Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree39Likes

மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்


Discussions on "மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்" in "General Health Problems" forum.


  1. #61
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    தயிர் பற்றி அறிவோமா?- 1
    ===================

    "நான் ஒரு போதும் தயிர் சாப்பிட
    மாட்டேன் என்று
    சொல்பவர்களும்" இருக்கிறார்கள்.

    அதையே போல "தயிர் இல்லை என்றால் எனக்கு சாப்பாடே தேவை இல்லை" என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

    பால் குடித்தால் ஒரு மணி நேரத்தில் 32 சதை வீதம் தான் செரிமானம் ஆகிறது. அதே சமயம் தயிர் சாப்பிட்டால், ஒரு மணி நேரத்தில் 91 சதை வீதம் செரிமானம் ஆகிறது. இதற்கு காரணம், தயிரில் உள்ள "லாக்டோபஸில்" ஆகும்.



    Sponsored Links
    Last edited by girija chandru; 5th Jul 2016 at 11:00 AM.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  2. #62
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    தயிர் பற்றி அறிவோமா?- 2
    ==================

    உடலுக்கு சக்தி தரும் பால்

    1) வயிற்றை மந்தம் ஆக்குகிறது.
    2) ஜீரண சக்தியைக் குறைத்து விடுகிறது.

    தயிர் நல்லது


    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  3. #63
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    தயிர் பற்றி அறிவோமா?- 3
    ===================

    மசாலாப் பொருட்கள் நிறைந்த பிரியாணி போன்ற உணவுகள்
    உடலுக்கு அதிக சூட்டைத் தருகிறது.அத்துடன் வயிறுக்கு கேடு.

    இந்தத் தொல்லையைத் தவிர்க்கத் தான் பச்சை வெங்காயத்துடன் தயிர் கலந்த பச்சடியைச் சாப்பிடுகிறோம்.


    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  4. #64
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    தயிர் பற்றி அறிவோமா?- 4
    ===================

    தயிர் பிடிக்காது என்பவர்கள் :-

    1) மோராகக் கடைந்து பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு, கொத்தமல்லி கலந்து சாப்பிடலாம்.
    2) தயிருடன் சர்க்கரை கலந்து லஸ்ஸி ஆக சாப்பிடலாம்.
    3) பன்னீர் கட்டியாகவும் சாப்பிடலாம்.

    ஆனால், முறை அற்ற வகையில் சாப்பிட்டால் எதிர் விளைவுகள் ஏற்படும்.




    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  5. #65
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    தயிர் பற்றி அறிவோமா?- 5
    ==================

    எதிர் விளைவுகள் என்பன :-

    1) தயிரை சூடாக்கி குடிக்க கூடாது.
    2) தயிரை இரவில் சாப்பிடக் கூடாது
    3) தயிர் மார்புச் சளி ஏற்படுத்தும்.
    4) தயிர் கொழுப்பு சத்து அதிகரிக்கும்.
    5) உடலில் சிலருக்கு veekaththaik கொடுக்கும்.
    6) காலைக் கடன்களைக் கழிப்பதில் சிக்கல்கள் ஏற்படுத்தும்



    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  6. #66
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    தயிர் பற்றி அறிவோமா?- 6
    ===================

    தயிருக்கு நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன.
    1) நீர் சுருக்கு போன்ற நோய்களைக் கட்டுக்குள் வைக்கும்.
    2) சுவையை உணராத நாக்குக்கு சுவை ஊட்டும்.



    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  7. #67
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    தயிர் பற்றி அறிவோமா?- 7
    ==================

    அளவுக்கு அதிகமாக தயிர் சாப்பிடுவது நல்லது அல்ல.

    1) மோராக சாப்பிடலாம்.
    2) லஸ்ஸியாக சாப்பிடலாம்.
    3) பன்னீர் கட்டிகளாக சாப்பிடலாம்.

    (அதிக அளவு பன்னீர் கட்டிகள் உடலில் கொழுப்பை அதிகரிக்கும்.)


    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  8. #68
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    தயிர் பற்றி அறிவோமா?- 8
    ===================

    தயிர் பிரியர்கள் குளிர் காலத்தில் எப்படி தயிரைப் பயன்படுத்தலாம்?

    1) குளிர்காலத்தில் தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடலாம்.
    2) தயிருடன் பாசிப்பருப்பு கலந்தும் சாப்பிடலாம்.
    3) ஆனால், கெட்டி தயிராக சாப்பிட வேண்டாம்.
    4) எந்த முறையில் சாப்பிட்டாலும் பகலில் மட்டுமே சாப்பிட வேண்டும்.




    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  9. #69
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    தயிர் பற்றி அறிவோமா?- 9
    ====================

    தயிரை முறை அற்ற வகையில் சாப்பிட்டால்,

    1) ஆக்கி போன்ற தோல் நோய்கள் வரும்.
    2) ரத்த பித்தம் அதிகரிக்கும்.
    3) உடல் பருமன் அதிகரிப்பது போன்ற தொல்லைகள் வந்து சேரும்.



    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  10. #70
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: மருத்துவம் பற்றிய சில விஷயங்கள்

    தயிர் பற்றி அறிவோமா?- 10
    ====================

    யார் யார் தயிர் சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும்?

    1) சைனஸ் பிரச்னை இருப்பவர்கள்
    2) சுவாசிக்க கோளாறுகள் இருப்பவர்கள்
    3) தொண்டை பிரச்னை இருப்பவர்கள்

    தயிரை விட மோர் குடிப்பது தான் நல்லது.
    புளித்த தயிரை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.



    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter