இரண்டு தேக்கரண்டி மிளகை ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும். ஒரு மேஜைக் கரண்டி நெய்யில் நன்கு பொரித்து, நாக்கு பொறுக்கும் சூட்டில், நேராக தொண்டைக் குழியில் ஊற்றி, 10 வினாடி கொப்பளித்து, மிளகை கடித்து தின்னவும்

Similar Threads: