Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree7Likes
  • 1 Post By anitha.sankar
  • 3 Post By anitha.sankar
  • 1 Post By Nishahameetha
  • 1 Post By girija chandru
  • 1 Post By sudhar

வினோதமான நோய்கள்


Discussions on "வினோதமான நோய்கள்" in "General Health Problems" forum.


  1. #1
    anitha.sankar's Avatar
    anitha.sankar is offline Commander's of Penmai
    Real Name
    Anitha dhaan.
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Salem
    Posts
    2,263

    வினோதமான நோய்கள்

    வினோதமான நோய்கள்

    அனோரெக்ஸியா:

    இதற்கு அனோரெக்ஸியா நெர்வோசா என்று பெயர். டீன் வயதினரை தாக்கும் பெரும் பிரச்சனை. கண்டபடி சாப்பிடுவது, அதனால் குண்டாவது, குண்டாகிவிட்டால் அடடா, குண்டாகி விட்டோமே என்று டயட்டில் இறங்குவது. கடைசியில் சுத்தமாக எதுவும் சாப்பிடாமல் ஒதுக்குவது. இப்படியே போய், எதை தின்னால் பித்தம் தெளியும் என்று அந்த டாக்டர் சொன்னார், அந்த மெடிக்கல் இதழில் படித்தேன் என்று ஏதேதோ சாப்பிடுவது. விளைவு, உடல் பாதிப்பு மட்டுமின்றி, நரம்பு பிரச்சனை, நினைவாற்றல் இழப்பு என்று தவிப்பது.

    Similar Threads:

    Sponsored Links
    Nishahameetha likes this.
    ANITHA.SANKAR

    Dont think how many moments in your life;
    Just think how much life is there in a moment.

  2. #2
    anitha.sankar's Avatar
    anitha.sankar is offline Commander's of Penmai
    Real Name
    Anitha dhaan.
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Salem
    Posts
    2,263

    Re: வினோதமான நோய்கள்

    புலிமியா:

    புலிமியா நெர்வோசா என்று பெயர். இதுவும் சாப்பாட்டு ராமன் விசயம்தான். குறைந்த நேரத்தில் அதிகமாக சாப்பிடுவது, வாய் கட்டாதது, கண்டபடி சாப்பிட்டு விட்டு, அப்படியே வாந்தி எடுப்பது; மீண்டும் சாப்பிடுவது. இப்படியே போய், உடலில் சத்துக்களே இல்லாமல் தவிப்பது. ரத்த சோகையில் ஆரம்பித்து பாடாய் படுத்திவிடும் நோய் இது.

    ஆர்த்தோரெக்ஸியா:

    சாப்பிடுவதில் இவர்கள் ஒரு மனக்கணக்கு போட்டு வைப்பார். இதில் இருந்து மாறவே மாட்டார்கள். சத்தான உணவு என்று சொன்னாலும் சாப்பிட மாட்டார்கள். கடைசியில் சிக்கலில் விட்டு விடும். ரத்த சோகை, நரம்பு பிரச்சனை என்று போய்....விபரீதம் தான்.

    ட்ரங்கோரெக்ஸியா:

    மேற்சொன்ன மூன்றின் கலவையுடன் ஒரு மோசமான சமாச்சாரமும் சேர்வது தான் இந்த உச்சகட்ட விபரீத நோய். ஒரு பக்கம் சாப்பிடாமல் உடல் பாதிப்பது, இன்னொரு பக்கம் மதுவுக்கு அடிமை ஆவது. இரண்டும் சேர்ந்தாள் என்ன? போதை அடிமை தான்.

    ANITHA.SANKAR

    Dont think how many moments in your life;
    Just think how much life is there in a moment.

  3. #3
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: வினோதமான நோய்கள்

    Nice information thanks dear.

    anitha.sankar likes this.

  4. #4
    anitha.sankar's Avatar
    anitha.sankar is offline Commander's of Penmai
    Real Name
    Anitha dhaan.
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Salem
    Posts
    2,263

    Re: வினோதமான நோய்கள்

    டின்களை பீடிக்கும் பயங்கரம்

    வெளிநாடுகளில் அதிக அளவில் அந்த நாட்டு டீன் ஏஜ் பெண்களையும், குறைந்த அளவில் வெளிநாடு வாழ் இந்திய இளைஞர்களையும் பீடித்துக்கொண்டிருப்பது இந்நோய். மருத்துவ நிபுணர்களை கவலை அளிக்க வைப்பது இந்த ட்ரங்கோரெக்ஸியா. அதிகம் பெண்களை தான் இந்த நோய் பாதிக்கிறது என்பது கவலை அளிக்கும் விஷயம்.

    இந்தியாவில் சென்னை உட்பட பெரு நகரங்களில் நைட் பார்ட்டி, நைட் கிளப் எல்லாம் சகஜமாகி விட்டது. அதில், ஏதோ பிட்சா, பர்கர், நூட்ல்ஸ் சாப்பிடுவதுடன், மதுவும் பரிமாறப்படுகிறது.

    பெண்கள் ஏற்கனவே சிகரெட்டுக்கு பழக்கமாகி வருகின்றனர் என்பதும் தெரிந்த விஷயம் தான். மேற்கத்திய நாடுகளின் பாணி என்று பெருமை படும் பல விஷயங்கள் வரிசையில் மதுவும் உள்ளதே.

    இது பெருமை படும் விஷயமா? சிறுமை படும் விஷயமா? சிந்திப்பார்களா?

    ANITHA.SANKAR

    Dont think how many moments in your life;
    Just think how much life is there in a moment.

  5. #5
    anitha.sankar's Avatar
    anitha.sankar is offline Commander's of Penmai
    Real Name
    Anitha dhaan.
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Salem
    Posts
    2,263

    Re: வினோதமான நோய்கள்

    விபரீதங்கள் என்னென்ன?

    இந்த கோளாறு யாருக்கு வருகிறது தெரியுமா? அதிகம் சம்பாதிப்பவர்கள்; அதிகம் சேமிப்பவர்கள்.... இவர்களுக்கு சாப்பாட்டில் ஈடுபாடு இருக்காது. உடலையும் வருத்திக் கொள்வார்கள். எதற்காக தெரியுமா? மதுவுக்காக.

    ஒரு கட்டத்தில் மதுவுக்காக, உணவை தியாகம் செய்கின்றனர். சத்துக்கள் குறைகிறது. நினைவாற்றல் சரிகிறது. வேலை திறமை போகிறது. மன நோய் ஏற்படுகிறது.

    பத்து பேரில் 2 பேர் தான் ஆண்கள். மற்ற எட்டு பேர் பெண்கள். ஆம், அந்த அளவிற்கு டீன் பெண்களை இந்த வியாதி பீடித்திருக்கிறது. நல்ல வேலையாக இங்கல்ல. அமெரிக்காவில். அது இங்கு பரவும் காலமும் தூரத்தில் அல்ல.

    ANITHA.SANKAR

    Dont think how many moments in your life;
    Just think how much life is there in a moment.

  6. #6
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: வினோதமான நோய்கள்

    nice info anitha dear. adhuvum bulimia niraiya makkalai kaalan pidiyil aaki varugiradhu. avargalae niraiya sappittu vittu pin, vaaykkul viral ittu vaandhi eduthu kodumai pa. mainly many models and actresses are affected by this disease.

    anitha.sankar likes this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  7. #7
    anitha.sankar's Avatar
    anitha.sankar is offline Commander's of Penmai
    Real Name
    Anitha dhaan.
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Salem
    Posts
    2,263

    Re: வினோதமான நோய்கள்

    இப்போதே விழித்தால்...

    இந்தியாவில் இந்த கோளாறு இன்னும் நுழையவில்லை என்பது உண்மை தான். ஆனால் பிட்சா, பர்கர் பழக்கத்தில் ஆரம்பித்து, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அணியும் விஷயங்கள், நுனி நாக்கு ஆங்கிலம் என்று எல்லாம் அங்கிருந்து இங்கு வந்து விட்டது.

    அப்படி இருக்க இந்த நோய் நுழைவதும் ஆச்சர்யபடுவதற்கில்லை. எனவே மற்ற மேலை பாணி பழக்கங்களுக்கு அடிமையாகி இருக்கும் டீன் ஏஜ் பெண்கள், இந்த அபாயத்தை உணர்ந்து இப்போதே செயல்பட்டால், சிகரெட், மது பழக்கத்தை கைவிட்டால் இது போன்ற நோயில் இருந்து தப்பலாம். விபரீதங்களை தவிர்க்கலாம்.

    சில அபாயகரமான தகவல்கள்

    கைநிறைய சம்பாதிக்கும், பணக்கார வீடுகளிலுள்ள டின்களில் 45 % பேர், மதுவுக்கு அடிமையாகி உள்ளனர்.

    16ல் இருந்து 22 % வரை உள்ள டென் பெண்கள் சிகரெட் புகைக்கின்றனர்.

    நம் நாட்டில் 25 கோடி பெண்கள், டீன் ஏஜில் இருப்பவர்கள்.

    போதாத இந்த புள்ளி விபரம்.....

    கவலைப்பட வேண்டாமா நாம்?

    பெண்கள் இந்நாட்டின் கண்கள் அல்லவா?

    அவர்களை பாதுகாப்பதும், வழி நடத்துவதும் பெற்றோரின் கடமையும் கூட.

    (-தினகரன் வசந்தம் இதழில் இருந்து)

    ANITHA.SANKAR

    Dont think how many moments in your life;
    Just think how much life is there in a moment.

  8. #8
    anitha.sankar's Avatar
    anitha.sankar is offline Commander's of Penmai
    Real Name
    Anitha dhaan.
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Salem
    Posts
    2,263

    Re: வினோதமான நோய்கள்

    hi nisha, girija,
    thanks for ur comments friends....

    Anitha.

    ANITHA.SANKAR

    Dont think how many moments in your life;
    Just think how much life is there in a moment.

  9. #9
    sudhar's Avatar
    sudhar is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    2,044

    Re: வினோதமான நோய்கள்

    Anitha,
    unmaiyavae வினோதமான நோய்கள் dhan.... idhu ellam....

    anitha.sankar likes this.
    In reality there is only Now. If you know how to handle this moment you know how to handle the whole eternity-Jaggi vasudev .

    regards
    Sudha.R

  10. #10
    anitha.sankar's Avatar
    anitha.sankar is offline Commander's of Penmai
    Real Name
    Anitha dhaan.
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Salem
    Posts
    2,263

    Re: வினோதமான நோய்கள்

    hi sudha,
    enakkum bookla padikkarappo shocka irundhuchu... ipdi kooda noi varumaanu....saappadunaale kaduppagira teen agers oru pakkam... veri kondu saapidaravanga maru pakkam... rendume dangerous dhaan....idhai mukkiyama pengal purinjukkanum....adhanala dhaan penmaiyin tholigalukku idhai share panninen....

    Anitha.

    ANITHA.SANKAR

    Dont think how many moments in your life;
    Just think how much life is there in a moment.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter