Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 1 Post By Nishahameetha
  • 1 Post By sudhar

முதுகு வலியைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள&#


Discussions on "முதுகு வலியைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள&#" in "General Health Problems" forum.


  1. #1
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    முதுகு வலியைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள&#

    இன்றைய காலகட்டத்தில் இளைய தலைமுறையினர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முதுகு வலி ஏற்படுவது என்பது சாதாரணமாகிவிட்டது.

    இந்த வலி ஏற்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்,

    1. எப்போதும் சுறுசுறுப்போடு இருக்க வேண்டும். மேலும் பொதுவான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். (உதாரணமாக) நடப்பது, நீச்சல் அடிப்பது, சைக்கிள் ஓட்டுவது.

    2. தாழ்வான நாற்காலியில் அதிக நேரம் அமர வேண்டாம்.

    3. உறங்கும் போது கடினமான மெத்தையை உபயோகிக்கவும் அல்லது தரையில் உறங்கவும்.

    4. நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது இருக்கையை உங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளவும்.

    5. கணணியில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள் தங்கள் இருக்கையை சரிசெய்து, தனது முழு முதுகும் இருக்கையில்(நிமிர்ந்தவாறு) இருக்கும்படி அமரவும்.

    6. அதிக நேரம் முதுகு திரும்பியவாறு வேலை செய்ய வேண்டாம், அதிக நேரம் நின்று கொண்டே பயணிக்க வேண்டாம்.

    7. முதுகுவலி எடுத்தால் நீண்ட நேரம் அமருவதை தவிர்க்கவும், 30 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து பொதுவான பயிற்சிகள் செய்யவும்.

    Similar Threads:

    Sponsored Links
    sudhar likes this.

  2. #2
    sudhar's Avatar
    sudhar is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    2,044

    Re: முதுகு வலியைத் தீர்ப்பதற்கான வழிமுறைகī

    usfeul information Nisha....

    Nishahameetha likes this.
    In reality there is only Now. If you know how to handle this moment you know how to handle the whole eternity-Jaggi vasudev .

    regards
    Sudha.R

  3. #3
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: முதுகு வலியைத் தீர்ப்பதற்கான வழிமுறைகī

    Thanks dear.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter