Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4Likes
 • 1 Post By yuvan_nan@yahoo
 • 1 Post By yuvan_nan@yahoo
 • 1 Post By yuvan_nan@yahoo
 • 1 Post By senvi

பலி வாங்கும் வலி நிவாரணிகள் !


Discussions on "பலி வாங்கும் வலி நிவாரணிகள் !" in "General Health Problems" forum.


 1. #1
  yuvan_nan@yahoo's Avatar
  yuvan_nan@yahoo is offline Friends's of Penmai
  Real Name
  C.Yuvaraj
  Gender
  Male
  Join Date
  Feb 2012
  Location
  coimbatore
  Posts
  391

  பலி வாங்கும் வலி நிவாரணிகள் !

  பலிவாங்கும்வலிநிவாரணிகள் !  டாக்டர்.செல்வராஜன்,
  சென்னைமாநகராட்சியின்முன்னாள்மருத்துவர்
  பெயின்டர்தேவை, பிளம்பர்தேவைஎன்றுயாராவதுகேட்டுவந்தால், அந்தவேலைதனக்குத்தெரியும்என்றுயாரும்ஆஜராகமாட்டார்கள். ஆனால், தலைவலிஎன்றுசொல்லிப்பாருங்கள்... ஆளுக்கொருவைத்தியம்சொல்லஆரம்பித்துவிடுவார்கள். அந்தளவுக்குஇந்தியத்திருநாட்டில்கிட்டத்தட்டஒவ்வொருகுடிமகனுமேதன்னைஎம்.பி.பி.எஸ். படிக்காதகுட்டிடாக்டராகவேநினைத்துக்கொள்கிறார்.
  என்வாழ்நாளில்மறக்கமுடியாதநிகழ்வுஅது. சுமார் 30 ஆண்டுகளுக்குமுன்புஎன்டாக்டர்நண்பர்ஒருவருக்குதலைவலிஅதிகமாக, அதற்குரியஸ்பெஷலிஸ்ட்மருத்துவரிடம்செல்லாமல்இரண்டுஆண்டுகளாகதானேசிகிச்சைஎடுத்துக்கொண்டார். முடிவில்அவரின்இரண்டுசிறுநீரகங்களும்பழுதடைந்து, 34 வயதிலேயேஉயிரிழந்தசோகத்தைஇன்றுவரைஎன்னால்மறக்கமுடியவில்லை.
  அன்றையநாளில்இருந்தஎல்லாஆய்வுக்கூடசோதனைகளையும்மேற்கொண்டஅவர், ரத்தஅழுத்தத்தைமட்டும்ஏனோசோதிக்கவேஇல்லை. அவருடையமனைவியும்ஒருடாக்டர்என்பதுகொடுமையிலும்கொடுமை. ஒருமருத்துவரே, தன்பிரச்னைக்குரியஸ்பெஷலிஸ்ட்டிடம்செல்லாமல், தனக்குத்தானேமருத்துவம்பார்த்துகாப்பாற்றிக்கொள்ளமுடியாதபோது... சாமான்யமக்களால்எப்படிசுயமருத்துவத்தால்தற்காத்துக்கொள்ளமுடியும்? செல்ஃப்மெடிக்கேஷனின்ரிஸ்க்-புரியவைக்க, இதைவிடஎச்சரிக்கும்விதமான, சோகமானஎடுத்துக்காட்டுவேறுவேண்டுமாஎன்ன?
  உடலின்நோய்க்கூறுஇயல் - அதாவதுபெத்தாலஜி (Pathology) எனப்படும்மருத்துவப்பிரிவில், ஒவ்வொருநோயும்உடலில்எவ்விதமானமாறுதல்கள்உண்டாக்கும்என்றுஅறிந்து, நோயின்போக்கு (Course), அதன்தீர்வுக்கானகணிப்பு (Prognosis), நோயினால்வரக்கூடியசிக்கல்கள்ஆகியனவரையறுக்கப்பட்டுள்ளன. மருத்துவரின்மேற்பார்வையில்இவைபற்றிய

  Similar Threads:

  Sponsored Links
  senvi likes this.
  யுவா

  எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..

 2. #2
  yuvan_nan@yahoo's Avatar
  yuvan_nan@yahoo is offline Friends's of Penmai
  Real Name
  C.Yuvaraj
  Gender
  Male
  Join Date
  Feb 2012
  Location
  coimbatore
  Posts
  391

  Re: பலி வாங்கும் வலி நிவாரணிகள் !

  விரிவானஅலசல்ஏதுமின்றி... 'மார்புசளிக்குஇந்தமருந்து' என்றுபொதுவாகஉட்கொள்வதுஅபத்தம்.
  உதாரணமாக, சளிஎன்பதுநோயல்ல. சுவாசமண்டலத்தின்உள்ளேநுழைந்துள்ளஒருகிருமியைஅகற்றதற்காப்புக்கெனஉடலில்சுரக்கும்திரவப்பொருள்தான்சளி. சிலசமயம்கிருமிக்குபதில்வேறுநச்சுத்துகள்கள்அல்லதுபுகையாலும்சளிஏற்படலாம். இதைஉடலிலிருந்துஅப்புறப்படுத்தும்முயற்சியில்சுவாசமண்டலத்தின்உட்புறச்சுவர்முழுவதும்உள்ளசீதப்படலம் (Mucous Membrane)...கோழைஅல்லதுநீரைச்சுரக்கிறது. அதன்விளைவாகஉடலில்நச்சுநுழையாமல்நீர்த்துப்போகும். ஆனால், படையெடுக்கும்கிருமியைப்பற்றிகவலைப்படாமல்தற்காப்புக்காகச்சுரக்கும்சளியைஅறவேநீக்கிவிடஉடனடியாகசிகிச்சைசெய்கிறோம்.
  காய்ச்சல்என்பதுகூடஉடல்தன்னைக்காத்துக்கொள்ளமேற்கொள்ளும்முயற்சிதான். கிருமிஒன்றுஉள்ளேநுழைகிறதுஎனில், அதைக்கொல்லும்முயற்சியில்உடல்தன்வெப்பத்தைக்கூட்டுகிறது. அதில்கிருமிஅழியாமல்போராடும். அதன்விளைவுதான்நாம்உடல்வலி, தலைவலிஎனத்தவிப்பது. ஆனால், கிருமியைவெல்லவிடாமல்செய்யும்உடல்வெப்பத்தை, நாம்மாத்திரைகள்போட்டுத்தடுத்துவிடுவதோடு, ஒருநுண்ணுயிர்க்கொல்லி - அகண்டதிறன்வரிசைநுண்ணுயிர்கொல்லி (பிராட்ஸ்பெக்ட்ரம்ஆன்டிபயாடிக்) உட்கொண்டு, உடலின்தற்காப்புத்திறனை (Immunity) வளரவிடாமல்செய்கிறோம்.
  சுயமருத்துவம்ஏன்கூடாதுஎன்பதுஇப்போதுபுரிந்திருக்கும். சரி, சுயமருத்துவம்எடுத்துக்கொள்வதனால்ஏற்படும்விளைவுகள்என்னென்ன?
  பொதுவாக, நாம்உட்கொள்ளும்எந்தப்பொருளும்செரிமானமாகி, உடலில்கல்லீரலும், ரத்தஓட்டசுழற்சியிலும்சேர்ந்தபிறகு, அவைஅனைத்தும்வெளியேறுவதுசிறுநீரகங்கள்வழியாகத்தான். எனவே, நாம்எடுத்துக்கொள்ளும்சுயமருந்துகளின்பாதிப்பு, சிறுநீரகங்களைத்தான்பெரிதும்தாக்கும். இவைபற்றிபலஆண்டுகளாகஆராய்ச்சிகள்

  senvi likes this.
  யுவா

  எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..

 3. #3
  yuvan_nan@yahoo's Avatar
  yuvan_nan@yahoo is offline Friends's of Penmai
  Real Name
  C.Yuvaraj
  Gender
  Male
  Join Date
  Feb 2012
  Location
  coimbatore
  Posts
  391

  Re: பலி வாங்கும் வலி நிவாரணிகள் !

  மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதில்அடிக்கோடிடப்படும்காரணங்களைப்பகிர்வது, உங்களையும்முன்னெச்சரிக்கைஆக்கும்.
  அறுபதுவயதுக்குமேற்பட்டவர்கள், ஏற்கெனவேசிறுநீரகம்பழுதடைந்தோஅல்லதுநோயுற்றோஉள்ளவர்கள், சர்க்கரைநோய்உள்ளவர், இதயம்செயல்திறனிழப்புகொண்டவர்கள்மிககவனமாகஇருக்கவேண்டியவர்கள்என்கின்றனஆராய்ச்சிகள். 'நான்வெறும்தலைவலிமாத்திரைதான்சாப்பிடுவேன். இதுக்குஆராய்ச்சிஅளவுக்குஅறிவுரைசொல்லணுமா? என்கிறீர்களா..? கவனிக்க... சிறுநீரகங்கள்மிகஅதிகம்சேதமடைவதுவலிநிவாரணிமாத்திரைகளைத்தொடர்ந்துஎடுப்பதால்தான். இதைஅனால்ஜீஸிக்நெஃப்ராபதி (Analgesic Nephropathy) என்றேஅழைக்கிறார்கள். இவைதவிர, ரத்தஅழுத்தத்துக்குஉட்கொள்ளும்மாத்திரைகூடதீங்குசெய்யலாம்.
  அந்தக்காலத்தில்வீட்டிலேயேவைத்தியம்பார்த்துக்கொண்டார்கள்எனில், சமையலுக்குப்பயன்படுத்தும்பொருட்களைக்கொண்டுமுதலுதவிதான்செய்வார்களேதவிர, எல்லாநோயையும்குணப்படுத்தகூடியமட்டும்முயலமாட்டார்கள். இன்றுசமையல்பொருட்களில்கூடகலப்படம்வந்துவிட்டநிலையில், அஞ்சறைப்பெட்டிவைத்தியம்கூடஉத்தரவாதம்இல்லாததுஎன்றேசொல்லவேண்டியிருக்கிறது. அப்படிஇருக்க, மெடிக்கல்ஷாப்களில்நோய்களைச்சொல்லிமாத்திரைகள்வாங்கிவிழுங்குவதும், நம்மருத்துவஅறிவை (!) மற்றவர்களுக்குப்பரிந்துரைப்பதும்அபாயமானவை. அந்தமுறையற்றமருந்துகள்சிறுநீரகங்களைத்தான்குறிவைத்துத்தாக்கும், முடிவில்நம்மையேதகர்க்கும்என்பதுஎப்போதும்நினைவிருக்கட்டும்!
  நோயாளியாகஇருப்பதுதவறில்லை... தனக்குத்தானேடாக்டராவதுதான்மிகப்பெரியதவறு!

  senvi likes this.
  யுவா

  எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..

 4. #4
  senvi's Avatar
  senvi is offline Friends's of Penmai
  Real Name
  senthil kumar
  Gender
  Male
  Join Date
  Feb 2012
  Location
  srivilliputtur
  Posts
  287

  Re: பலி வாங்கும் வலி நிவாரணிகள் !

  Good post yuvan....without consulting a doctor DONOT take any medicines not only analgesics(pain relieving/subsiding drugs)induced nephropathy(damage to/disease of the kidney) may drug allergy also happend which will endanger in our life....thanks for sharing this....

  Last edited by senvi; 1st Mar 2012 at 12:40 AM.
  yuvan_nan@yahoo likes this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter