Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree5Likes

Artificial Heart


Discussions on "Artificial Heart" in "General Health Problems" forum.


  1. #11
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    re: Artificial Heart

    6. மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வாரத்திற்கு ஒன்று (அ) இரண்டு முறை சேர்த்துக் கொள்ளலாம். ஆட்டிறைச்சியை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். கொழுப்புச் சத்து நிறைந்த முட்டையின் மஞ்சள் கருவினை தவிர்க்க வேண்டும்.
    7. பாஸ்ட் புட்ஸ் சாப்பிட்டால் தேவையற்ற கொழுப்பு, நம் உடல் எடை அதிகமாக வழி வகுக்கிறது.
    Artificial Heart-fish.jpg


    Sponsored Links
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  2. #12
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    re: Artificial Heart

    8. உடல் எடையை அதிகரிக்காமல் கட்டுப் பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு எண்ணெய் பதார்த்தங்கள், இனிப்பு வகைகள், கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகள். குளிர் பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
    9. உணவில் பச்சைக் காய்கறிகள், பழங்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்தத்தில் கொழுப்பைக் கட்டுப்படுத்துவதோடு, உடல் எடையை சீராக வைத்துக் கொள்ளலாம். இதய நோய் வராமலும் தடுக்கலாம்.

    Artificial Heart-imagesanm-food.jpg

    10. நீரிழிவு நோய் இல்லாவிட்டாலும் இதய நோயுள்ளவர்கள் உணவில் சர்க்கரையின் உபயோ கத்தைக் குறைக்க வேண்டும். முழுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது நலம்.
    11. இதய நோயாளிகள் வைட்டமின் – சி நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்வது மிகவும் நல்லதாகும். ஆரஞ்சு, எலுமிச்சம்பழம், கீரை வகைகள், முட்டைகோஸ் முதலியவை வைட்டமின் சி நிறைந்த உணவுகளாகும். ஒவ்வொரு நாளும் 15 -20 கிராம் சோயாவை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

    Artificial Heart-citrs.jpg

    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter