Did this page help you? Let your friends know about us!!!

Give it a
Page 3 of 3 FirstFirst 123
Results 21 to 27 of 27
Like Tree95Likes

கலியுக கர்மங்களா? இல்லை கலியுக நிதர்சனகள

Discuss here on கலியுக கர்மங்களா? இல்லை கலியுக நிதர்சனகள within the General Discussions forums, part of the The Lounge forum; அதிர்ச்சி.. பேரதிர்ச்சி..! அதிர்ச்சி.. பேரதிர்ச்சி தலைநகர் சென்னையிலே..! பள்ளி மாணவனின் கொடூர வெறிச்செயல் ஆசிரியயை வகுப்பறையிலே குத்திக் கொலை அற்பக் காரணத்தால் இந்த கொடூரத்தின் அரங்கேற்றம். யார் ...

  1. #21
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    2,144

    Re: கலியுக கர்மங்களா? இல்லை கலியுக நிதர்சனக



    அதிர்ச்சி.. பேரதிர்ச்சி..!


    அதிர்ச்சி.. பேரதிர்ச்சி
    தலைநகர் சென்னையிலே..!

    பள்ளி மாணவனின் கொடூர வெறிச்செயல்
    ஆசிரியயை வகுப்பறையிலே குத்திக் கொலை
    அற்பக் காரணத்தால் இந்த கொடூரத்தின் அரங்கேற்றம்.
    யார் பொறுப்பு?
    இந்த சமூக சீரழிவின், சீர்குலைவின் உச்சத்திற்கு.

    அதிகாரமாய் வலம் வரும் பெண் சப்-கலக்டர்
    ஒருவரும் இன்று நகைக்காக கொலை..!
    யார் பொறுப்பு?
    இந்த சமூக சீரழிவின், சீர்குலைவின் உச்சத்திற்கு.

    கொத்தடிமை தனத்தின் வெளிப்பாட்டால்
    மனிதக்கழிவை உண்ண வைத்து சித்திரவதை செய்யும்
    கொடூரத்தின் கோரத்தாண்டவங்களின் அரங்கேற்றம் ஒரு பக்கம்.
    யார் பொறுப்பு?
    இந்த சமூக சீரழிவின், சீர்குலைவின் உச்சத்திற்கு.


    Parasakthi, YOKI and Kousalya bala like this.
    with
    Regards

    Guna (குணா)

    வாழு... வாழ விடு..

  2. #22
    Kousalya bala's Avatar
    Kousalya bala is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    USA
    Posts
    1,043

    Re: கலியுக கர்மங்களா? இல்லை கலியுக நிதர்சனக

    Hi Guna,
    Really it is soo shocking and feeling bad. Valarchikku sari samama intha adirchitharum pokkum adigarichu varum intha nerathil yethirkalathai ninaithal miga bhayangarama irukku. makkal manasu ivvalavu vigaramagavum vakiramagavum mari varum pokku miga kodumai. Ithu ippa kuzhanthaikalaiyum padhikka aramikkum intha tharunathilavathu makkalukku vizhippu unarchi varuma?

  3. #23
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,840

    Re: கலியுக கர்மங்களா? இல்லை கலியுக நிதர்சனக

    ama Guna sir...
    kelvipataen...Samuthayam Samoogam....
    ithellam innum unda... kali kaalam...
    kulandhaigaluku nalla nethi neri ariya vazhillai....
    sakippu thanmai illai...
    edhilum thannalam penum makkal...
    uravugalum unarvu, paasam illadha bandhangal....
    enna solla....
    idhu engae poi mudiyumo therila....Kaarirul paadhaiyai nooki selgiradhu..
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  4. #24
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    2,144

    Re: கலியுக கர்மங்களா? இல்லை கலியுக நிதர்சனக

    கொள்ளையும் கொலையும்



    நடுத் தெருவில் செயின் அறுப்பு
    பூட்டிய வீட்டில் கொள்ளை
    வங்கியில் கத்தி முனையில் கொள்ளை
    நகைக் கடையில் சுவரை துளையிட்டு நகைக் கொள்ளை


    கொள்ளைக்கு எல்லை இல்லை இங்கே
    கொள்ளையை கொலைவெறி கொண்டு தாக்க கொள்கை இல்லை இங்கே
    கொள்ளையும் கொலையும் கூட்டு சேர்ந்து ஆடுது இங்கே
    இவையெல்லாம் கலியுக கர்மங்களா? இல்லை கலியுக நிதர்சனன்களா?
    Parasakthi, YOKI and myworld like this.
    with
    Regards

    Guna (குணா)

    வாழு... வாழ விடு..

  5. #25
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,840

    Re: கலியுக கர்மங்களா? இல்லை கலியுக நிதர்சனக

    Sandhegamae illa Guna sir...
    absolute fact...
    nam idhaiyum kadandhu than poganum....
    no other go...
    adhuthan Kaliyugam...enna solla?
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  6. #26
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    2,144

    Re: கலியுக கர்மங்களா? இல்லை கலியுக நிதர்சனக

    அந்நாட்டில் வெந்த புண்ணில் ( வேல் ) வேலைப் பாச்சிகிறார்கள்..
    இந்நாட்டில் வெந்த புண்ணில் நெய்யை ஊற்றுகிறார்கள்..
    இந்த வித்தியாசத்தின் ஒற்றுமையால்
    செத்து மடிகிறான் தமிழன் அங்கே..
    நொந்து புலம்புகிறான் தமிழன் உலகெங்கும்..
    நீதியும் நியாமும் மூடிமறைத்து
    அநீதியை நிலைநாட்டி
    அகம் மகிழ்ந்து அகங்காரம் கொண்டு
    அராசாலும் ஆளுமையை என்ன சொல்வது ?
    கலியுக கர்மங்களா?
    இல்லை
    கலியுக நிதர்சனங்களா?
    Parasakthi and Kousalya bala like this.

  7. #27
    nlakshmi's Avatar
    nlakshmi is offline Moderator
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    US
    Posts
    2,210
    Blog Entries
    2

    Re: கலியுக கர்மங்களா? இல்லை கலியுக நிதர்சனக

    கலியுக கர்மங்களா? இல்லை கலியுக நிதர்சனகள-556098_342233669169140_249552635103911_995351_971355963_n.jpg
    indha maathiri oru vilambaram thevaiya... where is the common sense?.. Ithe suthi intha politicians, media,andha school or instituition care takers/teachers.. etc etc...

    Good for Nothing People...
    nlakshmi.
    Every closed eye is not sleeping, and every open eye is not seeing.
    -
    Bill Cosby




Page 3 of 3 FirstFirst 123

Similar Threads

  1. Replies: 1
    Last Post: 4th Apr 2012, 05:48 PM
  2. Replies: 1
    Last Post: 27th Dec 2011, 10:17 AM
  3. Replies: 4
    Last Post: 17th Oct 2011, 09:00 AM
  4. Replies: 2
    Last Post: 4th Sep 2011, 10:11 PM
  5. Replies: 18
    Last Post: 21st May 2011, 02:01 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •