Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By Nishahameetha

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக&#


Discussions on "அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக&#" in "General Health Problems" forum.


  1. #1
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக&#

    அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

    அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று நினைப்போம். ஆனால் அது உண்மையில்லை. குறட்டை விடுபவர்களுக்கு நல்ல உறக்கம் இருப்பது இல்லை. குறட்டையால் ஏற்படும் விளைவுகள்.


    உடலில் பிராண வாயு அளவில் குறைவு ஏற்படுகிறது. இதன் பின்விளைவாக தலைவலி, நினைவாற்றல் பிரச்னை மற்றும் எரிச்சல் உணர்வு ஏற்படும்.

    உறக்கத்தில் ஏற்படும் தடையால், அவர்கள் பயணம், மற்றும் வேலையின் போது தவறுகள் நேர வழிவகை செய்கிறது.

    உயர் ரத்த அழுத்தம், டைப்2 நீரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு நோய், இதயக் கோளறு உருவாகும் அபாயம் உள்ளது. தகுந்த சிகிச்சை, சில பயிற்சிகள் மூலம் குறட்டை விடுவதைத் தவிர்க்கலாமாம்..

    Similar Threads:

    Sponsored Links
    Mary Daisy likes this.

  2. #2
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துĨ

    useful post..!!


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter