Did this page help you? Let your friends know about us!!!

Give it a
Results 1 to 8 of 8
Like Tree6Likes
  • 2 Post By Parasakthi
  • 2 Post By Parasakthi
  • 2 Post By Parasakthi

நீயா? நானா? - Neeya? Naana?

Discuss here on நீயா? நானா? - Neeya? Naana? within the General Discussions forums, part of the The Lounge forum; நீயா நானா - கருத்து சுதந்திரம் பெண்மை நண்பர்களே, சில காரணங்களால், பெண்மையின் நீயா நானாவில், சில மாற்றங்ககளும், சில புதிய விதிமுறைகளும் இந்த மாதம் முதல் ...

  1. #1
    Parasakthi's Avatar
    Parasakthi is online now Super Moderator
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    8,710
    Blog Entries
    1

    நீயா? நானா? - Neeya? Naana?



    நீயா நானா - கருத்து சுதந்திரம்

    பெண்மை நண்பர்களே,

    சில காரணங்களால், பெண்மையின் நீயா நானாவில், சில மாற்றங்ககளும், சில புதிய விதிமுறைகளும் இந்த மாதம் முதல் அமல்படுத்தப்படுகிறது.
    (பயப்படாதீங்க! சும்மா ஒரு பில்ட் அப் தான்)

    நீயா நானாவின் நடுவர் குணா அவர்களே. அதில் எந்த மாற்றமும் கிடையாது.

    தவிர்க்க முடியாத காரணத்தால், பெண்மையின் நீயா நானாவின் தொகுப்பாளராக யாமினியால் இனி தொடர முடியாத காரணத்தால், அப்பொறுப்பை நான் ஏற்கிறேன்.(ரொம்ப எதிர் பாக்காதீங்க, யாமினி அளவுக்கு என்னால முடியாது)

    நீயா நானா உரையாடலுக்கான காலக்கெடு 30௦ நாட்களாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது மாத தொடக்கத்தில் இருந்து மாத இறுதி வரை ஒரு தலைப்பில் உரையாடலாம். அதன் தீர்ப்பு மாத இறுதியில் வழங்கப்படும்.

    இனி வரும் விவாதங்களில், சிறப்பாக வாதம் செய்யும் ஒருவருக்கு பெண்மையில் இருந்து பரிசு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.

    விதிமுறைகள்

    1.ஒருவர் ஒரு பக்கம் மட்டுமே கடைசி வரை பேச வேண்டும்.

    2.வீண் வாதங்களை தவிர்த்து தலைப்பை திசை திருப்பாமல் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.

    3.தயவு செய்து இதில் தனி மனிதரை தாக்க வேண்டாம். ஒருவேளை தங்களின் கருத்துக்கள் யாரையாவது தாக்கி அதனால் வீண் பிரச்சனை எழுந்தால் அந்த குறிப்பிட்ட நபரின் பேச்சுக்கள் அழிக்கபட்டு விடும்.

    4.இது ஒரு சுவாரசியமான பேச்சு போட்டியாய் மட்டுமே அமைய உதவுகள்.

    6.யாராவது பேசியதற்கு எதிர்ப்பு காட்ட எண்ணி அடுத்தடுத்து பேசி இதனை சேட் த்ரேட்டாய் மாற்றி விடாதீர்கள்.

    7.ஒரு முறை தங்கள் கருத்தை தெரிவித்த பிறகு பொறுமையாய் எல்லோரது கருத்துக்களையும் படித்து பின் மீண்டும் உங்கள் கருத்தை தெரிய படுத்தலாம்.
    (எவ்வளவு நீளமாக வேண்டுமானால்)

    8. ஒரு தலைப்பில் எத்தனை முறை வேண்டுமானாலும் உங்களது கருத்துக்களை பதியலாம், ஆனால் தலைப்புக்கு தேவை இல்லாத உரையாடல்களோ, தனி நபரை புண்படுத்தும்படியான எதிர் வாக்கு வாதங்களோ கூடாது..

    9.ஒவ்வொரு வாரமும் சிறப்பாய் பேசும் நபர்கள் இரண்டு பக்கங்களிலுமே தேர்ந்தெடுத்து அறிவிக்கபடுவார்கள்.

    (இந்த விதி முறைகள் அனைத்தும் இந்த திரியை சிறந்ததாய் கொண்டு வர மட்டுமே. தோழிகளே தோழர்களே நீங்கள் தான் இதை சிறந்ததாய் அமைக்க உதவ வேண்டும்).
    Last edited by Parasakthi; 5th Mar 2012 at 11:19 AM.

  2. #2
    Parasakthi's Avatar
    Parasakthi is online now Super Moderator
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    8,710
    Blog Entries
    1

    re: நீயா? நானா? - Neeya? Naana?

    டிசம்பர் மாதத்தின், முதல் அரைத்திங்களின் தலைப்பு

    வரதட்சணை கேட்பது குற்றமா? இல்லை வரதட்சணை கொடுப்பது குற்றமா?

    Please share your views in the Above Link

  3. #3
    Parasakthi's Avatar
    Parasakthi is online now Super Moderator
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    8,710
    Blog Entries
    1

    re: நீயா? நானா? - Neeya? Naana?

    டிசம்பர் மாதத்தின், பிந்தைய அரைத்திங்களின் தலைப்பு

    பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கபடுகிறதா? இல்லை பயனடைகிறதா?



    Please share your views in the Above Link
    nlakshmi and anitha.sankar like this.

  4. #4
    Parasakthi's Avatar
    Parasakthi is online now Super Moderator
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    8,710
    Blog Entries
    1

  5. #5
    Parasakthi's Avatar
    Parasakthi is online now Super Moderator
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    8,710
    Blog Entries
    1

    re: நீயா? நானா? - Neeya? Naana?

    ஜனவரி மாதத்தின், பிந்தைய அரைத்திங்களின் தலைப்பு

    இன்றைய தலைமுறையினர் தமிழ் கலாச்சாரங்களை பின்பற்றுவதை விரும்புகிறார்களா ? விரும்பவில்லையா?

    Please share your views in the Above Link

  6. #6
    Parasakthi's Avatar
    Parasakthi is online now Super Moderator
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    8,710
    Blog Entries
    1

  7. #7
    Parasakthi's Avatar
    Parasakthi is online now Super Moderator
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    8,710
    Blog Entries
    1

    re: நீயா? நானா? - Neeya? Naana?

    மார்ச் மாத நீயா?நானா?வின் தலைப்பு:

    பெண்களின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக இருப்பது குடும்பமா? சமுதாயமா?

    மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உங்கள் தகவல்களை பதிவிடலாம்.

  8. #8
    Parasakthi's Avatar
    Parasakthi is online now Super Moderator
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    8,710
    Blog Entries
    1

    Re: நீயா? நானா? - Neeya? Naana?

    ஏப்ரல் மாத நீயா? நானா? விவாதத்தின் தலைப்பு

    பிச்சையிடுவதால் சமூகத்தை வாழவைக்கிறோமா? சீரழிக்கிறோமா?
    Nishahameetha and Mary Daisy like this.

Similar Threads

  1. Diabetes Diet in Tamil
    By Nishahameetha in forum General Health Problems
    Replies: 1
    Last Post: 20th Dec 2011, 12:33 PM
  2. Replies: 0
    Last Post: 10th Dec 2011, 12:49 AM
  3. Replies: 0
    Last Post: 5th Dec 2011, 11:53 AM
  4. Replies: 6
    Last Post: 22nd Oct 2011, 12:01 AM
  5. நீயே நானாக
    By Kavibhanu in forum Poems
    Replies: 45
    Last Post: 31st Jul 2011, 10:46 PM

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •