Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree39Likes

மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்


Discussions on "மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்" in "General Health Problems" forum.


  1. #41
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    There is a desire to opt for ingredients and grains that provide credible alternatives to regular food and sustainable results.

    super foods :-
    ==========

    1) turmeric
    2) neem
    3) wheatgrass
    4) sunflower seeeds
    5) apple cidar vinegar
    6) cold pressed coconut oil
    7) goji berry
    8) amaranth
    9) chia seeds
    10) spirulina
    11) green coffee
    12) black beans
    13) black rice
    14)moringa leaves
    15) sesame seeds
    etc.,



    Sponsored Links
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  2. #42
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    ஒரு கிரீன் டீ குடித்தால் :-
    ==================

    யூகே வின் புர்மின்ஹம் பல்கலைகழக முடிவுகள் :-
    ================================================
    1) உடல் பருமனில் இருந்து தப்பலாம்.
    2) இன்சுலின் சுரக்கும் தன்மையை வலிமைப்படுத்தும்.


    சீன, ஜப்பான்,தாய்லாந்த் மற்றும் இந்தியாவில் இந்த பச்சை தேநீர் மிக, மிக பழங்காலம் தொட்டே பயன்படுத்தப் பட்டு வந்தது என்பதே பரவலான நம்பிக்கை.



    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  3. #43
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    ஒரு கிரீன் டீ குடித்தால் :- பாகம் 2
    ========================

    எதற்கு பயன்படுத்தினார்கள் என்பது கூடுதல் சுவாரஸ்யமானது.

    1) உடலில் காயம் ஏதேனும் ஏற்பட்டால்,குருதி வழிதலை க்
    கட்டுப்படுத்தவ்ம்,
    2) காயத்தை ஆற்றவும்
    3) உடலின் வெப்பத்தை சமநிலைப் படுத்தவும்
    4) செரிமானத் தன்மையை அதிகப்படுத்தவும்
    5) குருதி சர்க்கரை அளவை மட்டுப்படுத்தவும்

    இந்த பச்சை தேநீர் பயன்படுத்தப்பட்டு வந்தது.





    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  4. #44
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    ஒரு கிரீன் டீ குடித்தால் :- பாகம் 3
    ========================

    1) இதயத்திற்கு இது ஒரு வரப்ரசாதம்
    2) அல்சீமர், பார்கின்சன் என மருத்துவ உலகம் அச்சத்துடன் பார்க்கும்
    அதிபயங்கர நோய்கள் வராமல் தடுக்கும் வலிமை பச்சை தேநீர்
    கொண்டு இருக்கிறது.
    3) பற்களை பாதுகாக்கிறது
    4) புற்று நோய் வராமல் தடுக்கிறது
    5) மாரடைப்பு வராமல் தடுக்கிறது
    6) உயிர்க்கொல்லி நோய்கள் வராமல் தடுக்கிறது



    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  5. #45
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    ஒரு கிரீன் டீ குடித்தால் :- பாகம் 4
    =================================

    தினமும் 5 கோப்பை கிரீன் டீ குடித்தால் உடலில் இருந்து
    தேவை அற்ற கொழுப்ப்கள் கரையும் என்கின்றனர் ஜப்பானிய
    ஆராய்ச்சியாளர்கள்.

    உடற்பயிற்சி கூடத்தில் அரை மணி நேரம் ஓடுவதும், ஐந்து கோப்பை தேநீர் அருந்துவதும் ஒரே அளவு கலோரிகளைக் கரைக்கும் என்பது அவர்களது ஆராய்ச்சி முடிவு.

    அமெரிக்க புற்று நோய் ஆராய்ச்சி கூடம் வெளியிட்ட அறிக்கை ஒன்று பச்சை தேநீருக்கு புற்று நோயை தடுக்கும் வலிமை உண்டு என மருத்துவர் ஹான் சீயோ மூலமாக மருத்துவ அறிக்கை ஒன்றை வெளி இட்டிருக்கிறது.

    நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகப்படுத்துவதிலும், உயர்
    குருதி அழுத்தங்களைக் குறைப்பதிலும் தலை சிறந்தது பச்சை தேநீர் என்கின்றன சீன ஆய்வுகள்.






    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  6. #46
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    ஒரு கிரீன் டீ குடித்தால் :- பாகம் 5
    ========================

    உடல் சார்ந்த இத்தகைய பயன்களோடு, மன அழுத்தம் போன்றவற்றைக் குறைக்கும் வலிமை கூட பச்சை தேநீருக்கு உண்டு என ஒரு ஆராய்ச்சி வியக்க வைக்கிறது ,

    சற்றே மருத்துவ வாசனையில் சொன்னால், பச்சை தேநீரில் இருக்கும் எப்பிகலோகாட் சின் (egcg) எனப்படும் நச்சுத தன்மையை எதிர்க்கும் பொருள் தான் பச்சை தேநீரை மருத்துவ
    குணம் வாய்ந்ததாக மாற்றுகிறது என்று சொல்லலாம்.

    இந்த பொருள் தான் புற்று நோய் வராமல் தடுப்பதுடன், உடலில் கொழுப்பைக் கரைத்தும், குருதிக் குழாய்களின் அடைப்பைக் கரைத்தும் உடலை ஆரோக்கியமாக வாழ உதவுகிறது.

    75% மக்களும் புகைக்கு அடிமை ஆகி இருக்கும் ஜப்பானில் இதய நோயாளிகள் குறைவாகவே இருக்கிறார்களே ஏன் ஏன் அது ஏன் எனும் மருத்துவ வினாவுக்குப் பின்னால் புன்னகைத்துக் கொண்டிருப்பது இந்த பச்சை தேநீர் தான்.



    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  7. #47
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    ஒரு கிரீன் டீ குடித்தால் :- பாகம் 6
    =================================

    "சரி... இந்த பச்சை தேநீரில் சிக்கல்களே இல்லையா?" என்று கேட்டால், உண்டு..... ஒரே ஒரு சிக்கல் !!!!

    பச்சை தேநீரிலும் காபியில் இருப்பது போன்று காப்பைன் எனும் நச்சு தன்மை உண்டு. ஆனால், காபியுடன் ஒப்பிடுகையில், மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது என்பதே சற்று நிம்மதிப் பெருமூச்சு விட வைக்கும் செய்தி.

    ஒரு நாளைக்கு எத்தனை கோப்பை பச்சை தேநீர் அருந்தலாம் என்பதற்கும், பல்வேறு ஆய்வுகளும் பல்வேறு விதமான பதில்களைச் சொல்கின்றன. எல்லா ஆய்வுகளையும் கூடி கழித்து கணக்கு போட்டுப் பார்த்தால்,தினமும் 4 அல்லது 5 கோப்பை பச்சை தேநீர் அருந்துவது சாலச் சிறந்தது என்னும் முடிவுக்கு வர முடிகிறது.

    இதயம், நுரையீரல், குரு
    தி, எலும்புகள் என உடலின் எல்லாப் பாகங்களுக்கும் நன்மையை விளைவித்து, இந்த பச்சை தேநீர் தலை நிமிர்ந்து (ஹா ஹா ஹா இல்லை இல்லை)
    இல்லை நிமிர்ந்து நிற்கிறது !!!!!!


    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  8. #48
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    Prickly heat
    ========
    is common in hot regions but in a few piththaa dominant peoplem it is found irrespective of the climate. It can develop anywhere on the body; but it is most commonly occurs on the face,neck,back,chest and thighs.

    It usually appears a few days after exposure to hot temperatures or when a person sweats more than usual, such as during summer season . The rash is made up of tiny spots or bumps that are surrounded by an area od dry red skin. It si associate with tingling and pricking sensation,. It causes the desire to itch constantly.

    Pathology :-

    prickly heat begins with excessive perspiration, usually in a hot, humid environemnt. The perspiraiton makes it easier for dead skin cells and bacteris to block the sweat glands, forming a barrier and trapping sweat beneath the skin, where it builds up causing the cahracteristic bumps. As the bumps burst and sweat is relaesed, there may be a prickly or stiniging sensation.


    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  9. #49
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    Prickly heat :- part 2
    ==============
    Causes :-
    ======

    1) People living in hot climate and who are limited to bed. Here bed
    is accumulated more in the underneath areas, causing more
    friction and heat rashes.

    2) People with Piththaa type - their body usually has more warmth
    and they usually sweat more.

    3) Even during winter, wearing heavu clothing, even a watch strap,
    may cause friction with sweating leading to prickly rashes.

    4) Babies and children are also more at risk of getting prickly heat
    because their sweat glands are not fully developed.

    5) Apart from the external heat and sweating, prickly heat has
    several other causes such as :-
    5.1) overwork
    5.2) liquor
    5.3) smoking
    5.4) unhealthy
    5.5) stressful lifestyle
    5.6) junk food
    5.7) side effects of certain medicines.






    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  10. #50
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    Prickly heat :- part 3
    =============

    Siddha correlation :- It is referredas Viyarkkuru or Venal koppulam.

    Tips to prevent prickly heat :-
    ===================

    1) Avoid tight clothing. that can irritate the skin.
    2) preferably use cotton, light colours.
    3) these clothes prevent sweat accumulation and dries off easily.
    4) Avoid hot and humid weather.
    5) When unavoidable stay in shade.
    6) Use fan, cooler or air-condiitoning at a safe distance witha soft air
    circulaiton.
    7) Keep your sleeping area cool and well-ventilated.
    8) Frequent cool showers or cool baths with mild soap or nalangu maavu can help to prevent heat rash.


    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter