Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 1 Post By Nishahameetha
  • 1 Post By Nishahameetha

முதுகுவலிக்கு வயதானவர்களை விட இளைஞர்கள&#


Discussions on "முதுகுவலிக்கு வயதானவர்களை விட இளைஞர்கள&#" in "General Health Problems" forum.


  1. #1
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    முதுகுவலிக்கு வயதானவர்களை விட இளைஞர்கள&#

    முதுகுவலிக்கு வயதானவர்களை விட இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் !!

    கோலாலம்பூரில் தொழில் துறை ஆராய்ச்சியாளர் டாக்டர் அபெத் ஆன் கூறுயதாவது: ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் மூன்று முக்கிய பிரச்னைகளால் வேலைத் திறன்மற்றும் உற்பத்தி அளவு குறைகிறது.

    அவை முதுகுவலி, பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் இரைச்சல் மற்றும் தசை பிடிப்பு ஆகும். இதில், முதுகு வலியால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதிக அளவில் வேலைத் திறன் குறைகிறது.

    ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் முதுகுவலிக்கு நிவாரணம் தேடி வயதானவர்கள் மட்டும் வருவதில்லை. தற்போது, இளைஞர்கள் அதிகமாக வருகின்றனர். இவ்வாறு அபெத் தெரிவித்தார்.

    முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை நிபுணர் சியோவ் யெவ் கூறுகையில், முதுகுவலிக்காக வருபவர்களில், சுளுக்கு என்று வரும் ஊழியர்கள் பலரும் அலுவலகத்தில் சீரற்ற இருக்கையில் அமர்ந்து வேலை செய்பவர்கள்.

    நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் முதுகுவலி ஏற்படுகிறது. அதனால், வேலைத் திறன் குறைய வாய்ப்புள்ளது என்றார். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்ற வேண்டியவர்கள், இடையிடையே எழுந்து சென்று சில நிமிடங்கள் கழித்த பின்பு, மீண்டும் பணியை தொடர்ந்தால், முதுகு வலியை தவிர்க்கலாம்.

    Similar Threads:

    Sponsored Links
    anitha.sankar likes this.

  2. #2
    anitha.sankar's Avatar
    anitha.sankar is offline Commander's of Penmai
    Real Name
    Anitha dhaan.
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Salem
    Posts
    2,263

    Re: முதுகுவலிக்கு வயதானவர்களை விட இளைஞர்கī

    its true nisha.....aanaa paarunga velai mummurathil elundhu nadakka marandhu vidugirom.... piragu mudhugai pidithukkondu valiyaal avasthai padugirom....

    ANITHA.SANKAR

    Dont think how many moments in your life;
    Just think how much life is there in a moment.

  3. #3
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: முதுகுவலிக்கு வயதானவர்களை விட இளைஞர்கī

    aama anitha akka, neenga solvathu 100% correct ma.......

    anitha.sankar likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter