Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2192Likes

Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

Discussions on "Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?" in "Friends and Neighbours" forum.

  1. #281
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,090
    Blog Entries
    11

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    13. @RathideviDeva – Enna sola pogirai romantic song BGM enaku sisy vidra serious look oda pathutay kekra feel ipo enaku……

    தன்முனைப்பு, தன்னார்வம் என்ற தமிழ் வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் எங்க குருசாமி

    Avanga contest la participate panrathula start pani engluku counter thara post varai ella pathivugalilum avangulukula iruka arvam apparent ah teriyum avanga ezhuthukal la……

    தேடல் நம் ஒவ்வொருவரிடமும் இருக்கும்; ஆனால் அதை பூர்த்தி செய்து கொள்ள உடனடியாக அடி எடுத்து வைக்கின்றோமா என்றால் கண்டிப்பாக இல்லை; அது எல்லாருக்கும் அவ்வளவு சுலபமான காரியமும் இல்லை Karti rathi sis ah gurusamy nu chumma pechu vakuku solra nu ninaikalam ellarum…. Ana naan nijamavay rathi sisy kita learn pananum ninaikra vishyam “Get into the Action” character thaan…..

    “இன்றே செய் நன்றே செய்” - இது ரதி அக்காக்கு தான் பொருந்தும்
    ithu kai varathuku enna pananum tips solunga guruvay….. You are “Action Queen” sister.
    (Udanay Vijyashanthi action madhiri tapu artham seiya padathu)
    இத படிச்சவுடனே எனக்கு வந்த BGM "சொன்னது நீ தானா ......சொல் சொல் சொல் என் உயிரே ......"

    நான் ஒன்னு சொல்லட்டா? நான் இங்க அதிகமா ரசிக்கிறது rathidevideva தான். இப்படி சொன்னா எல்லோருக்கும் லூசுத்தனமா தோணலாம். ஆனா உண்மை அது தான். காரணம் இந்த நிஜம் வேற அந்த நிழல் வேற....அதுக்காக ரெண்டும் இரு துருவம் இல்ல. இந்த நிஜத்தோட " much extended version " தான் அந்த நிழல். என் மனசாட்சி மாதிரி. நான் ஆசைபடற, கனவு காண்கிற எல்லாமாவும் அவ இருக்கா. இந்த நிஜம், நிழல உண்மையாக்க ஆசைப்பட்டு ரொம்ப போராடுறா. (ரொம்ப ஓவரா தத்துவம் மாதிரி ஏதோ உளறுரேனோ. சும்மா இருந்தவள சொரிஞ்சிடீங்க. இதை எல்லாம் கேக்கனும்ங்கிறது உங்க தலை விதி)

    சோ நீங்க நினைக்குற மாதிரி ஆக்ஷன் கியீன் நான் இல்ல. மகா சோம்பேறி. அந்த "Get into Action" என் நிழல் என்னிடம் அடிக்கடி நினைவுருத்துற விஷயம்.

    என்னவோ போங்க அப்பப்ப, போதைல உளறுற மாதிரி , உண்மைய பேசுறேன்னு ஏதாவது உளறி ....என்னைய நானே டாமேஜ் பண்ணிக்கிறேன்.

    அய்யோ விமல் எங்க போறீங்க..... ப்ளீஸ் எதுக்கு இப்படி செவுத்துல முட்டிக்கிறீங்க. முட்டிக்கிற அளவுக்கா நான் பேசிட்டேன்.
    இதுக்கெல்லாம் காரணம் இந்த @gkarti தான். தேவை இல்லாம இப்படி ஒரு தலைப்ப கொடுத்து.... என்ன பேச வச்சு..... அத நீங்க கேக்க வச்சு...... இப்ப பாருங்க ரத்தம் வர்ற அளவுக்கு வந்துருச்சு.

    Sponsored Links
    Last edited by RathideviDeva; 21st Aug 2015 at 01:42 AM.

  2. #282
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by RathideviDeva View Post

    ரதி உங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே நல்லா தானே இருக்கீங்க... தண்ணின்னு நினைச்சி வோட்கா எதாவது சாப்பிடிங்களா.. என்னவோ போங்க உடம்ப பாருங்க... தத்துவம் எல்லாம் சொல்லுரிங்க...

  3. #283

    நன்றி க்ளோ !!!
    நீங்க சொன்ன நன்றிக்கு நன்றி ரதி...

  4. #284
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,090
    Blog Entries
    11

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by gloria View Post
    ரதி உங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே நல்லா தானே இருக்கீங்க... தண்ணின்னு நினைச்சி வோட்கா எதாவது சாப்பிடிங்களா.. என்னவோ போங்க உடம்ப பாருங்க... தத்துவம் எல்லாம் சொல்லுரிங்க...
    அதுவா தானா வருது. தண்ணியெல்லாம் இல்ல க்ளோ.

  5. #285
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by ponschellam View Post
    நன்றி சொல்லி பிரிக்க மாட்டேன் ...........களோ.
    தேங்க்ஸ் அக்கா..

  6. #286
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by thenuraj View Post
    தேங்க்ஸ் Glo....
    உனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தே.... கொஞ்சநஞ்சம் இருந்த தமிழும் எனக்கு போய்டுச்சு....

    சும்மா பொய் சொல்லாதே Glo... நான் உன்னை தேற்றிய நேரத்தை விட, திட்டிய நேரம் தான் அதிகம்...

    பின்னே என்ன Glo.... ஏற்கனவே ஆளாளுக்கு 2016 பிரச்னை.... [என்னடான்னு பார்க்குறியா, எல்லாரும் 1008 பிரச்சனைன்னு தானே சொல்லுறாங்க, நாம மாத்தி சொல்லுவோம்.] இதுல புதுசா தேவையில்லாம வர பிரச்சனைக்கு எல்லாம் அழுது வடிஞ்சிக்கிட்டு இருந்தா, ஏற்கனவே இருக்குற சோகம், நம்மைக் கவனிக்கலையேன்னு கோவிச்சிக்காது..?? எப்பவுமே Be Positive Glo... அதுக்காக டாக்டர்கிட்ட போய், எனக்கு B+ blood ஏத்துங்கன்னு கேணத்தனமா சொல்லக் கூடாது... நாம ஏன் சிரிக்கிறோம்னு தெரியாமையே எவ்வளவு சிரிக்கிறோம்... இதுக்கெல்லாம் கணக்கா எடுக்க முடியும்...??

    அம்மாடியோ தமிழை மறந்துட்டியா இனி என் தமிழில் சொல் குற்றம் பொருள் குற்றம் தேட மாட்டியே... ஹையா ஜாலி ஜாலி...

    இப்போ திட்ட போற பாரு...

    2016ரில் என்ன பிரச்சனை வரும்போது பார்த்துக்கலாம்... ஒ மாத்தி சொன்னியா.. கண்டிப்பா அந்த சோகம் உன்னை தாக்கிடுமோனு நினைக்கும் பொது வர சிரிப்பு கூட நின்னு போய்டுது
    ம்ம் எனக்கு என்ன சோகம் வந்தாலும் அது தன்னால டாட்டா காட்டிடும் அது என்னவோ என்ன மாயமோ தெரியலை எனக்கு ஒண்ணும் ஆகுறது இல்ல

    தோ பாரு என்னக்கு என்ன காயம்னாலும் என் ஒடம்பு தாங்கிடும்
    உன் உடம்பு தாங்குமா?? தாங்காது..
    அபிராமி அபிராமி..

    எனக்கு ரெண்டு லிட்டர் B+ blood பார்சல் (எப்படி கண்டுபிடிச்ச என் blood குரூப்பை)

    Last edited by gloria; 21st Aug 2015 at 02:21 AM.

  7. #287
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by RathideviDeva View Post
    அதுவா தானா வருது. தண்ணியெல்லாம் இல்ல க்ளோ.
    நிஜமாவ அப்போ சப்கான்சியஸ் மெமரி பவரா இருக்குமோ.. எதுக்கும் ஒரு ஸ்கேன் எடுத்து பார்த்துடுங்க

  8. #288
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by gloria View Post
    அம்மாடியோ தமிழை மறந்துட்டியா இனி என் தமிழில் சொல் குற்றம் பொருள் குற்றம் தேட மாட்டியே... ஹையா ஜாலி ஜாலி...

    இப்போ திட்ட போற பாரு...

    2016ரில் என்ன பிரச்சனை வரும்போது பார்த்துக்கலாம்... ஒ மாத்தி சொன்னியா.. கண்டிப்பா அந்த சோகம் உன்னை தாக்கிடுமோனு நினைக்கும் பொது வர சிரிப்பு கூட நின்னு போய்டுது
    ம்ம் எனக்கு என்ன சோகம் வந்தாலும் அது தன்னால டாட்டா காட்டிடும் அது என்னவோ என்ன மாயமோ தெரியலை எனக்கு ஒண்ணும் ஆகுறது இல்ல

    தோ பாரு என்னக்கு என்ன காயம்னாலும் என் ஒடம்பு தாங்கிடும்
    உன் உடம்பு தாங்குமா?? தாங்காது..
    அபிராமி அபிராமி..

    எனக்கு ரெண்டு லிட்டர் B+ blood பார்சல் (எப்படி கண்டுபிடிச்ச என் blood குரூப்பை)

    ஹய்யோ.... தெய்வமே.... ஆளை விடு....

  9. #289
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by thenuraj View Post
    இதுக்குத்தான் எதுவுமே சொல்லுறது இல்லை.... இப்பப்பாரு, காலு தரையில பதியாம, பாவம் எங்க அண்ணாவும், பிள்ளைகளும்.... உன்னை திரும்ப கீழே இழுக்க என்ன பாடு பட்டாங்களோ...!! அவங்க மூணு பேருக்கும் ஒண்ணும் ஆகலையே...!!

    எனக்கு ஒண்ணும் ஆகலையானு கேளு ஸ்கூல் ஆரம்பிக்க குள்ள நான் கோமாவுக்கு போய்டுவேன் போல

  10. #290
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by thenuraj View Post
    என்னது..... பிரியாணியா....!!!!! இது சரியில்லையே....! இன்னுமா ஏத்துன குண்டானை இறக்கலை...??
    ஹாஹா.... அதே தான் Glo....
    பாவம் அவங்க, இதுங்ககிட்ட போய் கேட்டோமேன்னு நினைச்சு இருப்பாங்க...!

    உன்னோட சேர்ந்த பிறகு தான் டைட்டா இருந்த நானும் லூசு ஆகிட்டேன்...!
    தமிழ்ல எனக்கு பிடிச்ச வார்த்தை பிரியாணி

    அடிபாவி இல்லேனா மட்டும்... ராஜ் அண்ணா கிட்ட உங்க wife பேரு என்னன்னு கேட்டா அவரு அவ பேரா லூசுன்னு சொல்வதா கேள்வி பட்டேன்...

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter