Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree39Likes

மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

Discussions on "மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்" in "General Health Problems" forum.

  1. #51
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    CVT :- Chronic venous thrombosis :-
    ========================

    Walking under the Scorching Sun in summer?Make sure that your body is not dehydrated., as this may lead to the condition called CVT. , which is a blood clot in vein.Doctors see a rise in the number of such cases in summer.

    "The most common symptom fo CVT is a headache. If a person gets severe headache with other complications, he or she should immediately approach the Doctor without any delay ", says, Dr. D.S.HalPrashanath, Senior Neurologist , Global Health City hospital, Chennnai.

    He continues :- "We usually see one or two such cases normally. But, in summe, this numbers will increase to 4-5".

    Sponsored Links
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi

    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)

    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  2. #52
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    CVT :- Chronic venous thrombosis :-part 2
    ===========================

    But is CVT the nly reason for ehadaches? No. There are different types of headaches and summer heat could be one of the triggering points for such variations to affect people.

    Dr. HalPrasanth says :- "If a person gets headache due to wlaking in the sun, then it is a sign that the person might be at the earlier stages of migraine. So, better to avoid this triggering point, stay indoors. Especially 10 a.m.. to 3 p.m. is not the right time to walk out for any people."

    While a migraine affects the quality of life, other types of headaches may even prove fatal but most people are not aware of it, says the Doctor.

    There are two types of headaches :-
    (1) primary headache
    (2) Secondary Headache.

    The primary headache can be managed through medication and hence, nothing to worry about it. But, only DOCTORS CAN tell whether it is primary or secondary!!!

    "The Secondary headache is the dangerous one as it may turn fatal", warns Dr.HalPrasanth. "if a person has re
    curring headaches for years and sudenly turns severe with conditions like nausea, vomiting and seizures then it could be because of a haemorrhage in the brain or other serious problems"., he explains."The cause of this recurring headache has to be treated immediately, else it can turn fatal".

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi

    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)

    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  3. #53
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    CVT :- Chronic venous thrombosis :-part 3
    ===========================

    Soaring temperatures can be one of the triggering points for migraine type of headaches. However, not all migraine will have the same cause, for some, it could be because of
    selective food, for others it could be
    because of

    1) lack of proper diet
    2) sleep deprivation
    3) noise
    4) pollution
    5) sound.

    "hence, people with migraine should identify their triggering point and take steps to avoid those traps", he said.

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi

    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)

    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  4. #54
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    "Migraine is common among the younger age group due to stress and other lifestyle-related factors ", says Dr.K.ravishnakar, Specialist , Headache medicine.

    Although patients think stress is the most important reason for a migraine, it is a compounding factor but not the cause of the problem. The primary trigger is
    heat and humidity, in India, where, the weather is hot and humid for nine months a year in most parts.

    Second, food triggers such as :_

    1) coffee
    2) tea
    3) aged cheese
    4) habit of skipping meals
    5) especially breakfast

    could lead to migraine.

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi

    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)

    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  5. #55
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    தண்ணீர் குடிப்பது பற்றி :-
    =========================

    1) :கேள்வி - சாப்பிடும் முன் தண்ணீர் குடிக்கலாமா?
    பதில் :- அது தண்ணீர் குடிப்பவர்களின் உடல்நிலையைப்
    பொறுத்தது.குடிக்கவும் செய்யலாம் அல்லது
    உணவுக்கு முன் தண்ணீரை தவிர்க்கவும்
    செய்யலாம்.

    பொதுவாக, உணவுக்கு முன், தண்ணீர் குடிப்பதைத்
    தவிர்க்க வேண்டும். ஏன் என்றால், உணவுக்கு முன்பு
    தண்ணீர் குடிப்பதால், சாப்பிடும் உணவின் அளவு குறைந்து
    விடும்.
    2) கேள்வி :- உடல் பருமனாக இருப்பவர்கள், சாப்பிடும் முன்பு,
    கொஞ்சம் தண்ணீர் குடித்தால் , சாப்பிடும்
    உணவின் அளவு குறைந்து விடும். அல்லவா?
    பதில் :- இந்த பழக்கம் நடைமுறையில் உள்ளது. ஆமாம்.
    உடல் பருமன் குறையும்.
    3) கேள்வி :- உணவு சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது
    அடிக்கடி தண்ணீர் குடிக்கலாமா?
    பதில் :- குடிக்கக் கூடாது.ஏன் என்றால்,
    3.1) உமிழ் நீரின் செயல்பாடு குறைகிறது.
    3.2) உணவு ஜீரணத்தில் சிக்கல் வருகிறது.
    4) கேள்வி :- சப்பாத்தி, மாவு உருண்டை போன்றவற்றை
    சாப்பிடும் போது நாக்கு வறண்டு போகுமே !!!!
    தொண்டை அடைக்க த் தானே செய்யும்?? அந்த
    நிலையில் தண்ணீர் குடிக்கத் தானே
    வேண்டும்??
    பதில் :- கண்டிப்பாக தண்ணீர் குடிக்கலாம். ஆனால், அதே
    சமயம், ஒரு வாய் உணவுக்கு ஒரு
    மடக்கு தண்ணீர் என்று குடிப்பது தவறு.
    5) கேள்வி :- வாயில் உணவை வைத்துக் கொண்டு தண்ணீர் ஏன்
    குடிக்க கூடாது?
    பதில் :- வாயில் உணவை வைத்துக் கொண்டு தண்ணீர்
    குடித்தால் :-
    5.1) புரை ஏறலாம்.
    5.2) தண்ணீருக்கு பதில் பழச்சாறு குடிக்கலாம்.
    5.3) பழச் சாறு ஐஸ் போடாமல் குடிப்பது
    நல்லது.

    Durgaramesh likes this.

  6. #56
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    தண்ணீர் குடிப்பது பற்றி :-பாகம் 2
    =================================

    6) கேள்வி :- ஆனால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடல்
    பருமன் உள்ளவர்கள், சர்க்கரை சத்து அதிகம்
    உள்ள பழச் சாறு குடித்தால் எஹிர் விளைவுகள்
    ஏற்படும் அல்லவா?
    பதில் :- ஆமாம். அவர்கள் அதனால் கொஞ்சமாக தண்ணீர்
    எடுத்துக் கொள்ளலாம்... (வாயில் உள்ள
    உணவை முழுங்கி விட்டு )

    7) கேள்வி :- இருதய நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள் எப்படி
    தண்ணீர் குடிக்க வேண்டும்?
    பதில் :- இவர்கள், மருத்துவர் சொல்லும் அளவில் தான்
    தண்ணீர் குடிக்க வேண்டும்.
    (அதிகமாக தண்ணீர் குடிப்பது நல்லது அல்ல...)

    8) கேள்வி :- ஆனால், இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு
    அதிக தாகம், அதிக தொண்டை வறட்சி
    ஏற்படுமே !!அதுவும் அதிக அளவு நீர் குடிக்க
    வேண்டும் என்ற உணர்வு தூண்டலும்
    அதிகமாக இருக்கும். enna seivadhu?
    பதில் :- இருந்தாலும், இவர்கள், அதிகம் தண்ணீர் குடிக்கக்
    கூடாது.

    9) கேள்வி :- மூச்சு காற்றின் மூலம் எவ்வளவு தண்ணீர்
    வெளியேறுகிறது?
    பதில் :- மூச்சுக் காற்றின் மூலம் அரை லிட்டர் தண்ணீர்
    வெளியேறுகிறது.

    10) கேள்வி :- பொதுவாக, யார் அதிகம் தண்ணீர் குடிக்கலாம்?
    பதில் :- பொதுவாக,
    10.1) பாரம் சுமப்பவர்கள்
    10.2) அதிக நேரம் வெய்யிலில்
    நிற்பவர்கள் சற்று அதிகமாகவே
    தண்ணீர் குடிக்கலாம்.

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi

    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)

    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  7. #57
    Durgaramesh's Avatar
    Durgaramesh is offline Minister's of Penmai
    Real Name
    Durga Devi
    Gender
    Female
    Join Date
    Sep 2015
    Location
    Puducherry
    Posts
    2,966

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    Quote Originally Posted by girija chandru View Post
    தண்ணீர் குடிப்பது பற்றி :-
    =========================

    1) :கேள்வி - சாப்பிடும் முன் தண்ணீர் குடிக்கலாமா?
    பதில் :- அது தண்ணீர் குடிப்பவர்களின் உடல்நிலையைப்
    பொறுத்தது.குடிக்கவும் செய்யலாம் அல்லது
    உணவுக்கு முன் தண்ணீரை தவிர்க்கவும்
    செய்யலாம்.

    பொதுவாக, உணவுக்கு முன், தண்ணீர் குடிப்பதைத்
    தவிர்க்க வேண்டும். ஏன் என்றால், உணவுக்கு முன்பு
    தண்ணீர் குடிப்பதால், சாப்பிடும் உணவின் அளவு குறைந்து
    விடும்.
    2) கேள்வி :- உடல் பருமனாக இருப்பவர்கள், சாப்பிடும் முன்பு,
    கொஞ்சம் தண்ணீர் குடித்தால் , சாப்பிடும்
    உணவின் அளவு குறைந்து விடும். அல்லவா?
    பதில் :- இந்த பழக்கம் நடைமுறையில் உள்ளது. ஆமாம்.
    உடல் பருமன் குறையும்.
    3) கேள்வி :- உணவு சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது
    அடிக்கடி தண்ணீர் குடிக்கலாமா?
    பதில் :- குடிக்கக் கூடாது.ஏன் என்றால்,
    3.1) உமிழ் நீரின் செயல்பாடு குறைகிறது.
    3.2) உணவு ஜீரணத்தில் சிக்கல் வருகிறது.
    4) கேள்வி :- சப்பாத்தி, மாவு உருண்டை போன்றவற்றை
    சாப்பிடும் போது நாக்கு வறண்டு போகுமே !!!!
    தொண்டை அடைக்க த் தானே செய்யும்?? அந்த
    நிலையில் தண்ணீர் குடிக்கத் தானே
    வேண்டும்??
    பதில் :- கண்டிப்பாக தண்ணீர் குடிக்கலாம். ஆனால், அதே
    சமயம், ஒரு வாய் உணவுக்கு ஒரு
    மடக்கு தண்ணீர் என்று குடிப்பது தவறு.
    5) கேள்வி :- வாயில் உணவை வைத்துக் கொண்டு தண்ணீர் ஏன்
    குடிக்க கூடாது?
    பதில் :- வாயில் உணவை வைத்துக் கொண்டு தண்ணீர்
    குடித்தால் :-
    5.1) புரை ஏறலாம்.
    5.2) தண்ணீருக்கு பதில் பழச்சாறு குடிக்கலாம்.
    5.3) பழச் சாறு ஐஸ் போடாமல் குடிப்பது
    நல்லது.
    அருமையான தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி நன்பியே.

    girija chandru likes this.

    DURGA DEVI

  8. #58
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    தண்ணீர் குடிப்பது பற்றி :-பாகம் 3
    =================================

    11) கேள்வி :- மற்றவர்கள் குடிக்க வேண்டிய சராசரி தண்ணீரின்
    அளவு
    என்ன ??
    பதில் :- மற்றவர்கள் தினமும் 2 லிட்டர் தண்ணீர்
    குடிக்கலாம்.

    12) கேள்வி :- வெய்யில் காலத்திலும் இதே அளவா?
    பதில் :- .இல்லை... வெய்யில் காலத்தில், நீர் சத்து நிறைய
    வியர்வையாக வெளியேறுகிறது.
    இந்த நிலையில் தினமும் 2 லிட்டர் தண்ணீர்
    என்பதற்கு பதில் சற்று அதிகமாகவே குடிக்கலாம்.

    13) கேள்வி :- தண்ணீருக்கு பதில், ஐஸ் கிரீம், குளிர் பானங்கள்
    குடிப்பது சரியா ????
    பதில் :- கோடை வெப்பத்தை காரணம் காட்டி, பாட்டலில்
    அடைக்கப் பட்ட குளிர் பானங்கள்,
    அளவுக்கு அதிகமாக kudikkak கூடாது.

    14) கேள்வி :- தண்ணீர் குடிப்பதில் வேறு ஏதேனும் வழிமுறை
    உள்ளதா ?
    பதில் :- நல்ல ஆரோக்கியத்திற்கு, காலையில் படுக்கையை
    விட்டு எழுந்த உடன், 2 டம்ளர் நீர்
    அருந்தலாம். அது போல,இரவு படுக்கும் போது 2
    டம்ளர் நீர் அருந்தலாம்.

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi

    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)

    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  9. #59
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    Quote Originally Posted by Durgaramesh View Post
    அருமையான தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி நன்பியே.
    thank you @Durgaramesh ...durga dear...

    Durgaramesh likes this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi

    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)

    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  10. #60
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    மாம்பழ சீசன் வந்து விட்டது...

    மாம்பழம் சாப்ப்பிட்டால் சூடு என்று நினைத்து அதனை
    தவிர்ப்பவர்களும் இருக்கிறார்கள்.. சர்க்கரை அதிகம் ஆகி விடும்
    என்று மாம்பழத்தின் இனிப்பை பார்த்து பயப்படுகின்றவர்களும் இருக்கின்றார்கள்.

    ஆனால், மாம்பழம் :-

    1) ரத்தத்தின் க்ளுகோஸ் அளவை கட்டுக்குள் வைக்கிறது.
    2) உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்கிறது.
    3) மாம்பழத்தில் ஏ ,சி,bi உள்ளது.
    4) நார்ச்சத்து உள்ளது.
    5) பெண்களின் மார்பில் ஏற்படும் புற்று நோய் திசுக்கள், புற்று
    நோய் அல்லாத திசுக்கள் வீக்கமடைவதை மாம்பழம்
    தடுக்கின்றனவாம்.
    6) அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள -ஐ சேர்ந்த
    அறிவியல் அறிஞர்கள் - 11 ஆண்கள், 9 பெண்களுக்கு
    தினமும் 100 கிராம் மாம்பழத்தை 3 மாதங்களுக்குத் தின்னக்
    கொடுத்தார்கள். 3 மாதங்களுக்குப் பிறகு, அவர்களுடைய
    ரத்தத்தில் உள்ள க்ளுகோசின் அளவு குறைந்திருப்பதை
    கண்டுபிடித்தார்கள்.

    so, eat mangos... enjoy summer... !!!

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi

    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)

    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter