Did this page help you? Let your friends know about us!!!

Give it a
Page 1 of 4 123 ... LastLast
Results 1 to 10 of 33
Like Tree177Likes

Neeya? Naana? - 03.2.2012 to 27.02.2012

Discuss here on Neeya? Naana? - 03.2.2012 to 27.02.2012 within the General Discussions forums, part of the The Lounge forum; தமிழ் கலாச்சாரங்கள் பற்றி விறு விறுப்பாக விவாதம் செய்து களைத்து போய் ஸ்ஸ்ஸ்.. அப்பாடி என ஓய்வெடுத்து கொண்டிக்கும் நண்பர்களே, அடுத்த தலைப்போடு வந்துவிட்டேன், அதனால எல்லாரும் ...

  1. #1
    Parasakthi's Avatar
    Parasakthi is online now Super Moderator
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    8,710
    Blog Entries
    1

    Neeya? Naana? - 03.2.2012 to 27.02.2012



    தமிழ் கலாச்சாரங்கள் பற்றி விறு விறுப்பாக விவாதம் செய்து களைத்து போய் ஸ்ஸ்ஸ்.. அப்பாடி என ஓய்வெடுத்து கொண்டிக்கும் நண்பர்களே,

    அடுத்த தலைப்போடு வந்துவிட்டேன், அதனால எல்லாரும் கொஞ்சம் இந்த பக்கம் வாங்க பாக்கலாம்...

    இந்த மாதத்தில் வேலன்டைன்ஸ் வருவதால், காதல் சார்ந்த தலைப்பாக இருந்தால் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்குமே என்று, காதலை மையமாகக் கொண்ட தலைப்பை தேடித் தேடி கடைசியாக ஒரு தலைப்பைக் கண்டுபிடித்துவிட்டேன்.

    காதலித்தவரை கரம்பிடிப்பதா (து)? கரம்பிடித்தவரை காதலிப்பதா (து)?

    இதில் எது சிறந்த இல்லறத்திற்கு தேவையானது.


    இது தான் பா, நீங்க இந்த தடவை பேச வேண்டிய தலைப்பு...

    காதலித்து கொண்டு இருப்பவர்களே, காதலிக்கலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டு இருப்பவர்களே, காதலித்து கை கோர்த்தவர்களே, கரம்பிடித்தவரை காதலிப்பவர்களே, எல்லாம் கொஞ்சம் இந்த பக்கம் வாங்க, வந்து உங்க கருத்துக்களை சொல்லுங்க.....

    அடடா, ஒரு விஷயத்த மறந்துட்டனே, முந்தைய கலந்துரையாடலில், சிறப்பாக விவாதம் செய்து பரிசு வென்ற நந்தினிக்கு என் வாழ்த்துக்கள்...

    பி.கு.

    பெண்மை இணையம் நடத்தும் வேலண்டைன்ஸ்' டே போட்டியில் கலந்துகொள்ள இங்கே செல்லவும்.
    Last edited by Parasakthi; 3rd Feb 2012 at 12:53 PM.

  2. #2
    Kousalya bala's Avatar
    Kousalya bala is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    USA
    Posts
    1,043

    re: Neeya? Naana? - 03.2.2012 to 27.02.2012

    Hi Sakthi kanna,

    nalla topic. last 2,3 topics yellam konjam serious aga iruthathukku ithu oru cooool topic.niraya peru kandippa kalanthu intha topic cu oru karuthu mazhiya pozhiya poranga nu ninaikiren.yellorukkum yen vazhthukkal.

  3. #3
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    2,144

    re: Neeya? Naana? - 03.2.2012 to 27.02.2012

    பெண்மையின் அன்பர்களுக்கும்..நண்பர்களுக்கும் வணக்கம்.


    மடைதிறந்து பெருகிவரும் ஆசையினால்-இங்கு
    மனிதர் குளம் வாழுவதே காதலினால்.


    என்ற எதார்த்த நிலையில்...காதலின் பொருளுணர்ந்து


    காதலித்தவரை கரம்பிடிப்பதா (து)? கரம்பிடித்தவரை காதலிப்பதா (து)?
    இதில் எது சிறந்தது இல்லறத்திற்கு தேவையானது?

    இந்த தலைப்பு சற்றே வித்தியாசம் கொண்டது தான். வித்தியாசத்தை உணரமுடிகிறதா என்று பாருங்கள்..முதல் முறை குழப்பம் வரும் ..இரண்டாவது முறை ஏதோ..இதில் ஏதோ இருக்கிறது என்ற ஆர்வம் புரிந்தும்..புரியாததை உணர முடியும். முன்றாவது முறை..ஓரளவு புரியும். இப்படி ஒவ்வொரு முறையும் ஒரு புது புரிதலையும்..புது உணர்வையும் உணர்த்தும். கடைசியில் புரியும்
    எதார்த்த வாழ்வின் உந்துதல்.


    ஒவ்வொருவர் வாழ்விலும் எழும் இந்த தவிர்க்க முடியாத உணர்வைப் பற்றி..இப்போது புரிந்திருக்கும். இத் தலைப்பின் சுவாரசியம் என்னவென்று..



    மின்னிக் காட்டும் கண்கள் - என்னை
    இன்னும் பார்ப்பது ஏனோ?
    அவள் மண்ணைப் பார்க்கும் வண்ணம்
    நான் என்ன செய்தேனோ?

    இது காதலின் வித்து.





    மங்களம் பொங்கிடும் நாளென்று
    மாலை சூட்டுவான் அவன் வந்து
    பூமாலை தேடி, நான் வாழும் வாழ்வில்
    எந்நாளும் நடக்கும் போராட்டமே!
    ஏமாளி என்னை, பொல்லாத ஏக்கம்,
    நாள் தோறும் வாட்டும், எனக்கேது தூக்கம்!
    இளமாது என்னை இனிதாள வேண்டும்
    இதிலேதும் இங்கே தடை போட வில்லை


    இப்படி சொல்லுது காதலின் சொத்து...வாங்க வந்து சொல்லுங்க..அவரவர் கருத்துக்களை...

    Last edited by silentsounds; 3rd Feb 2012 at 11:26 PM.
    with
    Regards

    Guna (குணா)

    வாழு... வாழ விடு..

  4. #4
    a_hat's Avatar
    a_hat is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Chennai
    Posts
    1,650

    re: Neeya? Naana? - 03.2.2012 to 27.02.2012

    Nalla topic sakthi, edu eppadiyo olunga oruvaraiye kadhalithal valakai nalla irukum, ethirparkiren oru arokiyamana kalanthuraiyadarkalai.
    Parasakthi likes this.

    அன்பு தோழி
    !
    Positive Thought gives us the Energy to struggle in our life......

  5. #5
    sangeepappu is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    chennai
    Posts
    6

    Thumbs up Re: Ramanichandran novels free download?

    hello friends, இந்த மாததிற்கான நல்ல டாபிக். காதல் இல்லாமல் இந்த உலகம் இல்லை.ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை காதலிகின்றனர் . தாய் - மகள், அண்ணன் - தங்கை, அக்கா - தங்கை, கணவன் - மனைவி. காதலித்தவரை கரம்பிடிப்பதை விட கரம்பிடிதவரை காதல்லிப்பது சுகமானது.

  6. #6
    Parasakthi's Avatar
    Parasakthi is online now Super Moderator
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    8,710
    Blog Entries
    1

    re: Neeya? Naana? - 03.2.2012 to 27.02.2012

    வாங்க சங்கீதா,நீயா நானா விவாதத்திற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி .

    காதலிப்பவரை கரம்பிடிப்பதை விட கரம்பிடித்தவரை காதலிக்கறது தான் பெஸ்ட் ன்னு சொல்லி விவாதத்த தொடங்கி வச்சுடீங்க... பாக்கலாம் மத்தவங்க தரப்பு கருத்துகளையும்...
    Nishahameetha likes this.

  7. #7
    Ashick's Avatar
    Ashick is offline Citizen's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2011
    Location
    Chennai
    Posts
    685

    re: Neeya? Naana? - 03.2.2012 to 27.02.2012

    Hi Sakthi,
    The topic "காதலித்தவரை கரம்பிடிப்பதா (து)? கரம்பிடித்தவரை காதலிப்பதா (து)?"is very nice topic, Ok now coming to my opinion I prefer "To love the person whom we marry". Now a days the word love had become a play word for many of the youth,we come across many incidents in recent days like 4th std boy loving 3rd std girl, 7th std girl loving 12th std boy likewise. is that a true love? never that is only a fatal Infatuation.


    I have seen many people saying that "I will die if i don't marry my lover", are all of the lovers united in marriage?, never, nearly 30% to 60% of lovers are not united and they are happy after marriage even tough they marry another person. do you know the reason why they are happy?. It doesn't mean that they didn't love the lover truly but it means they know the true meaning of life and love

    The true meaning of love is not as talking through phone for hours,going to cinemas and so on but standing by the person when he or she is in very depressed, knowing and trying to rectify their problems as our own, Many Lovers now a days don't understand these now a days but many couples understand.


    "Not all the love are concluded in marriage but many marriages are concluded in love".




    Reg,
    M.Syed Ashick

  8. #8
    muthuselvi is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    chennai
    Posts
    90

    re: Neeya? Naana? - 03.2.2012 to 27.02.2012

    karam pidithavarai kadalipathu sirandadhu...... in olden days people fear of doing love.. on that days people love more than fear.. so its 100% true love... but sorry to say this now a days people love is just fashion or dignity means to upgrade their image with a frnds....so most of the love fails after marriage.. before people not showing the real characters of theirs... after marriage its not tolerable..

  9. #9
    Parasakthi's Avatar
    Parasakthi is online now Super Moderator
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    8,710
    Blog Entries
    1

    re: Neeya? Naana? - 03.2.2012 to 27.02.2012

    Quote Originally Posted by Ashick View Post

    "Not all the love are concluded in marriage but many marriages are concluded in love".

    Reg,
    M.Syed Ashick
    அடுத்து சையத், கரம்பிடித்தவரை காதலிப்பது தான் சிறந்ததுன்னு பேசி இருக்கார்.


    நல்லா சொன்னீங்க சையத், இப்பவெல்லாம் காதல் ன்னா என்னனு புரிஞ்சுக்க முடியாத வயதிலேயே, நான் பக்கத்து வீட்டு பொண்ண லவ் பண்றேன், நான் எதிர்த்த வீடு பையனை லவ் பண்றேன் அப்படின்னு வந்து நிக்கறாங்க. வெறும் புறக்கவர்ச்சியையே காதல் எனக் கொண்டு, பள்ளி பருவத்தில்லேயே இன்றைய இளைய சமுதாயம் தடம் மாறி போகிறது. எனினும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு உண்மையான நேசம் செய்யும் மனங்களும் இங்குண்டு.

    பல சந்தர்ப்பங்களினாலும் சூழ்நிலைகளினாலும் காதலிக்கும் மனங்கள் மணப்பந்தலில் இணைவதில்லை. ஆனால், தன்னுடன் வாழ்க்கை பந்தத்தில் கை கோர்த்தவரை, கரம்பற்றியவரை, தன் துணையை நேசிக்கும் ஒருவரால் இல்லறத்தை இனிய இல்லறமாக மாற்ற முடியும்...

  10. #10
    Parasakthi's Avatar
    Parasakthi is online now Super Moderator
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    8,710
    Blog Entries
    1

    re: Neeya? Naana? - 03.2.2012 to 27.02.2012

    Quote Originally Posted by muthuselvi View Post
    karam pidithavarai kadalipathu sirandadhu...... in olden days people fear of doing love.. on that days people love more than fear.. so its 100% true love... but sorry to say this now a days people love is just fashion or dignity means to upgrade their image with a frnds....so most of the love fails after marriage.. before people not showing the real characters of theirs... after marriage its not tolerable..
    அடுத்து முத்துசெல்வி அவர்களும் கரம்பிடித்தவரை காதலிப்பது தான் சிறந்ததுன்னு சொல்லி இருக்காங்க.


    முத்துசெல்வி, நீங்க சொல்வது சரியே சங்க கால காதல்களுக்கும் இப்போதைய காதல்களுக்கும், ஏணி வைத்தாலும் எட்டாது. நிறையவே வித்தியாசம். ஒரு பேஷன்னுக்காக காதல் செய்பவர்களை நடைமுறை வாழ்கையில் நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். என்னுடைய பிரண்ட்ஸ் எல்லாம் லவ் பண்றாங்க, நான் லவ் பண்ணலன்னு கிண்டல் பண்றாங்க அதனால நானும் லவ் பண்ணா என்ன தப்புன்னு நிறைய கல்லூரி சமுதாயம் காதலில் விழுகின்றது. கல்லூரி பருவத்தை என்ஜாய் செய்வதாக வாதம் வேறு. உண்மையில் பின்பகுதி வாழ்க்கையின் பொறுப்புகளையும் கடமைகளையும் அவர்கள் சிந்திப்பதில்லை.


    ம்ம்ம்... அந்த பக்கம் என்ன ஒரு சத்தத்தையும் காணோம்... நீங்க என்ன சொல்ல போறீங்க...

    Kousalya bala and Anjusanju like this.

Page 1 of 4 123 ... LastLast

Similar Threads

  1. May 2012 Buddies
    By roja123 in forum I am pregnant
    Replies: 44
    Last Post: 20th Apr 2012, 05:10 PM
  2. Neeya Naana - January 1st fortnight Winner
    By Penmai in forum Contests & Rewards
    Replies: 7
    Last Post: 17th Apr 2012, 06:00 PM
  3. Neeya Naana - January 2nd fortnight Winner
    By Penmai in forum Contests & Rewards
    Replies: 7
    Last Post: 16th Apr 2012, 06:43 PM
  4. நீயா? நானா? - 19.01.2012 to 31.01.2012
    By Parasakthi in forum General Discussions
    Replies: 25
    Last Post: 6th Feb 2012, 12:28 PM
  5. நீயா? நானா? - 01-01-2012 to 15-01-2012
    By Parasakthi in forum General Discussions
    Replies: 23
    Last Post: 22nd Jan 2012, 08:23 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •