Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2192Likes

Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?


Discussions on "Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?" in "Friends and Neighbours" forum.


  1. #11
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    ada, enakku ippadi oru commentaa??!!! thanks j...


    Sponsored Links

  2. #12
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    ஜெயந்தி சொன்னது போல இது வம்புல மாட்டி விடுகிற வேலை தான் கார்த்தி.

    பெண்மை குடும்பம் 2 லட்சம் பேர் என்று நேற்று தானே செய்தி வந்தது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் தனித்தன்மை கொண்டவர்கள் என்றே நான் கருதுகிறேன்.நிறைய பேர் silent readers என்பது வேறு விஷயம்.


    உனக்குத்தான் தமிழ் புலமை இருக்கிறதே, ஏன் கதை எழுதக் கூடாது என்று எனது தோழிகள் கேட்பார்கள். என்ன செய்வது எனக்கு கற்பனை வளம் இல்லையே. நான் கமெண்ட் போடத்தான் லாயக்கு.


    என்னைப் பொறுத்தவரை இங்கே போஸ்ட் பண்ணுபவர்கள் எல்லோரும், அவர் அவர்களின் திறமைக்கு தகுந்தார் போல, போஸ்ட் செய்கிறார்கள். எனக்கு பிடித்த விஷயங்கள் நிறைய்ய்..............ய இந்த பெண்மையில் இருக்கிறது. படிக்க நேரம் இல்லை என்ற வருத்தம் தான்.

    எல்லோரையும் எதாவது ஒருவகையில் எனக்கு பிடிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.முடிந்த வரை தினசரி போடப்படும் போஸ்ட்களை படித்து லைக் போட்டு, சின்னதாக கமெண்ட் போட்டு விடுகிறேன். இதுதான் நான் அவர்களை appreciate பண்ணுகிறேன் என்பதை தெரிவிக்கும் முறையாக வைத்துள்ளேன்.



    கார்த்தி, ஜெயந்தி சொன்னது உண்மை @gkarti.
    கலகலப்பு, திறமை,பழகும் முறை, யார் எதைக் கேட்டாலும் உதவும் பண்பு, தங்க்லீஷிலும் ஷர்ட் form போடும் இந்த கார்த்தி என்ற சுட்டிப் பெண்ணை யாருக்குத்தான் பிடிக்காது.


    நீங்களே சொல்லுங்கள் ஜெய் @jv_66









  3. #13
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,135

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Hihihih Nus!

    hahahaha.. நல்லவளா? நானா? அதெல்லாம் இல்ல daa

    Very Kind of you to Say So Dear.. Newbie போலயே தெரியாம நல்லா Mingle ஆகுற Cool Gal நீ Ofcourse, Love your Spirit

    Quote Originally Posted by nusrath View Post
    கார்த்தி நீங்க இவ்ளவு நல்லவங்களா எல்லாரும் உங்கள பிடிக்கும் பிடிக்கும் சொல்றாங்க....
    பெண்மையில் இருக்குப்பவர்களை பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது..நான் புதிய MEMBER என்பதால் யாரோடும் பழகினது இல்ல...
    ஆனா Karthi உங்கள எனக்கு பிடிக்கும்..அவங்க சொன்ன மாதிரியே உங்க கலகலப்பு ,எல்லோடும் பழகும் இனிமையான குணம் ....இது எல்லாமே எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் பா....



  4. #14
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    எனக்கும் குறிப்பிட்டு யாரையும் சொல்ல முடியல...கிடைக்கும்நேரத்தில் எல்லா த்ரெட்லயும் ஒரு விசிட் பார்த்துடுவேன்...எல்லோரோட போஸ்ட்டும் பிடிக்கும்...ஜோக்ஸ் த்ரெட்ல யாரு ஜோக்ஸ் போட்டாலும் பிடிக்கும்...தேனுவின் கதை விவாதம் பிடிக்கும்...அதில் யாரு கதை பத்தி பேசினாலும் ஒரு பார்வை பார்த்துடுவேன்...மைதிலி ஸ்டார்ட் பண்ணின இணையத்தில் பிடித்தது யார் போட்டாலும் பிடிக்கும்...மைதிலியை தான் காணவில்லை ரொம்ப நாளா...அப்புறம் கொஞ்சம் பொறாமை ஒரு ஆள்கிட்ட இருக்கு!!!!!

    அதான் விசு கிட்ட....எப்படி இத்தனை போஸ்ட் போடறார்னு !!!!எப்படி நேரம் கிடைக்குதுன்னு !!!! பெண்மையில் அனைவரும் எனக்கு இனியவர்கள்தான்....எனக்கும் குறிப்பிட்டு யாரையும் சொல்ல முடியல...கிடைக்கும்நேரத்தில் எல்லா த்ரெட்லயும் ஒரு விசிட் பார்த்துடுவேன்...எல்லோரோட போஸ்ட்டும் பிடிக்கும்...ஜோக்ஸ் த்ரெட்ல யாரு ஜோக்ஸ் போட்டாலும் பிடிக்கும்...தேனுவின் கதை விவாதம் பிடிக்கும்...அதில் யாரு கதை பத்தி பேசினாலும் ஒரு பார்வை பார்த்துடுவேன்...மைதிலி ஸ்டார்ட் பண்ணின இணையத்தில் பிடித்தது யார் போட்டாலும் பிடிக்கும்...மைதிலியை தான் காணவில்லை ரொம்ப நாளா...அப்புறம் கொஞ்சம் பொறாமை ஒரு ஆள்கிட்ட இருக்கு!!!!!

    அதான் விசு கிட்ட....எப்படி இத்தனை போஸ்ட் போடறார்னு !!!!எப்படி நேரம் கிடைக்குதுன்னு !!!! பெண்மையில் அனைவரும் எனக்கு இனியவர்கள்தான்....


  5. #15
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,135

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Nandriii கல்யாண பொண்ணே

    Hahaha Haters இருப்பாங்க daa... நம் கண்ணுக்கு வேணா தெரியாம இருக்கலாம்

    BTW Aiii நான் பறக்கிறேனே நன்றி மோளே.. நாம பேசுறோம்ன்னா கூட சேர்ந்து அதை Interesting topic ah மாத்த உங்களை போல Friendsனாலா தான் முடியும் Dear

    Yesu இங்க எல்லார்கிட்டயும் ஒரு Uniqueness உண்டுல.. எனக்கும் பிடிக்கும் daa

    Quote Originally Posted by dhivyasathi View Post
    Hi karti...

    Yepdi ma epdi elam yosikirenga. etha pulaiku matum yepdi than epdi thread create pananum nu thonudhu...

    but nice one too,,i know few of u friends.avanga kita pidichathu solren,

    Karti una pidikadha aaley yaarum ila enga. unoda kalanu pechu tha highlite,unoda kolams are spl...athula podravcolouring. yena matter ketalum takku nu reply varum.alll these things, i like from u..

    Jv aunty help ketathum response panrathu .. many likes for u... ungaloda reply yepaiyumey awesome one..
    then allll story writers....ungaloda writing skills.. elorumey talented..

    enaku roseii oda language pidikum..nama dialy pesurathula differ agurathunalaiye i likes her story much..



  6. #16
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,135

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    List ah வே போட்டுட்டியா தங்கச்சி அழகா சொல்லிட்ட போ.. என்ன ஒண்ணு என்னை Extra-Ordinary ன்னு சொல்லிருக்க, நான் ஒரு சாதா.. ரொம்பவே சாதா.. பெரிய மனசு பண்ணி சொல்லிருக்க பாரு, என் தங்கை லே நீ

    Likewise, உன்னைப் பார்த்ததுமே அட நம்மாளு feel வந்தது லே.. பொதுவா அப்படி யார்ட்டையும் அவ்ளோ சீக்கிரம் தோணாது.. உன்னோட Bubbly nature சால இஷ்டம் லே
    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    Hi karthi sis,

    romba vivagaaramaana thread.......

    irundhalum risk yedhukkuren........yenakku ku therinja konjam per pathi avanga post vazhiya naan purijukittadhum and yenakku pudichadhum adhuvey......
    @Alagumaniilango - simple and innocent
    @bharathi saravanan - like a friend in junior class
    @deepikarani - friendly and cheerful
    @durgasakthi - really like a sister
    @gkarti - an extraordinary charecter of being friendly and supportive,very intelectual too. I like Ur comments and chats sis.....sense of humor too.

    @jv_66 - very responsible and understanding
    @kodiuma - like a friend
    @sarayu_frnds - casual and easy going
    @Sriramajayam - the involvement in penmai
    @Subhasreemurali - like a senior class friend
    @sumathisrini - quiet and reaponsible
    @sumitra - calm and supportive
    @Vimalthegreat - sincere, straight forward,intelectual,very supportive and yengaloda rasanai semaya sink aagum.sense of humour
    @kkmathy - very friendly and casual
    @S.B.Chaithanya - sweet and simple
    @saveetha1982 - very casual and natural
    @RathideviDeva - deeply thinking,a bit of seriousness,her thought ful posts in all areas,sincerity.....
    @thenuraj - intelectual,very direct and samooga akkarai....
    @selvipandiyan -casual, jolley and friendly

    @naanathithi - intelectual, awesome sense of humour, the way she analyze things ......extraordinarily good.

    last but not the least.....all penmaiates r very friendly and supportive sis.......

    I'm very very happy to be here........



  7. #17
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,135

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    hahaha U too மதி.. அப்படி யாராது வரட்டும் ஒரு கை பார்த்துட்றேன்

    சூப்பர்ஜி.. அட அந்த வளத்தை வளைச்சுப் பிடிப்போம்.. நீங்க ஆரம்பிங்க.. நேயர் விருப்பத்தை நிராகரிக்கக் கூடாது ஜி.. அப்புறம் தெய்வ குத்தமாகிடும்

    True உங்களை நான் Note பண்ணிருக்கேன்.. நீங்க படிச்ச good things ah எங்களுக்கும் காட்ற அந்த நல்ல உள்ளம் இருக்கே _/\_

    Like/Comment இத விட Appreciation வேணுமா என்ன..?? Superb மதி Next எப்போ Talk Showன்னு Everytime நான் முடிச்சதும் கேட்கற தெய்வங்களில் நீங்கள் Topu.. உங்களால தான் என் வண்டி ஓடுது

    Aww So Lovely.. Thanks Much மதி

    Quote Originally Posted by kkmathy View Post
    ஜெயந்தி சொன்னது போல இது வம்புல மாட்டி விடுகிற வேலை தான் கார்த்தி.

    பெண்மை குடும்பம் 2 லட்சம் பேர் என்று நேற்று தானே செய்தி வந்தது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் தனித்தன்மை கொண்டவர்கள் என்றே நான் கருதுகிறேன்.நிறைய பேர் silent readers என்பது வேறு விஷயம்.


    உனக்குத்தான் தமிழ் புலமை இருக்கிறதே, ஏன் கதை எழுதக் கூடாது என்று எனது தோழிகள் கேட்பார்கள். என்ன செய்வது எனக்கு கற்பனை வளம் இல்லையே. நான் கமெண்ட் போடத்தான் லாயக்கு.


    என்னைப் பொறுத்தவரை இங்கே போஸ்ட் பண்ணுபவர்கள் எல்லோரும், அவர் அவர்களின் திறமைக்கு தகுந்தார் போல, போஸ்ட் செய்கிறார்கள். எனக்கு பிடித்த விஷயங்கள் நிறைய்ய்..............ய இந்த பெண்மையில் இருக்கிறது. படிக்க நேரம் இல்லை என்ற வருத்தம் தான்.

    எல்லோரையும் எதாவது ஒருவகையில் எனக்கு பிடிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.முடிந்த வரை தினசரி போடப்படும் போஸ்ட்களை படித்து லைக் போட்டு, சின்னதாக கமெண்ட் போட்டு விடுகிறேன். இதுதான் நான் அவர்களை appreciate பண்ணுகிறேன் என்பதை தெரிவிக்கும் முறையாக வைத்துள்ளேன்.



    கார்த்தி, ஜெயந்தி சொன்னது உண்மை @gkarti.
    கலகலப்பு, திறமை,பழகும் முறை, யார் எதைக் கேட்டாலும் உதவும் பண்பு, தங்க்லீஷிலும் ஷர்ட் form போடும் இந்த கார்த்தி என்ற சுட்டிப் பெண்ணை யாருக்குத்தான் பிடிக்காது.


    நீங்களே சொல்லுங்கள் ஜெய் @jv_66









  8. #18
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,135

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    அதென்ன Aunty ஆச்சரியக்குறி.. உங்களுக்கு மட்டுமே அந்த Comment

    Quote Originally Posted by selvipandiyan View Post
    ada, enakku ippadi oru commentaa??!!! thanks j...

    Pic Commentல் பதில் சொல்ல கற்றுக் கொடுத்த எங்கள் முன்னோடியே..
    அட இவ்ளோதான் ன்னு Cool ஆக அசத்தும் எங்கள் ஆசானே..
    Jokesல் பலவகை என்று பிரித்துக் காட்டிய பாசத் திலகமே..
    விஷயங்கள் பல தெரிந்து வைத்திருந்தாலும், assault ஆக அப்படியா என்று கேட்கும் மேதையே..
    எங்களைத் தட்டிக் கொடுக்கும் தாரகையே..

    உங்களைப் பிடிக்காதவர் தான் உண்டோ

    சகலகலாவல்லி Aunty நீங்க..

    விசு சார் ஒரு நடமாடும் Data Aunty.. நானும் யோசிச்சு Tired ஆகினது தான் மிச்சம்


    Quote Originally Posted by selvipandiyan View Post
    எனக்கும் குறிப்பிட்டு யாரையும் சொல்ல முடியல...கிடைக்கும்நேரத்தில் எல்லா த்ரெட்லயும் ஒரு விசிட் பார்த்துடுவேன்...எல்லோரோட போஸ்ட்டும் பிடிக்கும்...ஜோக்ஸ் த்ரெட்ல யாரு ஜோக்ஸ் போட்டாலும் பிடிக்கும்...தேனுவின் கதை விவாதம் பிடிக்கும்...அதில் யாரு கதை பத்தி பேசினாலும் ஒரு பார்வை பார்த்துடுவேன்...மைதிலி ஸ்டார்ட் பண்ணின இணையத்தில் பிடித்தது யார் போட்டாலும் பிடிக்கும்...மைதிலியை தான் காணவில்லை ரொம்ப நாளா...அப்புறம் கொஞ்சம் பொறாமை ஒரு ஆள்கிட்ட இருக்கு!!!!!

    அதான் விசு கிட்ட....எப்படி இத்தனை போஸ்ட் போடறார்னு !!!!எப்படி நேரம் கிடைக்குதுன்னு !!!! பெண்மையில் அனைவரும் எனக்கு இனியவர்கள்தான்....



  9. #19
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by gkarti View Post
    True உங்களை நான் Note பண்ணிருக்கேன்.. நீங்க படிச்ச good things ah எங்களுக்கும் காட்ற அந்த நல்ல உள்ளம் இருக்கே _/\_

    Next எப்போ Talk Showன்னு Everytime நான் முடிச்சதும் கேட்கற தெய்வங்களில் நீங்கள் Topu.. உங்களால தான் என் வண்டி ஓடுது
    unmaithan karti, niraya nalla nalla article post panni iruppaanga, 100 viewers varaikkum kooda irukkum. Aana oru like kooda irukkaathu. Athan naane tag panni vidugren.

    Aama eppo adutha talk show, vanthukitte irukkaa @gkarti


  10. #20
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,135

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Yup Mathy

    புதுப் பொலிவுடன் On its Own Way

    Quote Originally Posted by kkmathy View Post
    unmaithan karti, niraya nalla nalla article post panni iruppaanga, 100 viewers varaikkum kooda irukkum. Aana oru like kooda irukkaathu. Athan naane tag panni vidugren.

    Aama eppo adutha talk show, vanthukitte irukkaa @gkarti



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter