Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree145Likes

Human Brain


Discussions on "Human Brain" in "General Health Problems" forum.


  1. #31
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Human Brain

    Yoki, informative post dear.....


    Sponsored Links
    YOKI likes this.

  2. #32
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Human Brain

    Quote Originally Posted by Nishahameetha View Post
    Yoki, informative post dear.....
    Thanku Nish

    Nishahameetha likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  3. #33
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Human Brain

    லிம்பிக் சிஸ்டம்’ என்பது ஒரு மினி மூளை. ஒன்றுக்குள் ஒன்று வளைந்த பகுதிகள் கொண்ட இங்குதான் உணர்ச்சிகள், ஞாபக சக்தி, கோபம் போன்றஎல்லாம் கவனித்துக் கொள்ளப்படுகிறது. மூளையின் நடுத் தண்டுக்கு அருகே பார்த்தால், உள்ளுக்குள் ‘தலாமஸ்’ ‘ஹைப்போ தலாமஸ்’ பிட்யூட்டரி சுரப்பி, பினியஸ் சுரப்பி ஆகியவை இருக்கின்றன.

    Human Brain-ls1.jpg Human Brain-ls2.jpg



    தலாமஸுக்கும், மூளைத் தண்டுக்கும் இடையே ‘ஹைப்போதலாமஸ்’. சுமார் பதினான்கு கிராம் எடையுள்ள இந்த பகுதி, மூளையிலேயே ரொம்பத் துடியான பகுதி. இவை நம் உடல் உஷ்ணம், தாகம், பசி, ரத்த அழுத்தம், செக்ஸ், தாக்குதல், பயம், தூக்கம் ஆகிய அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றன.

    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  4. #34
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Human Brain

    Human Brain-ls3.jpg


    பிட்யூட்டரி சுரப்பி, பட்டாணியளவில் இருக்கும். நம் வளர்ச்சி, ஆண்-பெண் இன உறுப்புகள் சாப்பாட்டைச் சக்தியாக மாற்றுவது போன்றவை இதன் வேலைகள். மேலும் சிறுநீர் அளவு, தாய்ப்பால் சுரப்பி போன்றவற்றையும் பிட்யூட்டரி கட்டுப் படுத்துகிறது.


    Human Brain-ls5.jpg

    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  5. #35
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Human Brain

    Human Brain-ls4.jpg

    மூளைத்தண்டின் பின்பக்கத்தில் புடைத்தது போல இருப்பது பினியல் சுரப்பியை ‘மூன்றாவது கண்’ என்பர்.
    - தண்டுவடத்திற்கு மேல் மெடுலா, பான்ஸ், நடுமூளை என்று மூன்று பகுதிகளாக உள்ளது. சுவாசப்பை, மூச்சு, இதயம் அடித்துக் கொள்வது இவற்றுக்கெல்லாம் தசைகளைக் கட்டுப்படுத்தும் செயல் இங்கிருந்து தான் போகும்.

    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  6. #36
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Human Brain

    உடலின் இடப்பக்கத்திலிருந்து வரும் சுமார் ஒன்பது லட்சம் உணர்ச்சி நரம்புகள் அனைத்தும் மூளையின் வலப்பக்கத்துக்கும், வலப்பக்க உணர்ச்சிகள் எல்லாம் மூளையின் இடப்பக்கத்துக்கும் மெடுல்லாவில்தான் மாறுகின்றன.
    - மூளைத் தண்டினுள் மெடுலா விலிருந்து நடுமூளை வரை ‘ரெட்டிக்குலர் ஃபார்மேஷன்’ என்று சின்னதாக ஓர் இணைப்பு உள்ளது. இதுதான் நாம் தூங்கும்போது விழித்திருக்கும் மூளையின் முக்கிய பகுதி.


    Human Brain-ls6.jpg

    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  7. #37
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Human Brain

    சிறுமூளையானது பற்பல தசைநார்களில் இருந்தும், டென்டன்’ என்று சொல்லப்படுகின்ற வார்களில் இருந்தும், இணைப்புகளில் இருந்தும், காதுகளின் உட்பகுதியில் இருந்தும் வரும் செய்திகளைப் பிரித்தெடுத்து மேலே அனுப்பி, அங்கிருந்து நம் உடலின் அசைவுகளைக் கட்டுப் படுத்தும் முக்கியமான பணியைச் செய்கிறது.
    - நாம் சமநிலையில் நடப்பதற்கும் நமது கை, கால்கள் மற்றும் உறுப்புகள் ஒன்றோடு ஒன்று ஒத்துழைத்து செயல்படுவதற்கும் சிறுமூளை அவசியம்.
    - மூளைக்கு, ஒரு நிமிடத்துக்கு எண்ணூறு மில்லி ரத்தம் தேவைப்படுகிறது. ரத்தம், ஆக்ஸிஜன் ஆகியவற்றின் மொத்தத் தேவையில் ஐந்தில் ஒரு பாகத்தை மூளையே அபகரித்துக் கொள்கிறது.
    மூளைக்கு அத்தனை சக்தி தேவை. தனக்கான சக்தியைச் சேமித்து வைக்க அதற்கு இடமில்லை. அதனால் அதற்கு ரத்த ஓட்டம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.



    Human Brain-ls7.jpg


    ‘ஸெரிப்ரோ ஸ்பைனல் ஃபுளுயிட் என்னும் இந்த மூளைத் திரவ படுக்கையை தனக்கு வரும் ரத்தத்திலிருந்து மூளையே உற்பத்தி பண்ணிக் கொள்கிறது.
    இதை சேகரித்து வைக்க நான்கு பைகளையும் ஆழமான பகுதியில் வைத்திருக்கிறது. அங்கிருந்து குழாய்கள் மூலம் மூளையின் மேற்பரப்பு முழுவதும் சுற்றி வளைத்து, மறுபடியும் ரத்தத்தில் கலந்து கொள்ளும்.

    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  8. #38
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    Re: Human Brain

    மனித மூளையின் அற்புதங்களை தமிழில் மிகத் தெளிவாகவும், மிக எளிமையாகவும் பெண்மையில் தொடர் பதிவுகளை பதிந்து வரும் யோகி-க்கு நன்றிகள். பாராட்டுக்கள். தொடரட்டும் இன்னும் பல விஷயங்கள்..

    YOKI likes this.
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  9. #39
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Human Brain

    Quote Originally Posted by silentsounds View Post
    மனித மூளையின் அற்புதங்களை தமிழில் மிகத் தெளிவாகவும், மிக எளிமையாகவும் பெண்மையில் தொடர் பதிவுகளை பதிந்து வரும் யோகி-க்கு நன்றிகள். பாராட்டுக்கள். தொடரட்டும் இன்னும் பல விஷயங்கள்..
    Thanku Guna Sir...

    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  10. #40
    yuvan_nan@yahoo's Avatar
    yuvan_nan@yahoo is offline Friends's of Penmai
    Real Name
    C.Yuvaraj
    Gender
    Male
    Join Date
    Feb 2012
    Location
    coimbatore
    Posts
    391

    Re: Human Brain

    Control room of body- BRAIN by Yoki's information...simply good..

    YOKI likes this.
    யுவா

    எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter