Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2192Likes

Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?


Discussions on "Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?" in "Friends and Neighbours" forum.


  1. #251
    ramyas's Avatar
    ramyas is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Ramya Swaminath
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Chennai
    Posts
    16,126
    Blog Entries
    75

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    thanks vimal ... miss u too ... eppadi iruku un health ...


    Sponsored Links


    Ramya


    சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
    நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு
    உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் ....

    Don't Worry............ Be Happy.......



  2. #252
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,118

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Molll @Vimalthegreat You Gals have Cornered with all the affection constantly shower on me. Always I cherish your company here.. Just like a Perfect Space for Cocooned ppl Like us to See & Share the World Beyond everything


    Feeling Pride in sharing here with wonderful friends like you.. And Your Words..._/\_


  3. #253
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by thenuraj View Post
    Interesting thread Karthi....


    ஆனா ஒருத்தரை சொல்லி ஒருத்தரை சொல்ல மறந்துட்டா, வம்பா போய்டுமே!

    @jv_66, @sumathisrini, @gkarti --- இங்க இருக்குற Moderators எல்லாருமே ஒவ்வொரு வகையில் பிடிக்கும்... !

    @sumithra அக்கா -- பொறுமையாக எல்லா பதிவுகளுக்கும் வந்து ஒரு லைன் கமெண்ட் போட்டுட்டு போவாங்க... encourage பண்ணுவாங்க... Ask Questions பகுதியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவங்க சொல்லும் அட்வைஸ் நல்லா இருக்கும்...


    @Dangu & @datchu -- இவங்க ரெண்டு பேரோட பதிவுகளும் எல்லா பகுதியிலும் இருக்கும்... மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.. அரசியல், ஆன்மிகம்,மருத்துவம், டெக்னாலஜி,இப்படி எல்லா பகுதியில் இருக்கும் பதிவுகள், எனக்கு ரொம்பவே useful...!

    @Sriramajayam -- இவரை பற்றி சொல்லவே வேண்டாம்.... எல்லாருக்குமே தெரியும்... அவரின் friendly approach ரொம்ப பிடிக்கும்.... எல்லாருடனும் நட்பாக..., அவரும் செல்வி அக்காவும் ஆரம்பித்து வைத்த pic. காமெடி ரொம்ப பிடிக்கும்..!


    @selvipandiyan -- இவங்க பதிவுகள், ஜோக்ஸ் & pic. காமெடி பிடிக்கும்.. விச்சு அண்ணா போலவே friendly approach....


    @srimathivenkat --- இவங்களும் எல்லா பதிவுகளுக்கும் கம்மெண்ட கொடுப்பாங்க... அந்த பொறுமை பிடிக்கும்.



    @RathideviDeva -- இவரின் தமிழ் பிடிக்கும்... சில பதிவுகளில் அவரின் கருத்துக்களை பார்த்து அசந்து இருக்கேன்..


    @kasri66 -- ஹய்யோ இவரின் ரெசிபி த்ரெட் செமையா இருக்கும்... செம கலாட்டாவா சொல்லி இருப்பாங்க... சொதப்பல்கள், அதை எப்படி மாற்றி செய்தாங்கன்னு ரொம்ப சுவாரஸ்யமா சொல்லி இருப்பாங்க.. அது பிடிக்கும்.


    @PriyagauthamH -- இவங்க ரெசிப்பிஸ்.... பொறுமையா எல்லாம் செய்து, அழகா போட்டோஸ் போட்டு சொல்லி இருப்பாங்க... அந்த பொறுமை எனக்கில்லை...! சோ அந்த வகையில் பிரியாவை பிடிக்கும். அது மட்டுமில்லாம, பெர்சனலா எனக்கு ரொம்ப பிடிக்கும்.


    @jayakalaiselvi -- innovative.... இவரின் நிறைய thread சிரிப்பாகவும், சிந்திக்க கூடியதாகவும் இருக்கும்.


    @kkmathy -- இவரும் சுமித்ரா அக்கா மாதிரியே எல்லா பதிவுகளுக்கும் கமெண்ட்ஸ் கொடுப்பாங்க...

    @shubasrimurali & @repplyuma -- நல்ல friends... சரித்திர நாவல் பற்றி பேச ஆர்வம் உள்ளவங்க.. அந்த வகையில் பிடிக்கும்.


    அப்புறம் nd friends எல்லாருமே ஒவ்வொரு வகையில் பிடிக்கும்... என்னைப் பொறுத்த வரைக்கும், எல்லாரிடமும் ஏதோ ஒரு திறமை..., யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை... so @Uma manoj, @repplyuma, @ponschellam, @stulip0101, @gloria, @kanihema, @nesam, @PriyagauthamH, இப்போ இப்படி எல்லாரையுமே பிடிக்கும்.


    சொல்லாமல் விட்டவர்களையும் பிடிக்கும்... Tag பண்ண முடியலை...! மொத்தத்தில் பெண்மை மெம்பெர்ஸ் எல்லாரையும் பிடிக்கும்..!!

    தேங்க்ஸ் ஸ்ரீ அக்கா


  4. #254
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    nice thread கார்த்தி பெண்மைல எல்லோருக்கும் ஒவ்வொரு தனி தன்மை இருக்கு... அதில் நான் வியந்தது முதலில்

    விச்சு அண்ணா : என்னால ஒரு thread கூட ஒழுங்க பார்க்க முடியலை.. அத்தனை threadaiயும் கவனிச்சி எல்லோருக்கும் பதில் சொல்லி புதுசா யாரவுது வந்தாலும் முதலில் அவங்களுக்குவரவேற்ப்பு சொல்லி... அப்புறம் விஷேஸ் thread ஆரம்பிப்பது சான்சே இல்லை...

    அப்புறம் நம்ப மாட்ரேட்டர்ஸ் இவளோ பொறுமை எனக்கு வராது

    pri இவங்க பொறுமை அட்வைஸ் என்னிடம் உரிமையா கோபப்படுவது... இவங்க அளிக்கும் ஊக்கம் ... இவங்க சமையல் ஆர்வம் ... எந்த ஒரு விஷயத்தையும் தெளிவா தெரிந்து செய்ய நினைக்கும் குணம்... பெண்மை தாண்டிய நட்பு

    தேனு பெயரை போலவே இனிமையான தோழி அவளோட பலம் பலவீனம் ரெண்டுமே அவ குணம் தான்... நான் பல நேரங்களில் ஒடிந்து போகமா என்னை தேற்றிய தோழி... சோகம் மலையளவு அழுத்தினாலும் ஒரு சிரிப்பில் தூசியாய் தட்டி விட்டு அடுத்து என்ன என்று பாஸிடிவா யோசிக்கும் தைரியம்.... அப்புறம் சொல்லியே ஆகணும் இவ தமிழ்... என்னோட குரு இவ... நான் கதை எழுதுறேன் களத்தில் இறங்கி கால் காலை வாரி வார்த்தை வித்தியாசம் தெரியாமல் அர்த்தம் மாறி ஏகபட்ட பல்பு வங்கி.. அப்புறம் அவ தமிழ் மறந்து ரத்த கண்ணீரோட சுத்தியது தனி கதை... என்னோட தமிழை பொறுமையா சகிச்சுக்கிட்டு இன்னை வரை திருத்திகிட்டு இருக்குறா..சொல்லனும்னா பக்கங்கள் பத்தாது...

    repply உமா ரொம்பவும் அமைதியனவங்க குழந்தை மனசு... குடும்பம் தான் இவங்க உலகம்... சரித்திர பதிவுகளில் அலாதி ஆர்வம் ரொம்ப மென்மையான பொண்ணு...


    ரேணு pri உமா மூவரும் எனக்கு பெண்மை கொடுத்த கிபிட்...

    சித்ராம ஸ்ரீ அக்கா : இவங்க சமையல் திறமை அம்மாடியோ ன்னு யோசிச்சி இருக்கேன் கிட்சேன் விட்டு வெளியவே வரமாட்டன்களோ என்று தோணும்

    பொன்ஸ் அக்கா இவங்க வெகுளித்தனம்... ரொம்ப பிடிக்கும்... அவங்க கலகல குணம்

    உமா மனோஜ் இவங்க review பிடிக்கும் எவ்வளோ மொக்க கதையா இருந்தாலும் குறை சொல்லாமல் அதுல எது நிறையா இருக்கும்னு தேடும் குணம்.. அத்தனை கதைகளையும் படிக்கும் வேகம்...

    ஸ்வப்னா stulip இவங்க கதை விவாதம் ரொம்ப பிடிக்கும்

    அப்புறம் ndla இருக்குற எல்லோரையும் பிடிக்கும்

    ரதி இவங்க தமிழ் ரொம்ப பிடிக்கும்... எந்த ஒரு பதிலும் ஆணி தரமா நச்சுனு இருக்கும்

    செல்வி அக்கா இவங்க ஹுமர் ரொம்ப பிடிக்கும்

    அப்புறம் malba மலர் இவங்க பொறுமை புக் கொடுப்பதில் திரும்ப திரும்ப பொறுமையா பதில் சொல்லும் விதம்

    Last edited by gloria; 20th Aug 2015 at 04:27 AM.

  5. #255
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by kasri66 View Post
    பாண்டிய நாட்டின் இளவரசிக்கு சந்தேகமா?

    முதலில் என்னைக் கவர்ந்தது கார்த்தியின் உற்சாகமான கமெண்ட்ஸ் தான். starttiten...helpura குணம் ன்னு தனி அகராதியே வைச்சிருக்காங்க...(தமிழ்த்தாத்தா உ.வே.சா. மாதிரி பிற்காலத்தில் பேசப்படக்கூடிய பெருமை இவங்களுக்கு இருக்கு... )

    அடுத்து ஜெயந்தி @jv_66, இந்த forum ல என்னை எழுதத் தூண்டியவங்க... அவங்களும் தவறாம வந்து கமெண்ட் போடுவாங்க, எனக்கு நிறைய விஷயங்களை பொறுமையா சொல்லிகொடுத்திருக்காங்க... (எனக்கு மட்டுமில்லை, பலருக்கும் சொல்லிக்கொடுத்திருக்காங்கன்னு இங்கே பார்த்து தெரிந்துகொண்டேன்)

    அடுத்து @sumathisrini, இவங்களை ரொம்ப தெரியாதுன்னாலும் இவங்க கமெண்ட் தவறாமல் வரும்...

    இன்னொரு பிரமிப்பு ஏற்படுத்தியவர் @Sriramajayam, Mr. விசு, இவர் கடவுள் மாதிரி எல்லா threadல யும் ஆஜர். அதுவும் இவங்களுக்கு சரிசமமா photos போட்டு கமெண்ட் போடும் @selvipandiyan, எப்படி எல்லாத்திலையும் இவங்க பங்கு இருக்கு? ... இவங்கெல்லாம் தூங்க கீங்க மாட்டாங்களான்னு ஆச்சரியப்பட்டிருக்கேன்... (தூங்குவோம் கீங்கமட்டோம்ன்னு கடிக்கக் கூடாது)

    நிறைய விஷயங்கள் தேடித் பிடித்து போடும் @chan (லக்ஷ்மி)

    அப்புறம் novel discussion ல எல்லாருமே ஒவ்வொரு திறமை கொண்டவங்க...

    குறிப்பா சொல்லனும்னா, தேனு @thenuraj, இவங்க சாப்பிட சமைக்கவெல்லாம் செய்வாங்களா? இல்ல மூச்சு விடுவதும் புத்தகம் படிப்பதுமேதானா?ன்னு ஆச்சரியப்பட்டிருக்கேன். (cooking thread ல் புது item ல்லாம் படம் போட்டு என் சந்தேகத்தை தீர்த்துவிட்டார்)
    பல Genreலயும் இவங்க interest இருக்கு...சரித்திரக் கதைகள் படிக்கறதில், அதை சுருக்கமா சொல்லறதில் கில்லாடி... (வீட்டில் சாதா தமிழ் பேசுவாங்களோ இல்ல "யாரங்கே? என் புரவி தயாரா?" ன்னு கேட்பாங்களோன்னு ரொம்ப சந்தேகம்... அவ்ளோ சரித்திர கதை ப்ரியை)
    @replyuma, @umamanoj @ponschellam @kurinji @gloria @nesamp எல்லாம் ஒவ்வொரு விஷயத்தில் என்னை inspire பண்ணியிருக்காங்க...ஸ்வப்னா @stulip110 மறக்கவே கூடாது... என்னை NDகுள்ளே இழுத்துவிட்ட பெருமைக்குரியவர்.

    cooking threadல் @saveetha1982 @narayani80 @kkmathy @smahi ...(இன்னும் யார் யார் பேரை விட்டேனோ தெரியலை) நிறைய ஆர்வம் காட்டுவாங்க)

    எல்லாரையும் சொல்லிவிட்டு செல்லத் தங்கையை விட்டுடக்கூடாது, @priyagauthamH, எழுதும்போதே சிரிச்சுட்டே எழுதுவாங்களோ?ன்னு நினைச்சிருக்கேன். "கேள்வியின் நாயகி" அப்படின்னு சொல்லலாம். Discussionக்கு ஒரு தலைப்பு தருவதில் expert.

    ஸ்டோரீஸ் threadல் @சுபஸ்ரீமுரளி , அவர் கணவர், @femila, @RathideviDeva, @kaethies, @sbsudha இன்னும் நிறைய பேர்.... நல்ல திறமைசாலிகள்...

    நம்மை நாமே பெப் அப் பண்ணிக்க இப்படி ஒரு thread தொடங்கின கார்த்தி @gkartiக்கு ஒரு ஓ....

    தேங்க்ஸ் ஸ்ரீ அக்கா


  6. #256
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    Hi Karti, TFT...

    First let let me give the general qualities that I admire...

    Though most of us do not know one another personally the encouragements, positive response and cheers that penmai friends give one another and the way you get motivated to try things that you would'nt have thought of doing or attempting otherwise is a big quality that I like then BEST... It brings out talents which was previously undiscovered. Or Long Forgotten due to other commitments in one's life..... This is not limited to one or two areas ... that is the beauty of Penmai ' s members...

    Let eat me start with a few members that I interact with most....This does not mean I don't like others... It is time constraints that limits the post and mentions.. So forgive me...

    PENMAI- their social responsibility and the various contests they conduct... I like the thala iyengar of our emagazine plus being member friendly...

    Jaya ka- For all the advices , threads, Jokes... Her answers for so many queries --- Amazed ...

    Suma ka- Her comments and the way she encourages every one...

    Guna anna - For his IT knowledge...

    Karti - of course her likes , comments , sense of humour... Ella thread yum round adichi elloraiyum urchaaga paduthuvathu...

    Spl mention Jaya ka and Karti for coming up with unusual and interesting threads... Always wonder how do they think like this...

    Visu anna - Ivaroda vidaa muyarchi, responding to everyone' s posts, ellar bday, anniversary ninaivu vechu plus penmai rankings follow senju takku takkunu thread podum vegam.. Plus the pic jokes... Posting in various topics...

    Selvi akka- jokes and the pictorial tit for tats ... OMG such a stress buster...

    Thenu- Her various posts and threads in all areas analysing so many good issues, highlighting a lot of social causes and of course her neeya naana posts, cookery posts... The smilies and detailed novel reviews... The list is very long... Her sense of humour...

    Glo- multitalented... Her reviews and serial story writing, cake making , nail art to jewellery making skills... Just a few to mention... Nakkal Vikkal pola vidaama varum...

    In the novel section - Uma manoj, Shrimathi akka, Pons akka - for their comments, memory and ability to recall names of novels ... They are a fountain of knowledge as far as tamil novels are concerned...


    RepplyUma- her memory and the way she gives reviews for stories...

    Swaga, Sujibenzic, Nals, Durga Shakthi, Karti- their arts and crafts talent

    Chitra Akka -- her detailed cookery posts and the titles and narration plus she is a walking encyclopaedia in cooking... Admire her skill a lot...

    Mahi akka - her new and different recipes ... Missing her posts nowadays

    Chan - posting in so many topics...

    I miss Daya and Karti's comments... I used to enjoy reading their posts... There are few other people who no longer come here much but whose posts I have liked like- Datchu aunty, Priyakash, Sriju, Acool , Begum, NishaHameetha etc etc...

    Vijigermany- her posts cover a lot of topics


    Last but not least - all the serial story writers and also the Kavithayinis and Kavignars of penmai... Their imagination, title , language skills...


    Mr. Uppili - his glass painting of various Gods...

    Subashri Murali- her short stories and contest participation...

    Prathyu- nail art, story writing, cookery skills ...

    Ivanga mattum illa pa- kolu time la and margazhi Maasam kolam contest ku mattume silar vandhum avanga work post panraanga - avanga kai thiramai kandu romba viyandhu irukken...


    Yaaraiyum miss panni irundha mannichukonga... Not intensional pa... Ella pugalum iraivanukku -- adhe pol naan yaaraiyaavadhu miss senju irundha andha dharma Adi yellam anbu thangai Karti ke naan periya Manasu panni vittu koduthudaren...

    தேங்க்ஸ் pri


  7. #257
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by thenuraj View Post
    தேங்க்ஸ் பிரியா.... லிஸ்ட் பெருசுன்னு சொல்லி ஒரேடியா சாய்ச்சுபுட்டிங்களே...!!

    நம்ம Gloவோட பெருமை ... சொல்ல தனி thread வேணும்....!! வரிசையா சொல்லிக்கிட்டே போகலாம்...!!

    நீயா நீயா சொன்னாய் என் கால் தரைல பதிய மாட்டுதே...ரேணு


  8. #258
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by thenuraj View Post
    ஹாஹா.... என்னைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டிங்க சித்ரா க்கா @kasri66...

    சமைக்க...சாப்பிட மாட்டேனான்னு உங்களுக்கு சந்தேகமா...!!! நீங்க வேற..., அது இரண்டை தான் என்னோட வாழ்க்கை இலட்சியமாக வைத்து இருக்கேன்... அதுல சமைக்கன்னு ஒரு வார்த்தை சொன்னீங்களே..., அதை கூட விட்டுடலாம்...ஆனா... "சாப்பிட" இதை விட முடியுமா...??

    ஒரு புதுக்கவி சொன்னானே... "இரண்டெழுத்தில் எனக்கு பிடித்த வார்த்தை "சோறு"" அதேதான் எனக்கும்...!! என்னையும், Gloவையும் அறிந்தவர்கள் இதை அறிவார்கள்... அவ வீட்டுல பிரியாணின்னு சொன்னா போதும்..., அடுத்தநாள் எங்க வீட்டுல veg பிரியாணியாவது செய்துடுவேன்... அதேமாதிரி தான் அவளும், நானா ஒரு பேச்சுக்கு சும்மா பிரியாணி ... அவ்வளவு ஏன் "பிரியாணி"ன்னு ஒரு படம் பார்த்தேன்னு சொன்னா கூட போதும்..., அவ அடுத்த நிமிஷமே பிரியாணி குண்டானை அடுப்புல ஏத்திடுவா...! அப்படிப்பட்ட எங்களை பார்த்து, சாப்பிடுவோமான்னு கேட்டுப்புட்டிகளே....!!

    cooking interest இருக்கு... ஆனா ரெசிபி போடுறதுல சோம்பேறித்தனம்...!! நிறைய செய்வேன்... நிறைய தின்பேன்... நிறைய படிப்பேன்... நிறைய பேசுவேன்... இதுதான் தேனு...!!
    தமிழ்ல எனக்கு பிடித்த ஒரே வார்த்தை சாப்பாடு...!!

    ஹாஹா..... வீட்டுல சாதா தமிழ் தான் பேசுவேன்... நான் பாட்டுக்கு காலையில எழுந்து, "நாதா, அலுவலகம் செல்ல தேர் ரெடியா..'ன்னு கேட்டா..., எங்க ஆத்துக்காரர் கரண்டியை தூக்கி அடிப்பார்... தேவையா...??


    நான் சமைக்கும்போது என்னோட லேப்டாப் என் கூடவே இருக்கும்... சைடுல இங்கயும் ஏதாவது படிச்சிக்கிட்டு, பார்த்துக்கிட்டு தான் வேலை செய்வேன்...

    அதேபோல சில interesting & useful info... ராஜ் படிக்கும்போது, அதை அப்படியே எனக்கு ஷேர் செய்து, பெண்மையில் போட சொல்லுவாங்க... அதுபோல தான் நிறைய போஸ்ட் போடுவேன்...

    உங்கள் சந்தேகம் தீர்ந்ததா...??
    ரேணு என்ன பொருத்தம் பாரு இன்னைக்கு கூட வீட்டில் பிரியாணி... நம்ப சாப்பாட்டு ராமன்னோட பிமேல் வெர்ஷன்னு ஸ்ரீ அக்காவுக்கு தெரியலை


  9. #259
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by thenuraj View Post
    தெம்பா.....!! இப்பத்தான் நாலு பாட்டில் குளுக்கோஸ் ஏத்திக்கிட்டு வந்த மாதிரி இருக்கு....!!

    @gloria Gloவை பற்றி சொல்லணும்னா நிறைய சொல்லிக்கிட்டே போகலாம்... அவகிட்ட நிறைய விஷயம் எனக்கு பிடிக்கும்... குறிப்பா, நக்கல் நையாண்டி....!! சான்ஸே இல்லை... அப்படியே சரளமா வரும்...!! சிரிச்சிக்கிட்டே இருக்கலாம்..!!

    பெண்மையை தாண்டி எங்க நட்பு இருக்கு... எனக்கு நிறைய விஷயங்களில் அவளோட அட்வைஸ் கிடைத்து இருக்கு..!! [சிலநேரம் இந்த லூசு நமக்கு அட்வைஸ் பண்ணுது பாருன்னு நினைக்கிற சம்பவமும் இருக்கு..] எவ்வளவு கவலை இருந்தாலும், gloகிட்ட பேசினா சரியாகிடும்னு எங்க வீட்டுல உள்ளவங்களே சொல்லுற அளவுக்கு Glo புகழ், எங்க வீடு, நாடு, நகரம் எல்லாம் பரவிக் கிடக்கு...!!

    அவளோட திறமைகள் தனி...! நான் அதை பாராட்டுவேன்... ஆனா அதைவிட..., ஒழுங்கா தமிழ் டைப் பண்ண தெரியாம..., முடியலைன்னு முடங்கிடாம, என்னால முடியும்னு நம்பி, ஒரு கதையை எழுதி முடிச்சிட்டாளே... அதுதான் என்னை பொறுத்தவரைக்கும் அவளோட திறமை...!! அதுக்கே அவளை எவ்வளவு வேணும்னாலும் பாராட்டலாம்...! அவளோட அந்த விடாமுயற்சி, என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை... கிரேட்...!

    பிரியா @PriyagauthamH ஒரு விதத்துல எனக்கு guide பண்ணுவாங்க... இவ இன்னொரு விதம்...! நான் உடைந்து போற சமயங்களில்..., எனக்கு ஆதரவா இருந்து, தாயா, சகோதரியா, தோழியா... இப்படி எல்லாமுமா இருக்குற நட்பு...!!

    விட்டா நான் சொல்லிக்கிட்டே போவேன்....! அந்த லூசு வந்து..., பாசமழையை பொழியும்....! அதை தாங்க முடியாது.... so இதோட நிறுத்துறேன்.... இதுக்குத்தான் நேத்தே எதுவும் சொல்லாம விட்டேன்.

    ஹேய் ரேணு ஏனப்பா என்னை அழ விடுற எனக்கு வார்த்தையே வரலை... அதான் ஒரே வார்த்தையில் சொல்லடியே எல்லாமா இருக்குற நட்பு என்று இந்த ஒரு வார்த்தை போதும்....

    கூடவே அது என்ன லூசு

    விடு லூசு பிரெண்டு என்ன டைட்டாவ இருக்க போகுது...


  10. #260
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by gkarti View Post
    Hahhaa... Apadi Apadi thaan


    Good Friends Irukurathe, We're So Blessed nnu feel Varum.. Neenga Antha Category than Thenu.. Kettiya Pidichukkonga..

    Superb Like.. Unga Friends thaaru Maaru.. Best Buddies.. Cheers!!

    தேங்க்ஸ் கார்த்தி


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter