Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2192Likes

Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?


Discussions on "Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?" in "Friends and Neighbours" forum.


  1. #71
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,974
    Blog Entries
    14

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by Dangu View Post
    தப்பு தப்பு !! ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலே ஒரு பெண் இருப்பாள் என்று கேள்வி பட்டதுண்டா? அது இதான்......... Just playing behind the scene.. as a director.
    இது கூட நல்லாருக்கே!!!லகான் யாருகிட்ட இருந்தா என்ன??? வண்டி நல்லா ஓடுனா சரிதான்....


    Sponsored Links

  2. #72
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    திரு ஸ்ரீநி முரளி & திருமதி சுபாஸ்ரீ முரளி, சுஜி ஜெயா & சுஜிந்தன் (தம்பி), ஹைதராபாத் எஸ்.எம் மதுமதி & மாமியார் (பெயர் ஞாபகம் வரவில்லை)



    Quote Originally Posted by selvipandiyan View Post
    yaaru?? yaaru???....


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #73
    rosei's Avatar
    rosei is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Nederland
    Posts
    6,453

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    ஹாய் கார்த்தி ,

    எனக்கு பெண்மையில் மிகவும் பிடித்தவர்கள் என்றால்....கொஞ்சமும் யோசிக்காமல் சொன்னால்,

    என் எழுத்தை தங்கள் நேரத்தைச் செலவிட்டு வாசிப்பவர்கள் தான்...(என்ன ஒரு சுயநலம் பாருங்கோ இந்த ரோசிக்கு...இவங்களுக்குப் பிடிக்க வேண்டும் என்றால் அவங்க கதையை வாசிக்க வேண்டுமாம்...)

    அதிலும் , கதை ஆரம்பிக்கமுதலே வாழ்த்துப் போடுவதில் தொடங்கி ,

    ஒத்த வரியில் கமெண்ட்ஸ் எழுதுபவர்களில் இருந்து....

    கதையை அக்குவேறு ஆணிவேராக ஆராய்ந்து மனதில் தோன்றும் திருத்தங்களை மறைக்காமல் சொல்லுபவர்கள்...

    மற்றும் ரிவ்யு போடுபவர்கள் வரை ஒவ்வொருவரும் என் அன்புச் செல்லங்கள்..

    மற்றும் படி பெண்மையில் உள்ள ஒவ்வொருவரும் எனக்குப் பிடித்தவர்கள் தான் ...

    இங்கு பார்க்க எவ்வளவோ இருந்தும் என்னிடம் நேரமில்லாததால் பார்க்க முடிவதில்லையே என்ற கவலை உண்டு..

    அனைத்துக்கும் சிகரமாக குட்டி சுட்டிப் புயல் கார்த்திம்மாவை ரொம்பவும் பிடிக்கும் .எல்லோரையும் போலவே ...


    திவ்யசக்தி @dhivyasathi



    உங்களுக்கு என் அன்பு திருமண வாழ்த்துக்கள் .

    (கார்த்தி, கல்யாணப் பொண்ணு என்று போட்டிருப்பதைப் பார்த்துப் போட்டேன்..)




    With love,
    Rosei.



    Stories of Rosei!

    Downlord My Stories Here! (eBOOKS )

    Viemen's drawings.
    Suriyan's drawings.

    Use your smile to change this world, don't let this world change your smile !



  4. #74
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    @gkarti
    nee onnume sollaama dabaikkarayaa?


  5. #75
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    yenna sis.....unga analization pathi penmai fullaa theriyume......

    adhuvum face book personalities pathi thoranam katti thongavutteenga..... Chumma merandu poitomla......
    aahaa naane athukkappuram thalaimaraivu mode la irukken..kelappi vidrangale!!! awww


  6. #76
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    பெண்மையில் உள்ள எல்லோரையும் எனக்கு பிடிக்கும்
    (எல்லோருமே என் நண்பர்கள்)


  7. #77
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    naan serial story threadla suththarathaala maththa pakkam interact aakarathu kuraivu! irunthaalum..

    ippo penmaila oru koottani semaya iruku....

    J enkira Jeyakalaiselvi @Jeyakalaiselvi
    vimal @Vimalthegreat
    Karti @gkarti
    Selvi aunty @selvi pandiyan

    muthal moonuperume fun, analitical, broad thinking, intellectual, humour nu sema youth koottaniyaa kalakkum pothu oru teacher pola thatta vendiya time appapo kandippu mostly jovial nu selvi aunty avanga kooda irukkarathu semayaa irukkum! @femila appappo join pannikara same wavelength person

    intha koottani active aa irukkara threads ai padikkarathu romba pudikkum..mindla ithepola characters vachu oru story build panlaamaanu discussion poittirukku

    Last edited by naanathithi; 3rd Aug 2015 at 07:19 PM.

  8. #78
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,100

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    அருமை அருமை க்கா இது சுயநலம் இல்லைக்கா இதுதான் யதார்த்த உண்மை எவ்ளோ பாசம் உங்க வாசகர்கள்மீது Such a Kind hearted Angel you're.. நீங்க Reply பண்ற அழகே தனி தான்

    hahaha நன்றி நன்றி கா

    Quote Originally Posted by rosei View Post
    ஹாய் கார்த்தி ,

    எனக்கு பெண்மையில் மிகவும் பிடித்தவர்கள் என்றால்....கொஞ்சமும் யோசிக்காமல் சொன்னால்,

    என் எழுத்தை தங்கள் நேரத்தைச் செலவிட்டு வாசிப்பவர்கள் தான்...(என்ன ஒரு சுயநலம் பாருங்கோ இந்த ரோசிக்கு...இவங்களுக்குப் பிடிக்க வேண்டும் என்றால் அவங்க கதையை வாசிக்க வேண்டுமாம்...)

    அதிலும் , கதை ஆரம்பிக்கமுதலே வாழ்த்துப் போடுவதில் தொடங்கி ,

    ஒத்த வரியில் கமெண்ட்ஸ் எழுதுபவர்களில் இருந்து....

    கதையை அக்குவேறு ஆணிவேராக ஆராய்ந்து மனதில் தோன்றும் திருத்தங்களை மறைக்காமல் சொல்லுபவர்கள்...

    மற்றும் ரிவ்யு போடுபவர்கள் வரை ஒவ்வொருவரும் என் அன்புச் செல்லங்கள்..

    மற்றும் படி பெண்மையில் உள்ள ஒவ்வொருவரும் எனக்குப் பிடித்தவர்கள் தான் ...

    இங்கு பார்க்க எவ்வளவோ இருந்தும் என்னிடம் நேரமில்லாததால் பார்க்க முடிவதில்லையே என்ற கவலை உண்டு..

    அனைத்துக்கும் சிகரமாக குட்டி சுட்டிப் புயல் கார்த்திம்மாவை ரொம்பவும் பிடிக்கும் .எல்லோரையும் போலவே ...


    திவ்யசக்தி @dhivyasathi



    உங்களுக்கு என் அன்பு திருமண வாழ்த்துக்கள் .

    (கார்த்தி, கல்யாணப் பொண்ணு என்று போட்டிருப்பதைப் பார்த்துப் போட்டேன்..)





  9. #79
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    oru sweet personality ai solla maranthutten pa! @sumathisrini ka!

    ivanga eppadi ivlo sweet aa irukaanganu ivangaloda ovvoru post parkum pothum thonum! naan ungaluku neraya pm pottu thollai pannaalum sweet aa reply pannuvanga..i admire the helping hand you always extend ka, keep up your good work!


  10. #80
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,974
    Blog Entries
    14

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by naanathithi View Post
    naan serial story threadla suththarathaala maththa pakkam interact aakarathu kuraivu! irunthaalum..

    ippo penmaila oru koottani semaya iruku....

    J enkira Jeyakalaiselvi @Jeyakalaiselvi
    vimal @Vimalthegreat
    Karti @gkarti
    Selvi aunty @selvi pandiyan

    muthal moonuperume fun, analitical, broad thinking, intellectual, humour nu sema youth koottaniyaa kalakkum pothu oru teacher pola thatta vendiya time appapo kandippu mostly jovial nu selvi aunty avanga kooda irukkarathu semayaa irukkum! @femila appappo join pannikara same wavelength person

    intha koottani active aa irukkara threads ai padikkarathu romba pudikkum..mindla ithepola characters vachu oru story build panlaamaanu discussion poittirukku
    ennai vachu comedy panna poriyaadaa!!!!


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter