Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2192Likes

Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?


Discussions on "Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?" in "Friends and Neighbours" forum.


  1. #291
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by thenuraj View Post
    ஹய்யோ.... தெய்வமே.... ஆளை விடு....

    ரேணு பொறுமையா ஓடு எனக்கு என்ன காயம் பட்டாலும் அது தன்னால ஆறிடும் உனக்கு...?????


    Sponsored Links

  2. #292
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by gloria View Post
    எனக்கு ஒண்ணும் ஆகலையானு கேளு ஸ்கூல் ஆரம்பிக்க குள்ள நான் கோமாவுக்கு போய்டுவேன் போல


    இன்னும் போகலையா....!! நடந்த கூத்துக்கு இந்நேரம் போயிருக்கணுமே...!! பிள்ளைங்களுக்கு ட்ரைனிங் பத்தலை போல...!! என்கிட்டே வேணா அனுப்புறியா...??


  3. #293
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by gloria View Post
    தமிழ்ல எனக்கு பிடிச்ச வார்த்தை பிரியாணி

    அடிபாவி இல்லேனா மட்டும்... ராஜ் அண்ணா கிட்ட உங்க wife பேரு என்னன்னு கேட்டா அவரு அவ பேரா லூசுன்னு சொல்வதா கேள்வி பட்டேன்...



    இருக்கும் இருக்கும்.... அப்படி சொல்லுங்கன்னு நீதான் சொல்லிக் கொடுத்தேன்னு கூட ஊருக்குள்ள பேச்சு...! அண்ணனும், தங்கையும் அடிக்கிற கூத்துக்கு நான் பலியாடா...?? நாத்தனார் கொடுமை என்பது இதுதானோ...!!


  4. #294
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by thenuraj View Post
    இன்னும் போகலையா....!! நடந்த கூத்துக்கு இந்நேரம் போயிருக்கணுமே...!! பிள்ளைங்களுக்கு ட்ரைனிங் பத்தலை போல...!! என்கிட்டே வேணா அனுப்புறியா...??
    கொலை வெறில இருக்குரியா... சின்னவனை அனுப்புறேன்...


  5. #295
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by thenuraj View Post
    இருக்கும் இருக்கும்.... அப்படி சொல்லுங்கன்னு நீதான் சொல்லிக் கொடுத்தேன்னு கூட ஊருக்குள்ள பேச்சு...! அண்ணனும், தங்கையும் அடிக்கிற கூத்துக்கு நான் பலியாடா...?? நாத்தனார் கொடுமை என்பது இதுதானோ...!!
    இது எப்போ நோகம கலி உருண்டை ரெடி பண்ணுற... கொடுமை..?? அந்த வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாது எனக்கு


  6. #296
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by gloria View Post
    ரேணு பொறுமையா ஓடு எனக்கு என்ன காயம் பட்டாலும் அது தன்னால ஆறிடும் உனக்கு...?????



    ஹய்யோ... என்ன ஆச்சு Glo...
    இன்னிக்கு முழுக்க ஒரே டைலாக்கா எடுத்து விடுறே...!!
    பொறுமைக்கும் நமக்கும் ரொம்ப தூரம்னு தான் உனக்கு தெரியுமே...!!


  7. #297
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by gloria View Post
    கொலை வெறில இருக்குரியா... சின்னவனை அனுப்புறேன்...


    அனுப்பு.... அனுப்பு...
    அவனை எப்படி மாத்திக் காட்டுறேன்னு பாரு...


  8. #298
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by gloria View Post
    இது எப்போ நோகம கலி உருண்டை ரெடி பண்ணுற... கொடுமை..?? அந்த வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாது எனக்கு


    நம்பிட்டேன்..... நம்பிட்டேன்.


  9. #299
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by thenuraj View Post
    ஹய்யோ... என்ன ஆச்சு Glo...
    இன்னிக்கு முழுக்க ஒரே டைலாக்கா எடுத்து விடுறே...!!
    பொறுமைக்கும் நமக்கும் ரொம்ப தூரம்னு தான் உனக்கு தெரியுமே...!!
    இன்னைக்கு காலையில் இருந்து சின்னவன் சுத்தி சுத்தி அடிக்குறான்... அதான் டைலாக் பொங்கி வருது...

    ஹா ஹா... பொறுமை... எருமை மாதிரி இருக்கணும்


  10. #300
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by thenuraj View Post
    அனுப்பு.... அனுப்பு...
    அவனை எப்படி மாத்திக் காட்டுறேன்னு பாரு...
    Quote Originally Posted by thenuraj View Post
    நம்பிட்டேன்..... நம்பிட்டேன்.
    மனசாட்சி தொட்டு சொல்லு உன்னால முடியுமா...
    நம்பு...


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter