Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 2 Post By anitha.sankar
  • 1 Post By anitha.sankar
  • 1 Post By anitha.sankar
  • 1 Post By anitha.sankar

Take care of health - உடலை பேணுவோம்


Discussions on "Take care of health - உடலை பேணுவோம்" in "General Health Problems" forum.


  1. #1
    anitha.sankar's Avatar
    anitha.sankar is offline Commander's of Penmai
    Real Name
    Anitha dhaan.
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Salem
    Posts
    2,263

    Take care of health - உடலை பேணுவோம்

    ஓடி ஆடி குதூகலித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள், திடீரென படிப்பிலோ, விளையாட்டிலோ நாட்டமில்லாமல் சுறுசுறுப்பை இழந்து மந்தம், உடல் ஊதல் என்று இருந்தால்...

    கழுத்தின் முன் பக்கம் வீக்கம் இருக்கிறதா என்று பாருங்கள்.

    அது, தைராய்டு பிரச்சனையாகவும் இருக்கலாம்.

    உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

    Similar Threads:

    Sponsored Links
    Penmai and YOKI like this.
    ANITHA.SANKAR

    Dont think how many moments in your life;
    Just think how much life is there in a moment.

  2. #2
    anitha.sankar's Avatar
    anitha.sankar is offline Commander's of Penmai
    Real Name
    Anitha dhaan.
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Salem
    Posts
    2,263

    re: Take care of health - உடலை பேணுவோம்

    கண்களை எப்படி எவ்வித பொருட்களையும் கொண்டு தூய்மை படுத்துவதில்லையோ, அது போல காதுகளையும் நீங்கள் மறந்துவிடலாம்.

    பொதுவாக காதுகளின் உட்பகுதி தோல் வளர்ச்சி வெளிப்புறம் நோக்கியே இருக்கும். அதுவே காதுகளில் சேரும் அழுக்குகளை வெளியேற்றிவிடும்.

    காதுகளை குடையும்போது உட்புற தோலின் வளர்ச்சி தடைபட்டு, வெளியே வர வேண்டிய அழுக்குகள் தடைபட்டு, வெளியே வரவேண்டிய அழுக்குகள் உட்பகுதிக்கு செல்ல வழி வகுத்துவிடும்.

    YOKI likes this.
    ANITHA.SANKAR

    Dont think how many moments in your life;
    Just think how much life is there in a moment.

  3. #3
    anitha.sankar's Avatar
    anitha.sankar is offline Commander's of Penmai
    Real Name
    Anitha dhaan.
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Salem
    Posts
    2,263

    re: Take care of health - உடலை பேணுவோம்

    புகைப்பழக்கம்

    புகைப்பவருக்கு மட்டுமல்ல... அருகில் நின்று சுவாசிப்பவருக்கும் ஆபத்து என்று தான் இத்தனை நாட்களாக சிகரெட் புகை பயமுறுத்திக் கொண்டிருந்தது.

    ஒரு அறைக்குள் புகைத்துவிட்டு வெளி வந்த பின்னரும், அது அறையிலேயே படிந்திருக்கும்.

    அதன் பிறகு உள்ளே நுழைபவர்களுக்கும் ஆபத்து தான் என்கிறது ஆண்மை ஆராய்ச்சி!

    YOKI likes this.
    ANITHA.SANKAR

    Dont think how many moments in your life;
    Just think how much life is there in a moment.

  4. #4
    anitha.sankar's Avatar
    anitha.sankar is offline Commander's of Penmai
    Real Name
    Anitha dhaan.
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Salem
    Posts
    2,263

    re: Take care of health - உடலை பேணுவோம்

    ஆன்டிபயாடிக் மாத்திரைகளை, மருத்துவர்கள் குறித்துக் கொடுக்கும் காலம் வரை கட்டாயம் உட்கொள்ள வேண்டும்.

    'இரண்டாவது நாளிலேயே தேறிவிட்டது' என்று உட்கொள்வதை நிறுத்தினால்... ஆபத்துதான்.

    கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடத்தான் ஆன்டிபயாடிக். இதை இடையில் நிறுத்தும்போது, மருந்தை எதிர்க்கும் திறன், பாக்டீரியாக்களுக்கு கிடைத்துவிடும்.

    இதனால் அடுத்த முறை பயன்படுத்தும்போது ஆன்டிபயாடிக் மருந்துகளின் வீரியன் எடுபடாது.

    YOKI likes this.
    ANITHA.SANKAR

    Dont think how many moments in your life;
    Just think how much life is there in a moment.

  5. #5
    anitha.sankar's Avatar
    anitha.sankar is offline Commander's of Penmai
    Real Name
    Anitha dhaan.
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Salem
    Posts
    2,263

    re: Take care of health - உடலை பேணுவோம்

    உறக்கம்

    இரவு உணவை முடித்தபின் குறைந்தது இரண்டு மணி நேரமாவது விழித்திருப்பது நல்லது. உணவுக்குழல் மற்றும் இரப்பையை இணைக்கும் இடம் மிகவும் மிருதுவான பகுதி.

    உணவு அருந்திய உடனே உறக்கத்துக்கு செல்வதால், அமிலம் கலந்த அந்த உணவு மேற்பகுதி நோக்கி எழும்பி, உணவுக்குழலை புண்ணாக்க வாய்ப்பு உள்ளது.

    சமயங்களில் வாய்ப்பகுதிக்கும் முன்னேறிவிடும். நுரையீரல் இன்பெக்சன், தொண்டை பிரச்சனைகளும் ஏற்படும்.

    ANITHA.SANKAR

    Dont think how many moments in your life;
    Just think how much life is there in a moment.

  6. #6
    anitha.sankar's Avatar
    anitha.sankar is offline Commander's of Penmai
    Real Name
    Anitha dhaan.
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Salem
    Posts
    2,263

    re: Take care of health - உடலை பேணுவோம்

    ரத்ததானம்

    ஆறு மாதத்துக்கு ஒரு தடவை ரத்ததானம் செய்பவர்களுக்கு கோபம் குறைகிறது.

    மனவிரக்தி, தற்கொலை முயற்சி என்று மனநலம் சார்ந்த பிரச்சனைகளும் குறைகின்றன என்று பாசிடிவ் பதில்களை தருகின்றன ரத்ததானம் பற்றிய அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகள்.

    ANITHA.SANKAR

    Dont think how many moments in your life;
    Just think how much life is there in a moment.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter