Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree64Likes

Diabetes


Discussions on "Diabetes" in "General Health Problems" forum.


  1. #11
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    re: Diabetes

    யோகி யின் இந்த பதிவுகள்


    நீரிழிவு நோய் பற்றி அறிந்து அதனை கட்டுப் படுத்துவதற்கு தேவையான வழிமுறைகளையும் மேற்கொள்ள வேண்டியவைகளையும் தெளிவு படுத்தியது பாராட்டுக்குரியது.


    தொடர்க..யோகியின் யோசனைகள் பெண்மையில்




    Sponsored Links
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  2. #12
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    re: Diabetes

    Quote Originally Posted by rubesh View Post
    அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மிகவும் பயனுள்ள பதிவு...பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால் பிள்ளைகளுக்கும் அந்நோய் வருவதற்கான சாத்தியகூறுகள் உண்டு ....ஆனால் இதை மிக எளிதாக தவிர்க்க இயலும் .....சீரான உடற்பயிற்சியும் உணவு கட்டுப்பாடும் நீரிழிவு நோயை மட்டுமல்ல ...மற்ற நோயையும் கட்டுபடுத்தும்....
    nandri Rubesh sir...

    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  3. #13
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    re: Diabetes

    Quote Originally Posted by silentsounds View Post
    யோகி யின் இந்த பதிவுகள்


    நீரிழிவு நோய் பற்றி அறிந்து அதனை கட்டுப் படுத்துவதற்கு தேவையான வழிமுறைகளையும் மேற்கொள்ள வேண்டியவைகளையும் தெளிவு படுத்தியது பாராட்டுக்குரியது.


    தொடர்க..யோகியின் யோசனைகள் பெண்மையில்

    nandri Guna sir......

    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  4. #14
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    re: Diabetes

    நீரிழிவும் கர்ப்பமும்
    நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண் களுக்கு குறைப்பிரசவத்தில் குழந்தைப் பேறு, கருச்சிதைவு, உடல் ஊனம். குழந்தை இறந்து பிறப்பது போன்ற சிக்கல்கள் இன்சுலின் உபயோகிப்பதால் தற்காலத்தில் குறைந்துவிட்டது.
    கருத்தரிப்பதற்கு முன்பும் கருவுற்றபின்பும் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும். கருத்தரிககும் காலங்களில் நோய்த் தொற்று சிறுநீரக பாதையில் ஏற்பட வாய்ப்புள்ளது.
    குழந்தையின் வளர்ச்சியினை ஸ்கேன் செய்து பார்த்து மருத்துவரின் ஆலோசனைப்படி குழந்தையின் வளர்ச்சிக் குறைகளைத் தவிர்க்க வேண்டும்.
    பிரசவத்திற்கு முன்பு நீரிழிவு நோய் இல்லாதவர் களில் சிலருக்கு பிரசவ காலங்களில் நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புண்டு, இது பெரும்பாலும் கருவுற்று 20 வாரங்களுக்குப் பிறகு ஏற்படக்கூடியது.
    பிரசவத்திற்குப் பிறகும் சர்க்கரையின் அளவை கண்காணித்துக் கொள்ள வேண்டியது அவசியம். பிரசவத்திற்குப் பிறகு இவர்களுக்கு இன்சுலின் தேவை குறைந்துவிடும். கர்ப்பத்தின் போது ஊசிக்கு பதிலாக மாத்திரையினை மாற்றக்கூடாது.
    சிறுநீரில் கீட்டோன் இருக்கிறதா என்பதை வாரம் ஒருமுறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை பார்க்க வேண்டும். கீட்டோன் இருந்தால் தேவையான சத்தி உணவில் கிடைக்கவில்லை என்று பொருள்.
    கர்ப்பத்தில் உடல் எடை
    வாரத்திற்கு 0.2 கிலோ எடை அதிகரிக்கலாம். இந்த எடை அதிகரிப்பு மெது வாகவும் படிப்படியாகவும் இருக்க வேண்டும். திடீரென்று அதிக எடை இருந்தால் பரிசோதனை அவசியம்.

    Nishahameetha and senvi like this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  5. #15
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    re: Diabetes

    உணவு :
    உணவுக் கட்டுப்பாடு மிகமிக அவசியம். காய்கறிகள், கீரை தானிய வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
    உடற்பயிற்சி :
    மிதமான உடற்பயிற்சி சர்க்கரையை குறைப்பதற்கும் குழந்தை வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது. நன்றாக நடப்பது வீட்டில் சிறு சிறு வேலைகளைச் செய்வது நல்லது.
    தாய்ப்பால்:
    குழந்தைகளுக்கு சத்துள்ள உணவு தாய்ப்பால். நீரிழிவு நோய் உள்ளவர்கள் தாய்ப்பாலை குழந்தை களுக்கு தவறாமல் தரவேண்டும்.
    கருப்பையில் குழந்தையின் வளர்ச்சியினை, அதனுடைய அசைவுகளை இதயத் துடிப்பினை கணக்கிட்டு கண்காணிக்க வேண்டும். பொதுவாக நீரிழிவு நோயாளிகளின் குழந்தை பருமனாகிவிடும். எனவே, அவர்கள் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம்தான் பிரசவிக்க வேண்டி வரும். அக்குழந்தைகளுக்கு குறைமாதத்தில் பிறந்ததைப் போல் சுவாசத்தில் பிரச்சினை ஏற்படலாம்.
    கர்ப்பிணிகள் புகைபிடிக்கக் கூடாது. அது குழந்தையின் வளர்ச்சியினை பாதிக்கும்.
    உடற்பயிற்சிகளில் நடைப்பயிற்சி மிகவும் எளிமையானது. பருத்தி காலுறை மற்றும் சரியாக பொருந்தும் கேன்வாஸ் காலணி இருந்தால் போதும். காலணியில் ஏதாவது சிரமம் உள்ளதா என்று அவ்வப்போது சரி பார்ப்பது அவசியம்.
    எப்போதும் குளுக்கோஸ் அல்லது ஏதாவது இனிப்புகளை எடுத்துச் செல்லவும் இரத்தத்தில் சர்க்கரை குறைவை தடுக்கவும் அல்லது சிகிச்சைக்கும் பயன்படும்.
    உடற்பயிற்சி செய்யும் போது தேவையான அளவு தண்ணீரை குடிக்கவும்.
    உடற்பயிற்சி செய்யும்போது கால்கள் அல்லது மார்பு வலி ஏற்படுவதை உணர்ந்தால் உடற்பயிற்சி செய்வதை உடனடியாக நிறுத்தி விட்டு டாக்டரை தொடர்பு கொள்ளவும்.
    வெறும் வயிற்றில் இரத்த சர்க்கரை அளவு 300 மிகி மேலாகவோ அல்லது 70 மிகி குறைவாகவோ இருந்தால் உடற்பயிற்சி செய்ய வேண்டாம்.

    Nishahameetha and senvi like this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  6. #16
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    re: Diabetes

    இனிப்பு சாப்பிட விரும்புகிற நீரிழிவு நோயினர் லெவுலோஸ் (இயற்கை இனிப்பூட்டி) கொண்டு செய்யப்படும் இனிப்புகள், பிஸ்கெட்டுகள், பழச்சாறு ஆகியவற்றை அளவோடு சாப்பிடலாம். காய்கறிகள், கீரை, கூட்டு, பொரியல், கம்பு, கேழ்வரகு, சோளம் பயறு வகைகள், குறைந்த அளவில் அரிசி உணவுகள் நல்லது. இதில் எல்லா சத்தும் சரிவிகிதமாக உள்ளது. சர்க்கரையை வேகமாக உயர்த்தாது. நார்ச்சத்து அதிகம். கொழுப்புச்சத்து குறைவு. வைட்டமின்கள் போதுமான அளவு இருக்கும்.
    வேக உணவுகள் :
    நூடுல்ஸ், ஃபிரைடுரைஸ், பலவிதமான கோழி வருவல், பர்கர், பீட்ஸா, வெண்ணெய், ரொமாலி ரொட்டி போன்றவை ஆபத்து. இவற்றில் கலோரி அதிகம். மாவுச்சத்தே அதிகமாக இருக்கும். சர்க்கரையை வேகமாக உயர்த்தும். நார்ச்சத்து இல்லை. உப்பு அதிகம். வைட்டமின்கள் தேவையான அளவு இல்லை.
    யோகா பயிற்சிகள் :
    யோகா பயிற்சியின் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம். தன்னிச்சையாக செயல்படும் நரம்பு மண்டலங்கள் கணையத்தை இயக்குவதற்கும், இன்சுலினையும், குளுக்கோகானையும் வெளிப்படுத்துவதற்கும் யோகா உதவும்.
    யோகா செய்வதால் தன்னிச்சையாக செயல் படும் நரம்பு மண்டலங்களின் செயல்திறன் குறைந்து இரத்தத்தில் உள்ள சர்க்கரை நிலைப் படுத்தப்படுகின்றது. ஆகவே தினமும் ஆசனங்கள், பிராணாயாமம், சுதர்சனகிரியா ஆகியவற்றை செய்வதன் மூலம் கட்டுப் பாட்டிற்குள் வைக்கலாம்.
    தியானம் செய்தால் மனம் அமைதி அடைந்து, மன உளைச்சல் குறைந்து புத்துணர்வு எற்படும். இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் ஆஸ்துமா, பக்கவாதம் போன்ற நோய்கள் குணமடைகின்றன. தியானத்தின் பயனாக இரத்த நாள அடைப்புகள் அகற்றப்பட்டு இதய துடிப்பு குறைந்து இரத்த ஓட்டம் சீராகும்.
    தியானம் செய்வதனால், உடலில் உள்ள கார்டிசால் அளவு அகிமாகாமல் மன உளைச்சல் குறைந்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கின்றது. கணையத்தைப் பலப்படுத்தி இன்சுலின் அளவை அதிகப்படுத்துதல் தியானத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

    Nishahameetha and senvi like this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  7. #17
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    re: Diabetes

    பரிசோதனைகள்
    * காலை உணவு உண்ணாமல் இருந்து சர்க்கரை அளவு கண்டறிதல்.
    * குளுக்கோஸ் குடிக்கக் கொடுத்து பின்னர் இரத்த சர்க்கரை அளவு கண்டறிதல்.
    * உடல் பொருண்மை குறியீடு மற்றும் இடுப்பு சுற்றளவை அளவிடுதல்.
    * இரத்தத்தில் கொழுப்புகளின் அளவைக் கண்டறிதல்.
    * இரத்த அழுத்தம் பார்த்தல்
    * உணவு பழக்கங்களைக் கண்டறிதல்.
    * உடல் உழைப்பினை அளவிடுதல்
    * மன அழுத்தம் அளவிடுதல்

    Nishahameetha and senvi like this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  8. #18
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    re: Diabetes

    சர்க்கரை நோய் பூரணமாக குணப்படுத்தும் வழிகளைப் பற்றிய ஆய்வுகள்:
    * கணைய மாற்று சிகிச்சை வெற்றியைத் தரும்.
    * ஸ்டெம் செல்ஸ் அடிப்படையிலான சிகிச்சை முறை நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
    * விலங்குகளிடமிருந்து பீட்டா செல்களை மனித ஜீன்களுக்குள் மாற்ற செலுத்துவது குறித்து ஆய்வு.
    * மனித குரோமோசோம்களை எடுத்து வெண் பன்றியின் உடலில் செலுத்தி அதற்குள் செல்களை உருவாக்குவது.
    * குளோனிங் முறையில் அணுக்கள் உருவாக்கும்.
    * ஜீன் தெரபி மூலமாக சர்க்கரை நோய்க்கு காரணமாக ஜீன்களை மாற்றுவது.
    * சர்க்கரை நோய் உண்டாவதைத் தடுக்கும் மரபணுக்களை உற்பத்தி செய்வது போன்றவை மூலம் எதிர்காலத்தில் சர்க்கரை நோயை நிரந்தரமாக குணப்படுத்த முடியும்.

    Nishahameetha and senvi like this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  9. #19
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    re: Diabetes

    Yoki, good and useful post dear........

    YOKI likes this.

  10. #20
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    re: Diabetes

    yoki...very informative post... with full collection of information. keep sharing

    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter