Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree14Likes
  • 6 Post By Nishahameetha
  • 2 Post By sudhar
  • 2 Post By navasakthi
  • 2 Post By lashmi
  • 1 Post By Nishahameetha
  • 1 Post By sumitra

Reason for tiredness - உங்கள் உடம்பு எளிதில் சோர்வடைய காரணங


Discussions on "Reason for tiredness - உங்கள் உடம்பு எளிதில் சோர்வடைய காரணங" in "General Health Problems" forum.


  1. #1
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Reason for tiredness - உங்கள் உடம்பு எளிதில் சோர்வடைய காரணங

    உங்கள் உடம்பு எளிதில் சோர்வடைய காரணங்கள்

    தூக்கம் இன்மை குழந்தைகளுக்கு எட்டு முதல் பத்து மணி நேரமும் பெரியவர்களுக்கு ஆறு முதல் எட்டு மணி நேர தூக்கம் அவசியம்.

    தூக்கத்தில் மூச்சுவிட மறத்தல் இந்த நிலை மிகவும் குண்டான, புகை பழக்கம் உள்ளவர்களுக்கு வரும். உறக்கத்தில் அடிக்கடி மூச்சு நின்று நின்று வருவதால் இவர்கள் நாள் முழுதும் சோர்வாகவே இருப்பார்கள். எட்டு மணி நேரம் தூங்கினாலும் இரண்டு மணி நேரம் தூங்கிய உணர்வே இருக்கும்.

    மாறுபட்ட உணவு காலை உணவு சாப்பிடாமல் இருத்தல், சரிவிகித உணவு உண்ணாமை, நேரம் தவறி சாப்பிடுதல், அதிகபடியான அசைவ உணவு, உணவு அலர்ஜி இதற்கு மருத்துவம் கட்டாய காலை உணவு, பழங்கள், அளவுடன் அசைவம், அலர்ஜி உள்ள உணவை தவிர்த்தல்.

    ரத்த சோகை பெண்களுக்கு, குழந்தைகளின் சோர்வுக்கு மிக முக்கிய காரணம் இதற்கு இரும்புச் சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும்.

    Kaffeine overload கொஞ்சம் கொஞ்சமாக நிறைய தடவை குடிக்கும் தேநீர் போன்றவை முதலில் ஒரு தற்காலிக உற்சாகம் தந்து பின் இறுதியில் சோர்வையே தரும்.

    நீரிழிவு நோய் 35 வயதை கடந்தாலே இதுவும் ஒரு சோர்வுக்கு ஒரு காரணம்.

    சிறு நீர் தொற்று பெண்கள், சிறு குழந்தைகளுக்கு வெளியே தெரியாத தொற்றும் நாள்பட்ட சோர்வுக்கு காரணம் இதற்குரிய மருத்துவம் அதிகம் தண்ணீர் குடிக்கவும் சிறு நீரை அடக்கிவைக்கக் கூடாது.

    உடலில் நீர், உப்பு பற்றாகுறை போதிய அளவில் நீர் குடிக்காமல் இருப்பது மற்றும் வியர்வையில் நீர், உப்பு இழப்பு இதற்குரிய மருத்துவம் ஒரு நாளைக்கு 3 லீற்றர் நீர் குடித்து வர வேண்டும்.

    Similar Threads:

    Sponsored Links
    sudhar, sulran, lashmi and 3 others like this.

  2. #2
    sudhar's Avatar
    sudhar is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    2,044

    Re: உங்கள் உடம்பு எளிதில் சோர்வடைய காரணங்க

    nice information ..... .nisha....

    Nishahameetha and sumitra like this.
    In reality there is only Now. If you know how to handle this moment you know how to handle the whole eternity-Jaggi vasudev .

    regards
    Sudha.R

  3. #3
    navasakthi is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Vellore
    Posts
    1

    Re: உங்கள் உடம்பு எளிதில் சோர்வடைய காரணங்க&

    nice quote

    Nishahameetha and sumitra like this.

  4. #4
    lashmi's Avatar
    lashmi is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalashmiravichandiran
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    karur
    Posts
    11,976
    Blog Entries
    43

    Re: உங்கள் உடம்பு எளிதில் சோர்வடைய காரணங்க

    usefull information nishaaa............tks for sharing

    Nishahameetha and sumitra like this.
    அன்புடன்
    லஷ்மிரவி



    நான் எடுக்கும் முடிவு
    சரியா என்று எனக்கு தெரியாது.

    ஆனால் எடுத்த முடிவை
    சரியாக்குவேன்.....
    .


    --- மாவீரன் அலெக்ஸ்சாண்டர்



  5. #5
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: உங்கள் உடம்பு எளிதில் சோர்வடைய காரணங்க&

    Quote Originally Posted by navasakthi View Post
    nice quote
    Thanks Navasakthi....

    Quote Originally Posted by lashmi View Post
    usefull information nishaaa............tks for sharing
    Thanks and welcome Lashmi...


    sumitra likes this.

  6. #6
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: உங்கள் உடம்பு எளிதில் சோர்வடைய காரணங்க

    Very good information giving the reasons for getting tired very easily by us. thank you Nisha Hameetha for your information which has opened our eyes. we have to change our life style for the benefit of our own lives.thanks

    Nishahameetha likes this.

  7. #7
    Elakkiya S's Avatar
    Elakkiya S is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Chennai
    Posts
    6

    Re: Reason for tiredness - உங்கள் உடம்பு எளிதில் சோர்வடைய காரண&a

    useful info pa...


  8. #8
    arunaraman is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    mumbai
    Posts
    71

    Re: Reason for tiredness - உங்கள் உடம்பு எளிதில் சோர்வடைய காரண&a

    nice information thank you for sharing


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter