Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree145Likes

Human Brain


Discussions on "Human Brain" in "General Health Problems" forum.


  1. #41
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Human Brain

    Quote Originally Posted by yuvan_nan@yahoo View Post
    Control room of body- BRAIN by Yoki's information...simply good..
    Thanku U1 sir..


    Sponsored Links
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  2. #42
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Human Brain

    parkinsonism disease

    Human Brain-p1.jpg

    இது ஒரு உடல் நடுக்க நோய். இந்நோய் அறுபது வயது கடந்தவர்களுக்கு ஏற்படுகின்ற வாய்ப்புகள் அதிகம். ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
    மரபு நிலையும், சுற்றுப்புற சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களும் இந்நோய் வருவதற்கான வாய்ப்புகளை துரிதபடுத்தும். மூளை செல்கள் டோபமைன் என்னும் இரசாயனப் பொருளை உருவாக்குகிறது. நியூரான் செல்களின் செயல்பாடு குறையும்போது மூளையில் டோபமைன் அளவும் குறைகிறது. இந்த திரவம் குறைவதால் உடல் உறுப்புகளின் இயக்கங்களும் பாதிக்கப்படுகின்றன.

    Nishahameetha and senvi like this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  3. #43
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Human Brain

    எவ்வித காரணமும் இல்லாமலே டோபாமைன் குறையலாம், மேங்கனீஸ், இரும்பு தாதுப் பொருட்களுடன் தொடர்புடைய ஆலையில் தொடர்ந்து பணிபுரிவோருக்கு இப்பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
    * பூச்சி கொல்லி மருந்துகளைக் கையாளுவது.
    * கார்பன் மோனாக்சைடு போன்ற நச்சு வாயுக் களால் பாதிப்பு.
    * சுகாதாரமற்ற சுற்றுப்புறசூழலுக்கு ஆளாவது.
    * மாசுபட்ட கிணற்று நீரைக் குடிப்பது
    * மனநோய்க்கு கொடுக்கும் மருந்துகள் போன்றவற்றால் இந்நோய் ஏற்படலாம்.
    * வைரஸ் கிருமியால் மூளை பாதிக்கப்பட்டவர் களுக்கு பல வருடங்கள் கழித்து இந்நோயினால் பாதிக்கப்படலாம்.
    * அதிகபடியான மன உளைச்சல் உள்ளவர் களுக்கும் இந்நோய் வர வாய்ப்புண்டு.
    * கூச்சம் அதிகம் உள்ளவர்கள், மனச்சோர்வு உள்ளவர்கள், மற்றவர்களிடம் கலகலப்பாக இல்லாமல் தனிமை நாடுபவர்களுக்கு இந்நோய் வர வாய்ப்புகள் அதிகம்.
    * முதுமை ஒரு முக்கிய காரணம்.
    * குடும்பத்தில் யாராவது இந்நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தால் அடுத்த சந்ததியினருக்கும் இந்நோய் வர வாய்ப்புகள் அதிகம்.
    * தலைக்காயம் ஏற்பட்டவர்களுக்கு இந்நோய் ……வரலாம்.
    இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைக் காயம் ஏற்பட்டால் அந்நோய் மேலும் அதிகமாகும்.
    மருத்துவர்களால் முழுமையாக உடலைப் பரிசோதனை செய்வதன் மூலமே இந்நோயைக் கண்டுபிடித்து விடலாம்.

    Human Brain-p2.jpg

    Nishahameetha and senvi like this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  4. #44
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Human Brain

    Human Brain-p3.jpg


    தசை இறுக்கம் :
    - உடலின் ஒரு பக்கம் சற்று அதிகமாகவும் மறு பக்கம் சற்று குறைவாகவும் தசை இறுக்கம் இருக்கும்.
    - உடலின் செயல்பாடுகள் மெதுவாக இருக்கும்.
    நடுக்கம் :
    - கை நடுக்கம், சாதாரண நிலையில் இருக்கும் பொழுதே தோன்றும். சிலருக்கு கையை நீட்டும் பொழுது மட்டுமே தோன்றும்.
    பரிசோதனை :
    - பெரும்பாலோருக்கு மூளை ஸ்கேன் பரிசோத னையில் எந்தவித மாற்றமும் இருக்காது.
    - டஉப மற்றும் நடஉஇப ஸ்கேன் பரிசோதனையில் ஒரளவு மாற்றம் தெரியும்.

    Nishahameetha and senvi like this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  5. #45
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Human Brain

    சிகிச்சை :
    மருந்து, அறுவை சிகிச்சை, உடற்பயிற்சி மற்றும் குடும்பத்தாரின் அன்பும் அரவணைப்பும் சேர்ந்து தான் நோய்க்கு ஓரளவிற்கு தீர்வு காண முடியும்.
    - மருந்துகள் மூலம் நோயின் தொல்லைகளிலிருந்து ஒரளவுக்கு பலன் கிடைக்கும்.
    - ஒவ்வொரு நோயாளிக்கும், வெவ்வேறு மாதிரியான சிகிச்சை முறை தேவைப்படலாம்.
    - நோயாளியின் தினசரி செய்யும் வேலைத்திறன் பாதிக்கப்படும் பொழுது அந்நோய்க்கு உண்டான சிகிச்சையை ஆரம்பிக்கலாம்.
    - நடுக்கம் அதிகமாக இருக்கும் நோயாளி களுக்கு ஆன்டிகொலினர்ஜிக் மருந்தை உபயோகப்படுத்தலாம்.
    - தேவைப்படும் நிலையில் லீவோடோபா மருந்தை கொடுக்க வேண்டி இருக்கும்.
    - பிராமிபெக்சோல் மாத்திரை கைநடுக்கத்தையும் மனச் சோர்வையும் குறைக்க உதவும்.
    - அசைவ உணவைக் குறைத்துக்கொண்டு சைவ உணவை அதிகபடுத்திக் கொள்ளலாம்.

    Nishahameetha and senvi like this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  6. #46
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Human Brain

    இயன் முறை சிகிச்சை:
    * உடற்பயிற்சி மிகவும் அவசியம்.
    * நோயாளியே தன் பயிற்சிகளை தானே செய்து பழகிக் கொள்ள வேண்டும்.
    இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய தேவைகளை தாங்களே செய்து கொள்வது கூட ஒரு வித உடற்பயிற்சியாகும்.

    Nishahameetha and senvi like this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  7. #47
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Human Brain

    அல்சிமெர் நோய்

    Human Brain-alz1.jpeg

    அல்சிமெர் நோய் என்பது முதுமைப் பருவத்தில் நினைவாற்றல் பாதிப்பு நோயாகும். தன்னுடைய நிகழ்வுகளை நினைவுகூர இயலாத நிலை, காலப்போக்கில் நினைவாற்றலை இழப்பதன் விளைவாக, தன்னுடைய அன்றாட வேலைகளை தானாக செய்ய இயலாது. தன்னைச் சார்ந்தவர்களின் உதவியை முழுக்க முழுக்க சார்ந்து வாழவேண்டிய அவலநிலை.
    65 வயதைக் கடந்த பின்னர் இந்நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. குடும்பத்தில் உள்ளவர் யாராவது இருந்தால் இந்நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.


    Human Brain-alz2.jpeg


    முதுமைப் பருவம் தலைப் பகுதியில் காயம், பார்கின்சன் நோய் போன்ற முதியவர்கள், மற்றவர்களை விட, இந்நோய்க்கு ஆளாக வாய்ப்பு அதிகம்

    Human Brain-alz3.jpeg


    இதய தமனி நோய்கள், இரத்த அழுத்த நோய் போன்ற பாதிப்புள்ள வர்கள் மற்றவர்களைவிட மிக அதிக அளவில் இந்நோய்க்கு ஆளாக வாய்ப்புகள் உள்ளன.
    - மேலும் நீரிழிவு நோய் உள்ளவர்கள்,
    - அளவிற்கு அதிகமாக உடல் எடை உள்ளவர்கள்,
    - புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்,
    - மனச்சோர்வு, பதட்ட நிலை, மன இறுக்கம் போன்ற பலவகையான உளவியல் நோய்க்கு ஆளான முதியவர்கள் போன்றோருக்கு இந்நோயிற்கான வாய்ப்புகள் அதிகம்.
    ஆண்களைவிட பெண்களுக்கு இந்நோயின் பாதிப்பு அதிகம்.

    Nishahameetha and senvi like this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  8. #48
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Human Brain

    அல்சிமெர் நோய்

    அறிகுறிகள்:
    - நினைவாற்றலை இழத்தல்: காலையில் என்ன நிகழ்ந்தது என்பதை மாலையில் நினைவு படுத்த இயலாத நிலை, குடும்பத்திலுள்ள மனைவி, மக்களின் பெயர்களை சரிவர கூறஇயலாத நிலை, பெயர்களை உச்சரிக்க இயலாமல் தடுமாறுதல்.
    - 60 வயதை தாண்டிய முதியவர்களில் 20 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்திலும் 80 வயதை தாண்டியவர்களில் 5 பேருக்கு ஒருவர் என்ற அளவில் பாதிப்பு இருக்கும்.
    - நம் நாட்டில் அல்சிமெர் நோய்க்கு ஆளான முதியவர்களின் எண்ணிக்கை 3.7 கோடியாகும்.
    - எண்ணங்களை சொற்களாக வெளிப் படுத்தும் பொழுது சிரமப்படுவார்கள்.
    - சொற்களை உச்சரிக்க முடியாமல் தடுமாறு வார்கள். சொற்களை பயன்படுத்த இயலாது தடுமாறுவர். இவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதை புரியாமல் குடும்பத்திலுள்ள மற்றவர்கள் குழம்புவார்கள்.
    - அன்றாடம் பயன்படுத்தும் பழக்கமான இடங்களுக்கு சரியான வழிகள் தெரியாமல் தடுமாறுவார்கள்.

    Human Brain-alz4.jpeg


    எங்கேயாவது ஒரு இடத்தில் வந்து நின்று கொண்டு, வழி தெரியாமல் தடுமாறுவார்கள். மறு படியும் தங்கள் வீட்டிற்கு செல்ல முடியாமல் தடுமாறுவார்கள்.
    - உடை உடுத்துவதில் பலவகையான குளறு படிகளைச் செய்வார்கள்.
    - கடுமையான கோடை வெயில் காலத்தில் கம்பளி உடைகளையும், கடுமையான குளிர்காலத்தில் மெல்லிய பருத்தி ஆடைகளையும் அணிவார்கள். உடலில் எவ்வகை யான ஆடைகளை எந்த முறையில் அணிய வேண்டும் என்ற மரபை மறந்து விடுவார்கள். முதலில் சட்டை அணிந்து விட்டு அதற்கு மேல் பனியனை அணிந்து கொள்வார்கள்.
    - எண்களைப் பயன்படுத்தி கூட்டி கழிப்பதில் தடுமாறுவார்கள்.
    - பணத்தை கையாளும் பொழுது யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமென்பதை சரியாக கணிக்க இயலாது. சிறிய தொகைக்குப் பதிலாக அதிக அளவு பணத்தைக் கொடுப் பார்கள்.
    - பொருட்களை இடம்மாற்றி வைப்பார்கள் எந்தப் பொருளை எங்கு வைக்க வேண்டும் என்று புரியாமல் மனக்குழப்பத்தில் இடம் மாறி வைப்பார்கள்.
    - அன்றாட செயல்களில் பலவகையான மாற்றங்கள் செயல்களில் நிலையில்லாமல் அடிக்கடி மாறும் இயல்பு, மற்றவர்களின் மீது காரணம் இல்லாமல் சந்தேகப்படுவார்கள் அல்லது சினம் கொள்வார்கள்.
    - தங்களுடைய அன்றாட செயல்களை செய்ய இயலாமல் தடுமாறுவார்கள்.
    - தங்களுடைய அன்றாட செயல்களை, உணவு உண்ணுதல், குளித்தல், காலைக் கடன் போன்ற அடிப்படை செயல்களை செய்ய மற்றவர்களின் துணையை நாடுவார்கள்.
    மேற்கூறிய அறிகுறிகளில் சில இருந்தாலும் காலம் தாழ்த்தாமல் தக்க மருத்துவரை அணுகி தொடக்க நிலையில் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டால் அவர்களை குணப்படுத்த முடியும்.

    Human Brain-alz5.jpeg

    Nishahameetha and senvi like this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  9. #49
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Human Brain

    அல்சிமெர் நோய்

    Human Brain-alz6.jpeg

    அல்சிமெர் நோய் வராமல் தடுப்பது எப்படி?
    - மதுப் பழக்கம்
    - புகைப் பழக்கம்
    - அதிக எடை – போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
    - அன்றாட உணவில் நிறைய காய்கறிகள், பழ வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    - ஒமேகா 3 கொழுப்புச் சத்து மிகுந்த உணவு வகைகளான மீன், பாதாம்பருப்பு, பிஸ்தா, நிலக்கடலை போன்றவற்றை உணவில் சேர்க்கவும்.
    - தினமும் குறைந்தது 7 மணி நேரமாவது உறங்க வேண்டும்.
    - 30 நிமிட உடற்பயிற்சி தேவை.
    - நல்ல புத்தகங்களைப் படிப்பது நல்லது. புத்தகம் படிப்பது மூளைக்கு சிறந்த பயிற்சியாகும்.
    - பச்சை தேயிலையைப் பயன்படுத்தி தயாரித்த தேநீர் நல்லது.


    Nishahameetha and senvi like this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  10. #50
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Human Brain

    Good and Useful post Subha

    YOKI likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter