா, தேனு @thenuraj, இவங்க சாப்பிட சமைக்கவெல்லாம் செய்வாங்களா? இல்ல மூச்சு விடுவதும் புத்தகம் படிப்பதுமேதானா?ன்னு ஆச்சரியப்பட்டிருக்கேன். (cooking thread ல் புது item ல்லாம் படம் போட்டு என் சந்தேகத்தை தீர்த்துவிட்டார்)
    பல Genreலயும் இவங்க interest இருக்கு...சரித்திரக் கதைகள் படிக்கறதில், அதை சுருக்கமா சொல்லறதில் கில்லாடி... (வீட்டில் சாதா தமிழ் பேசுவாங்களோ இல்ல "யாரங்கே? என் புரவி தயாரா?" ன்னு கேட்பாங்களோன்னு ரொம்ப சந்தேகம்... அவ்ளோ சரித்திர கதை ப்ரியை)
    @replyuma, @umamanoj @ponschellam @kurinji @gloria @nesamp எல்லாம் ஒவ்வொரு விஷயத்தில் என்னை inspire பண்ணியிருக்காங்க...ஸ்வப்னா @stulip110 மறக்கவே கூடாது... என்னை NDகுள்ளே இழுத்துவிட்ட பெருமைக்குரியவர்.

    cooking threadல் @saveetha1982 @narayani80 @kkmathy @smahi ...(இன்னும் யார் யார் பேரை விட்டேனோ தெரியலை) நிறைய ஆர்வம் காட்டுவாங்க)

    எல்லாரையும் சொல்லிவிட்டு செல்லத் தங்கையை விட்டுடக்கூடாது, @priyagauthamH, எழுதும்போதே சிரிச்சுட்டே எழுதுவாங்களோ?ன்னு நினைச்சிருக்கேன். "கேள்வியின் நாயகி" அப்படின்னு சொல்லலாம். Discussionக்கு ஒரு தலைப்பு தருவதில் expert.

    ஸ்டோரீஸ் threadல் @சுபஸ்ரீமுரளி , அவர் கணவர், @femila, @RathideviDeva, @kaethies, @sbsudha இன்னும் நிறைய பேர்.... நல்ல திறமைசாலிகள்...

    நம்மை நாமே பெப் அப் பண்ணிக்க இப்படி ஒரு thread தொடங்கின கார்த்தி @gkartiக்கு ஒரு ஓ....
    செம சித்ரா ..............நன்றி என்னையும் நினைவு படுத்தியதற்கு .........
    கார்த்திக்கு தானே .......போட்டுவிடுவோம்
    ஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஓஓஓ..ஒ


  4. #184
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    yenakku Idhu news aunty..poi padichittu vandhen...........ippo dhan puriyudhu......indha naiyandiyellaam avanga (@gkarti ) barambarai sothunnu......
    uncle kitta inrundhu appadiye carry over aagudhu........

    idhedhaan naanum solven Jeya, sidhu and karthi kitta....avanga appa kitterndhudhaan inherit aagi iruku indha humour sense. ennama kalakkudhu indha rendu kuttiesum..... enaku romba pidikum ivanga rendu peraiyum (karthi and sidhu)

    Jayanthy





  5. #185
    ponschellam's Avatar
    ponschellam is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Pon Chellam
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    CVP
    Posts
    6,975
    Blog Entries
    51

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by thenuraj View Post
    Interesting thread Karthi....


    ஆனா ஒருத்தரை சொல்லி ஒருத்தரை சொல்ல மறந்துட்டா…, வம்பா போய்டுமே…!


    அப்புறம் nd friends எல்லாருமே ஒவ்வொரு வகையில் பிடிக்கும்... என்னைப் பொறுத்த வரைக்கும், எல்லாரிடமும் ஏதோ ஒரு திறமை..., யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை... so @Uma manoj, @repplyuma, @ponschellam, @stulip0101, @gloria, @kanihema, @nesam, @PriyagauthamH, இப்போ இப்படி எல்லாரையுமே பிடிக்கும்.


    சொல்லாமல் விட்டவர்களையும் பிடிக்கும்... Tag பண்ண முடியலை...! மொத்தத்தில் பெண்மை மெம்பெர்ஸ் எல்லாரையும் பிடிக்கும்..!!
    நன்றி தேனு .............nd friends ஒரே குடும்பம் போல


  6. #186
    ponschellam's Avatar
    ponschellam is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Pon Chellam
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    CVP
    Posts
    6,975
    Blog Entries
    51

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    Hi Karti, TFT...

    First let let me give the general qualities that I admire...


    In the novel section - Uma manoj, Shrimathi akka, Pons akka - for their comments, memory and ability to recall names of novels ... They are a fountain of knowledge as far as tamil novels are concerned...


    RepplyUma- her memory and the way she gives reviews for stories...

    Swaga, Sujibenzic, Nals, Durga Shakthi, Karti- their arts and crafts talent

    Chitra Akka -- her detailed cookery posts and the titles and narration plus she is a walking encyclopaedia in cooking... Admire her skill a lot...

    Mahi akka - her new and different recipes ... Missing her posts nowadays

    Chan - posting in so many topics...

    I miss Daya and Karti's comments... I used to enjoy reading their posts... There are few other people who no longer come here much but whose posts I have liked like- Datchu aunty, Priyakash, Sriju, Acool , Begum, NishaHameetha etc etc...

    Vijigermany- her posts cover a lot of topics


    Last but not least - all the serial story writers and also the Kavithayinis and Kavignars of penmai... Their imagination, title , language skills...


    Mr. Uppili - his glass painting of various Gods...

    Subashri Murali- her short stories and contest participation...

    Prathyu- nail art, story writing, cookery skills ...

    Ivanga mattum illa pa- kolu time la and margazhi Maasam kolam contest ku mattume silar vandhum avanga work post panraanga - avanga kai thiramai kandu romba viyandhu irukken...


    Yaaraiyum miss panni irundha mannichukonga... Not intensional pa... Ella pugalum iraivanukku -- adhe pol naan yaaraiyaavadhu miss senju irundha andha dharma Adi yellam anbu thangai Karti ke naan periya Manasu panni vittu koduthudaren...
    நன்றி ஜி


  7. #187
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,127

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Hhahaa.. Nan Solven la Aunty Gene Gene nnu..


    Quote Originally Posted by jv_66 View Post
    idhedhaan naanum solven Jeya, sidhu and karthi kitta....avanga appa kitterndhudhaan inherit aagi iruku indha humour sense. ennama kalakkudhu indha rendu kuttiesum..... enaku romba pidikum ivanga rendu peraiyum (karthi and sidhu)



  8. #188
    ponschellam's Avatar
    ponschellam is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Pon Chellam
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    CVP
    Posts
    6,975
    Blog Entries
    51

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    ஹாய் கார்த்தி [COLOR=#800080 @gkarti ,[/COLOR]

    நல்ல செம thread ...........nd யைவிட விறுவிறுப்பாக போகும் போலவே

    இங்கே நான் கதை படிக்கவே வந்தேன் .........அங்கே ரம்யா ,@jash ,அதிதி@naananthithi @Hemalakshmi என ........@fahima .....

    பின்னர் nd போனேன் ஒரு நாள்
    அங்கே
    @kurinji ,புத்தகம் பற்றிய தகவல் தருவாங்க .....
    @gloria ,கலக்கல் cmts ......சிரித்தே வயிறு புண்ணாக போய்டும்
    @uma manoj,கதை பற்றிய details விரல் நுனியில் .....என்னை book fair க்கு அழைத்து .......பெண்மை நட்புக்கு வித்திட்டவர்கள் சாந்தியும் ,இவங்களும் ......பிரேமா நட்பு கிடைத்தது .

    @thenuraj .எனக்கு பெண்மையில் கிடைத்த அன்பு தங்கை
    @PriyagauthamHரெண்டு ப்ரியாஇருந்ததாலும் ...........அவங்க post பார்த்த மரியாதையிலும் ...........என் ஜி ஆனவங்க
    @repply uma .........மற்றும் ஒரு நட்பு .........அழகு smiley ல பதில் போட்டு ஈர்த்தவள்

    இவங்க cmts மற்றும் discussion பிரிக்க முடியாமல் இணைத்தது ........

    இப்பவும் @nesamp, @stulip0110; @srimathi venkat @Madhumithaa @kanihema @meghna sid ,@kasri66; இவங்க cmts மற்றும் discussion பிரிக்க முடியாமல் இணைத்தது ........
    @saveetha1982 @selvipandiyan , @Sriramajayam இவங்க post என்னை ரசிக்க செய்து இணைத்தது

    @RathideviDeva,@ramlucky @umasaravanan @roseagalya.@jash.@jayakalaiselvi.@jv_66.@lashmi...@Vimalthegreat.@sarayu_frnds @femila,.............இப்ப தான் இவங்க கூட சேர்ந்து இருக்கிறேன் ...........

    பெண்மை குடும்பம் ...........எல்லா திறன்கள் கொண்டவர்கள் மற்றும் ,பாசப்பறவைகள் ....கொண்ட அழகான தேன் கூ டு ..............இங்கே ரசிக்க ,சுவைக்க மட்டுமல்லாமல் ஆரோக்கியமான நட்பும் ,உறவும் கிடைக்கும் .....

    நம் வாழ்வின் வசந்தம் தரும் சோலை இது ..........இங்கு பறவைகள் போல இனிமையாக பாடி கூடி மகிழ்வோம்

    இறுதியாக எங்க ஜி வழியை பின்பற்றி ...........விடை பெறுகிறேன்
    adhe pol naan yaaraiyaavadhu miss senju irundha andha dharma Adi yellam anbu thangai @gkarti ke naan periya Manasu panni vittu koduthudaren...

    ஹி .............ஹி .......... @gkarti



    Last edited by ponschellam; 5th Aug 2015 at 08:27 PM.

  9. #189
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,127

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Hhaha Sema Thread nnu Sollitu, Korthu vittu Poreengale Pons..

    Thanks Much for your Compliment & Nice Words.. Haha Nalla Follow Pandreenga Ponga..


    Quote Originally Posted by ponschellam View Post
    ஹாய் கார்த்தி [COLOR=#800080 @gkarti ,[/COLOR]

    நல்ல செம thread ...........nd யைவிட விறுவிறுப்பாக போகும் போலவே

    இங்கே நான் கதை படிக்கவே வந்தேன் .........அங்கே ரம்யா ,@jash ,அதிதி@naananthithi @Hemalakshmi என ........@fahima .....

    பின்னர் nd போனேன் ஒரு நாள்
    அங்கே
    @kurinji ,புத்தகம் பற்றிய தகவல் தருவாங்க .....
    @gloria ,கலக்கல் cmts ......சிரித்தே வயிறு புண்ணாக போய்டும்
    @uma manoj,கதை பற்றிய details விரல் நுனியில் .....என்னை book fair க்கு அழைத்து .......பெண்மை நட்புக்கு வித்திட்டவர்கள் சாந்தியும் ,இவங்களும் ......பிரேமா நட்பு கிடைத்தது .

    @thenuraj .எனக்கு பெண்மையில் கிடைத்த அன்பு தங்கை
    @PriyagauthamHரெண்டு ப்ரியாஇருந்ததாலும் ...........அவங்க post பார்த்த மரியாதையிலும் ...........என் ஜி ஆனவங்க
    @repply uma .........மற்றும் ஒரு நட்பு .........அழகு smiley ல பதில் போட்டு ஈர்த்தவள்

    இவங்க cmts மற்றும் discussion பிரிக்க முடியாமல் இணைத்தது ........

    இப்பவும் @nesamp @stulip௦11௦ @srimathivenkat @Madhumithaa @kanihema@meghna sid @kasri166 , இவங்க cmts மற்றும் discussion பிரிக்க முடியாமல் இணைத்தது ........
    @saveetha1982 @selvipandiyan , @Sriramajayam இவங்க post என்னை ரசிக்க செய்து இணைத்தது

    @RathideviDeva,@ramlucky @umasaravanan @roseagalya.@jash.@jayakalaiselvi.@jv_66.@lashmi...@Vimalthegreat.@sarayu_frnds @femila,.............இப்ப தான் இவங்க கூட சேர்ந்து இருக்கிறேன் ...........

    பெண்மை குடும்பம் ...........எல்லா திறன்கள் கொண்டவர்கள் மற்றும் ,பாசப்பறவைகள் ....கொண்ட அழகான தேன் கூ டு ..............இங்கே ரசிக்க ,சுவைக்க மட்டுமல்லாமல் ஆரோக்கியமான நட்பும் ,உறவும் கிடைக்கும் .....

    நம் வாழ்வின் வசந்தம் தரும் சோலை இது ..........இங்கு பறவைகள் போல இனிமையாக பாடி கூடி மகிழ்வோம்

    இறுதியாக எங்க ஜி வழியை பின்பற்றி ...........விடை பெறுகிறேன் adhe pol naan yaaraiyaavadhu miss senju irundha andha dharma Adi yellam anbu thangai @gkarti ke naan periya Manasu panni vittu koduthudaren...

    ஹி .............ஹி .......... @gkarti




  10. #190
    ponschellam's Avatar
    ponschellam is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Pon Chellam
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    CVP
    Posts
    6,975
    Blog Entries
    51

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by gkarti View Post
    Hhaha Sema Thread nnu Sollitu, Korthu vittu Poreengale Pons..

    Thanks Much for your Compliment & Nice Words.. Haha Nalla Follow Pandreenga Ponga..
    உன் கூட சேர்ந்த effect கொஞ்சமாவது வேண்டாமா ......கார்த்தி .
    உன்னை யாராவது மொத்துவாங்கலா ............இல்லையே
    பெரிய fan கிளப் இருக்கு போலவே உனக்கு


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter