Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2192Likes

Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?


Discussions on "Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?" in "Friends and Neighbours" forum.


  1. #1
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    43,446

    Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?


    Yes We do love Our fellow-Penmaities. Have you ever Admired the Way they Behave?? I sure have..

    நாம ரொம்ப Close ah இருப்பவரிடமும் சரி, அதிகம் பேசி பழகாதவரிடமும் சரி, அவர்களின் ஏதாது ஒரு/சில Character(s) நமக்கு ரொம்ப பிடிச்சுருக்கும்.. சில சமயம் அதை அவர்களிடம் சொல்லிருப்போம், சொல்லாமலே நமக்குள்ளே கூட வைத்திருப்போம்.. அப்படி எந்த பெண்மை தோழி/தோழர்களுடைய Nature/Personality உங்களுக்குப் பிடிக்கும்..??

    Yup Dearies, Which Character of your Fellow-Penmaities do you like the Most & Why?? Come On.. Come On.. Eagerly Waiting to Know


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,370

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Interesting thread Karthi.

    பட் , இது வம்புல மாட்டி விடுறா மாதிரி ஆகிடுமே டா . ஒருத்தரை சொன்னா மற்றோருத்தரை சொல்லாத மாதிரி ஆகிடுமே


    ஆக இங்க உள்ள ஒவ்வொரு மெம்பரையும் பிடிக்கும் . ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனித்தன்மை . ஒருசிலருக்கு எந்த தனித்தன்மை/தனித்திறமை இல்லாம இருந்தாலும் (உதாரணத்திற்கு என்னைப் போல....மற்றவங்களைப் போல எனக்கு ஸ்பெஷல் திறமை எதுவும் இல்லை இல்லையா ) அவங்க மற்றவங்களோட பழகும் தன்மை கூட ஈர்க்கும்படியா இருக்கும் .

    சோ , எல்லாரையும் பிடிக்கும் .

    மிக முக்கியமா உன்னை - உன்னோட அனைத்து விதத் திறமையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த பெண்ணா ரொம்பவே பிடிக்கும் .

    உன்னோட அறிவுஜீவித்தனம் , கலகலப்பு , வரையும் திறமை , பழகும் திறமை , எதைப் பத்தி கேட்டாலும் தெரியக்கூடிய விஷய ஞானம் ....இது எல்லாமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் .

    Jayanthy



  3. #3
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    43,446

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Hahhaa.. First நானும் அப்படித்தான் நினைச்சேன் Aunty, then நம் மக்களெல்லாம் Very Much Matured ன்னு Startitten

    //(உதாரணத்திற்கு என்னைப் போல....மற்றவங்களைப் போல எனக்கு ஸ்பெஷல் திறமை எதுவும் இல்லை இல்லையா ) //

    என்னது..? போட்றா Ticket ah B'loreக்கு... ஒரு Inspiring Spirit, எப்படி நீங்க இப்படி சொல்லலாம்.. Urrr.. யாராது Help கேட்டால், பக்கத்துக்கு தெருவரை இறங்கி Helpura உங்களுக்கு Speciality இல்லையா? உங்க Wise Advicesக்கு எம்புட்டு Fans இருக்காங்க.. எவ்ளோ பேர தட்டி கொடுத்து Encourage பண்றீங்க.. மேல நீங்க சொன்னதை I Disagree Aunty..

    Hahaha Aunty நான் சிரிச்சுட்டேன் என்னை பத்தி நீங்க சொன்னதைப் பார்த்ததுமே சிறந்த பெண் - அம்மாட்ட சொன்னா, உன் Aunty தான் இப்படி சொல்வாங்க ன்னு சொல்றாங்க.. So Sweet of you Aunty

    Quote Originally Posted by jv_66 View Post
    Interesting thread Karthi.

    பட் , இது வம்புல மாட்டி விடுறா மாதிரி ஆகிடுமே டா . ஒருத்தரை சொன்னா மற்றோருத்தரை சொல்லாத மாதிரி ஆகிடுமே


    ஆக இங்க உள்ள ஒவ்வொரு மெம்பரையும் பிடிக்கும் . ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனித்தன்மை . ஒருசிலருக்கு எந்த தனித்தன்மை/தனித்திறமை இல்லாம இருந்தாலும் (உதாரணத்திற்கு என்னைப் போல....மற்றவங்களைப் போல எனக்கு ஸ்பெஷல் திறமை எதுவும் இல்லை இல்லையா ) அவங்க மற்றவங்களோட பழகும் தன்மை கூட ஈர்க்கும்படியா இருக்கும் .

    சோ , எல்லாரையும் பிடிக்கும் .

    மிக முக்கியமா உன்னை - உன்னோட அனைத்து விதத் திறமையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த பெண்ணா ரொம்பவே பிடிக்கும் .

    உன்னோட அறிவுஜீவித்தனம் , கலகலப்பு , வரையும் திறமை , பழகும் திறமை , எதைப் பத்தி கேட்டாலும் தெரியக்கூடிய விஷய ஞானம் ....இது எல்லாமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் .



  4. #4
    Uma manoj is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    5,346

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    எனக்கும் அப்படித் தான் தோனுச்சு JV..கார்த்தி நாரதரா எப்போ ஆனே

    எனக்கு கார்த்தி, JV,ஸ்ரீ எல்லாருமே பிடிக்கும்...
    கார்த்தி குறும்புத்தனம் பிடிக்கும்..
    JV என்னை இவ்வளோ தூரம் கொண்டு வந்த உண்மையான நட்பு ரொம்ப ரொம்ப பிடிக்கும்...
    ஸ்ரீனியின் தோழமை பிடிக்கும்..


  5. #5
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,370

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Quote Originally Posted by gkarti View Post



    என்னது..? போட்றா Ticket ah B'loreக்கு... ஒரு Inspiring Spirit, எப்படி நீங்க இப்படி சொல்லலாம்.. Urrr.. யாராது Help கேட்டால், பக்கத்துக்கு தெருவரை இறங்கி Helpura உங்களுக்கு Speciality இல்லையா? உங்க Wise Advicesக்கு எம்புட்டு Fans இருக்காங்க.. எவ்ளோ பேர தட்டி கொடுத்து Encourage பண்றீங்க.. மேல நீங்க சொன்னதை I Disagree Aunty..
    ஹய்யோ ...இதெல்லாம் போய் ஒரு திறமையா ....ஏதோ என்னோட அனுபவத்துல மத்தவங்களுக்கு சொல்றேன் . அதை கண் காணாத நபர்களுக்கு சொல்றதால , கல்லெடுத்து அடிக்காம விடுறாங்கன்னு நினைச்சுப்பேன் நான் .

    Hahaha Aunty நான் சிரிச்சுட்டேன் என்னை பத்தி நீங்க சொன்னதைப் பார்த்ததுமே சிறந்த பெண் - அம்மாட்ட சொன்னா, உன் Aunty தான் இப்படி சொல்வாங்க ன்னு சொல்றாங்க.. So Sweet of you Aunty
    உண்மையைத்தானே சொல்லியிருக்கேன் .

    Jayanthy



  6. #6
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    43,446

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Hahhaa..க்கா, My கலகம் always நன்மையில் முடியும் #எப்புடி

    நன்றி நன்றி கா உங்களது Talking Way, தமிழ், Narrationலாம் எப்போவும் ஒஸ்தி Admire பண்ணிருக்கேன்



    Quote Originally Posted by Uma manoj View Post
    எனக்கும் அப்படித் தான் தோனுச்சு JV..கார்த்தி நாரதரா எப்போ ஆனே

    எனக்கு கார்த்தி, JV,ஸ்ரீ எல்லாருமே பிடிக்கும்...
    கார்த்தி குறும்புத்தனம் பிடிக்கும்..
    JV என்னை இவ்வளோ தூரம் கொண்டு வந்த உண்மையான நட்பு ரொம்ப ரொம்ப பிடிக்கும்...
    ஸ்ரீனியின் தோழமை பிடிக்கும்..



  7. #7
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    43,446

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    பின்ன எவ்ளோ பெரிய திறமை இது.. போங்க Aunty..

    Quote Originally Posted by jv_66 View Post
    ஹய்யோ ...இதெல்லாம் போய் ஒரு திறமையா ....ஏதோ என்னோட அனுபவத்துல மத்தவங்களுக்கு சொல்றேன் . அதை கண் காணாத நபர்களுக்கு சொல்றதால , கல்லெடுத்து அடிக்காம விடுறாங்கன்னு நினைச்சுப்பேன் நான் .



    உண்மையைத்தானே சொல்லியிருக்கேன் .



  8. #8
    nusrath's Avatar
    nusrath is offline Registered User
    Blogger
    Friends's of Penmai
    Real Name
    Nusrath
    Gender
    Female
    Join Date
    May 2015
    Location
    srilanka
    Posts
    315
    Blog Entries
    4

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    கார்த்தி நீங்க இவ்ளவு நல்லவங்களா எல்லாரும் உங்கள பிடிக்கும் பிடிக்கும் சொல்றாங்க....
    பெண்மையில் இருக்குப்பவர்களை பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது..நான் புதிய MEMBER என்பதால் யாரோடும் பழகினது இல்ல...
    ஆனா Karthi உங்கள எனக்கு பிடிக்கும்..அவங்க சொன்ன மாதிரியே உங்க கலகலப்பு ,எல்லோடும் பழகும் இனிமையான குணம் ....இது எல்லாமே எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் பா....

    விழிகளில் சிதறும் வார்த்தைகளின் ஏக்கம்.
    போராடும் மென்மனதில் என்றும் சத்தமில்லாத யுத்தம்.
    தேயாத முழுநிலாக் கனவுகளின் சலனம்,
    மாய்ந்து போன உணர்வுகளுக்கு தந்திடும் அர்த்தம்-இவை
    மௌனம் கொண்ட மொழியாய் சங்கமிக்கும்

    .என் கவிதா பவனம் [/SIZE]

  9. #9
    dhivyasathi's Avatar
    dhivyasathi is offline Citizen's of Penmai
    Real Name
    Sathya Vivek
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    Singapore
    Posts
    657

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Hi karti...

    Yepdi ma epdi elam yosikirenga. etha pulaiku matum yepdi than epdi thread create pananum nu thonudhu...

    but nice one too,,i know few of u friends.avanga kita pidichathu solren,

    Karti una pidikadha aaley yaarum ila enga. unoda kalanu pechu tha highlite,unoda kolams are spl...athula podravcolouring. yena matter ketalum takku nu reply varum.alll these things, i like from u..

    Jv aunty help ketathum response panrathu .. many likes for u... ungaloda reply yepaiyumey awesome one..
    then allll story writers....ungaloda writing skills.. elorumey talented..

    enaku roseii oda language pidikum..nama dialy pesurathula differ agurathunalaiye i likes her story much..



    Regards,
    Dhivyasathi..

    "When you have come to realize that you miss me.....then
    i wont be MISSING U......"


  10. #10
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Which Character of your Fellow-Penmaities do you like the Most & why?

    Hi karthi sis,

    romba vivagaaramaana thread.......

    irundhalum risk yedhukkuren........yenakku ku therinja konjam per pathi avanga post vazhiya naan purijukittadhum and yenakku pudichadhum adhuvey......
    @Alagumaniilango - simple and innocent
    @bharathi saravanan - like a friend in junior class
    @deepikarani - friendly and cheerful
    @durgasakthi - really like a sister
    @gkarti - an extraordinary charecter of being friendly and supportive,very intelectual too. I like Ur comments and chats sis.....sense of humor too.

    @jv_66 - very responsible and understanding
    @kodiuma - like a friend
    @sarayu_frnds - casual and easy going
    @Sriramajayam - the involvement in penmai
    @Subhasreemurali - like a senior class friend
    @sumathisrini - quiet and reaponsible
    @sumitra - calm and supportive
    @Vimalthegreat - sincere, straight forward,intelectual,very supportive and yengaloda rasanai semaya sink aagum.sense of humour
    @kkmathy - very friendly and casual
    @S.B.Chaithanya - sweet and simple
    @saveetha1982 - very casual and natural
    @RathideviDeva - deeply thinking,a bit of seriousness,her thought ful posts in all areas,sincerity.....
    @thenuraj - intelectual,very direct and samooga akkarai....
    @selvipandiyan -casual, jolley and friendly

    @naanathithi - intelectual, awesome sense of humour, the way she analyze things ......extraordinarily good.

    last but not the least.....all penmaiates r very friendly and supportive sis.......

    I'm very very happy to be here........

    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter