Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree13Likes

Thyroid


Discussions on "Thyroid" in "General Health Problems" forum.


  1. #11
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Thyroid

    தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள் * முன் கழுத்தில் கட்டி
    *கட்டியில் வலி
    *உணவை விழுங்க முடியாமை
    *குரல் மாற்றம்
    * அத்துடன் தைராய்டு அதிகமாக சுரப்பதன் அறிகுறிகளும் சிலருக்கு ஏற்படும்.
    *கழுத்தில் உள்ள வீக்கம்.
    தைராய்டு கட்டிதான் என்பதை உறுதி செய்வது எப்படி?
    - விழுங்கும்போது கட்டியானது மேலும் கீழும் ஏறி இறங்கும்.
    - நாக்கை வெளியே நீட்டினால் தைராடு கட்டி மேலே ஏறும்.


    Sponsored Links
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  2. #12
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Thyroid

    தைராய்டு குறைவாக சுரப்பதன் அறிகுறிகள்

    * தோல் வறண்டு விடுதல்
    * முடி உதிர்தல்
    * குரல் கட்டையாகுதல்
    * சுறுசுறுப்பின்மை
    * முகம் வீங்குதல்
    * எடை அதிகமாகுதல்
    * கைகால்கள் வீங்குதல்
    * குளிரைத் தாங்க முடியமை
    * பசியின்மை
    * அதிக தூக்கம்

    Thyroid-hhypo.jpg
    * உடல் பலவீனம்
    * மலச்சிக்கல்
    * பெண்களுக்கு அதிகமான உதிரப்போக்கு
    * இதயத் துடிப்பு குறைதல்
    * தசை இறுக்கம்
    * உடல் வலி
    * மனச்சோர்வு
    * நடை தடுமாறுதல்
    * இரத்த சோகை
    * மலட்டுத் தன்மை
    * ஆண்மை குறைதல்
    * பெண்களுக்கு மார்பில் பால் சுரத்தல்.
    (குழந்தைக்குப் பாலூட்டாத காலங்களிலும்)

    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  3. #13
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Thyroid

    சிக்கலில்லாத தைராய்டு கட்டி எது?(Physiological goitre)
    பருவ வயதில் குறிப்பாக பெண்களுக்கு தைராய்டு சுரப்பி வீக்கமாக தோன்றும். அதனால் எந்த பாதிப்பும் இல்லை.
    தைராய்டு கட்டிக்கு அறுவை சிகிச்சை தேவையா?
    - கழுத்தில் பெரிய கட்டி இருந்தால்
    - மார்புக்குள்ளும் கட்டி வளர்ந்து விட்டால்
    - மூச்சுப்பாதையை, உணவுப்பாதையை கட்டி அழுத்தினால்
    - கட்டி, புற்று நோயாக மாறினால்
    - மருந்து சிகிச்சைகளுக்கு குணமாகாவிட்டால் தைராய்டு கட்டிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  4. #14
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Thyroid

    தைராய்டு சுரப்பியின் அறுவை சிகிச்சை விதங்கள்
    1* சிறு கட்டியை மட்டும் எடுத்து விடுதல்.
    2* ஒரு பாதி தைராய்டு சுரப்பியை எடுத்து விடுதல்.
    3* பாரா தைராய்டு சுரப்பி உள்ள பகுதியில் சிறிதளவு மட்டும் தைராய்டு சுரப்பியை விட்டுவிட்டு பிறபகுதிகளை எடுத்து விடுதல்.
    4* தைராய்டு சுரப்பி முழுவதையும் அகற்றுதல்.
    போன்ற நான்கு வகை அறுவை சிகிச்சைகள் உள்ளன.

    தைராய்டு சுரப்பியை முற்றிலும் அகற்றினால் ஏற்படும் பிரச்சனைகள்
    தைராய்டு சுரப்பியை முற்றிலும் அகற்றினால் தைராய்டு மற்றும் பாரா தைரய்டு ஹார்மோன்களின் குறைபாடுகள் உண்டாகி விடும்.
    அதனால் தசைகள் பலவீனம், தசைத் துடிப்பு ஏற்படும். தைராய்டு ஹார்மோன் குறைவின் விளைவுகள், உடல் சோர்வு, பருமன், குரல் மாற்றம், தோல் வறட்சி, அதிக தூக்கம், மலச்சிக்கல், உதிரப் போக்கு, உடல் வீக்கம், முடி உதிர்தல் போன்ற விளைவுகள் உண்டாகும்.

    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  5. #15
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Thyroid

    Quote Originally Posted by Kousalya bala View Post
    Hi kanna,
    Summa kalakkara pa. thanks for this useful post.
    Danksu Kousika...

    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  6. #16
    senvi's Avatar
    senvi is offline Friends's of Penmai
    Real Name
    senthil kumar
    Gender
    Male
    Join Date
    Feb 2012
    Location
    srivilliputtur
    Posts
    287

    Re: Thyroid

    Wonderful post yoki.thyroid is the one of the organ can affect any system of our body.

    YOKI likes this.

  7. #17
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Thyroid

    Thanks Senthil

    senvi likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  8. #18
    senvi's Avatar
    senvi is offline Friends's of Penmai
    Real Name
    senthil kumar
    Gender
    Male
    Join Date
    Feb 2012
    Location
    srivilliputtur
    Posts
    287

    Re: Thyroid

    You are welcome...... I like your quotes.......


  9. #19
    vasanthi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    392

    Re: Thyroid

    Yogi
    Mikka nandri
    Thangaludaya katturai nanadragavum miga thelivagavum aanivarukkum puriyumbadiyagavum ulladu.
    Anaivarukkum ubayogamagavum ulladu.
    Thangal pani thodarattum
    Vasanthi
    mct


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter