Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8Likes
  • 6 Post By Nishahameetha
  • 1 Post By a_hat
  • 1 Post By a_hat

4 மாதங்கள் குறைந்த சக்தி தரும் உணவை சாப்பĬ


Discussions on "4 மாதங்கள் குறைந்த சக்தி தரும் உணவை சாப்பĬ" in "General Health Problems" forum.


  1. #1
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    4 மாதங்கள் குறைந்த சக்தி தரும் உணவை சாப்பĬ

    4 மாதங்கள் குறைந்த சக்தி தரும் உணவை சாப்பிட்டால் நீரிழிவு குணமாகும்

    தற்போது உலகம் முழுவதும் நீரிழிவு நோயினால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    அதற்கான மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருகின்றனர். அவைகளை தவிர்த்து இந்த நோய் குணமாகும் வழியை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

    நெதர்லாந்தை சேர்ந்த லெய்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் புதிதாக ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.

    அதன்படி இரண்டாம் பிரிவு நீரிழிவு நோயை உணவு கட்டுப்பாட்டின் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்கின்றனர்.

    அவர்கள் குறைந்த சக்தி (கலோரி) தரும் உணவு வகைகளை 4 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் போதும். அவர்களை பாதித்துள்ள நீரிழிவு நோய் குணமாகி விடும்.

    இதன்மூலம் அளவுக்கு அதிகமாக இன்சுலின் சுரப்பது குறையும். இதன் மூலம் இருதயத்தில் கொழுப்பு படிவது தடுக்கப்படும்.

    இதன்மூலம் இருதயத்தின் செயல்பாடு நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    a_hat's Avatar
    a_hat is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    சிங்கார சென்னை
    Posts
    2,047
    Blog Entries
    29

    Re: 4 மாதங்கள் குறைந்த சக்தி தரும் உணவை சாப்ப&

    Hi Friends,

    Pleae find the preparation of low calorie foods in http://www.penmai.com/forums/low-cal...html#post44856

    Nishahameetha likes this.
    Everything is "Pre-Written " .Nothing Can "Re-Written "
    Live The Best & Leave The Rest To God

  3. #3
    a_hat's Avatar
    a_hat is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    சிங்கார சென்னை
    Posts
    2,047
    Blog Entries
    29

    Re: 4 மாதங்கள் குறைந்த சக்தி தரும் உணவை சாப்ப&

    Hi Nisha Dear,

    Thanks for the informative article

    Nishahameetha likes this.
    Everything is "Pre-Written " .Nothing Can "Re-Written "
    Live The Best & Leave The Rest To God

  4. #4
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: 4 மாதங்கள் குறைந்த சக்தி தரும் உணவை சாப்ப&

    Welcome Harini dear.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter