Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
 • 1 Post By yuvan_nan@yahoo
 • 1 Post By yuvan_nan@yahoo

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!


Discussions on "தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!" in "General Health Problems" forum.


 1. #1
  yuvan_nan@yahoo's Avatar
  yuvan_nan@yahoo is offline Friends's of Penmai
  Real Name
  C.Yuvaraj
  Gender
  Male
  Join Date
  Feb 2012
  Location
  coimbatore
  Posts
  391

  தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

  தூக்கமும்கண்களைத்தழுவட்டுமே!

  லகஅளவில்அனைத்துத்தரப்புமக்களாலும்பரவலாகப்பின்பற்றப்படுவதுஆங்கிலமருத்துவமுறை (அலோபதி). ஆனால், ஒவ்வொருநாட்டிலும்அவரவர்வசிக்கும்சூழலில்இயற்கையாகக்கிடைக்கும்மூலிகைமருந்துகளையும்நோய்தீர்க்கும்மாற்றுமருத்துவமுறைகளையும்மக்கள்பயன்படுத்துகிறார்கள். அடிப்படைமருந்துத்தயாரிப்புகளில்இந்தமருத்துவமுறைகள்ஒன்றுக்கொன்றுவேறுபட்டாலும்கூட, அனைத்துமேமக்களின்பிணியைப்போக்கிஆரோக்கியம்காக்கும்நல்லஎண்ணத்தில்தான்உருவாக்கப்பட்டவை.

  ஆனால், நடைமுறையில்அலோபதிமருத்துவத்தைப்பின்பற்றினால்பக்கவிளைவுகள்அதிகளவில்ஏற்படும்என்றும், மாற்றுமருத்துவமுறைகளில்இந்தப்பக்கவிளைவுகள்ஏதும்இல்லைஎன்பதுபோலவும்மக்களிடையேஒருமாயைஉலவுகிறது. இதுஉண்மைஅல்ல!
  ''நெடுநாட்களாகநான்தூக்கமாத்திரைகளுக்குஅடிமையாகிவிட்டேன். தொடர்ந்துஇப்படிஅலோபதிமருந்துகள்சாப்பிட்டால், பக்கவிளைவுகள்கடுமையாகஇருக்கும்என்றுபலரும்பயமுறுத்தினார்கள். அதனால், தூக்கமாத்திரையைநிறுத்தவும்நிம்மதியாகத்தூங்கவும்மாற்றுமருத்துவமுறையைச்சேர்ந்தமருத்துவரைச்சந்தித்துகடந்தசிலமாதங்களாகமருந்துசாப்பிட்டுவருகிறேன். ஆனால், இந்தமாற்றுமருத்துவமருந்துகளால்எனக்குசரியானதூக்கம்வரவில்லையே?'' என்றகுறையோடுஎன்னிடம்வந்திருந்தார்ஒருநோயாளி.
  ''மருத்துவரின்ஆலோசனைஇன்றிஎந்தஒருமருந்தையும்தொடர்ந்துசாப்பிட்டால், பக்கவிளைவுகள்வரத்தான்செய்யும். அதற்குஆங்கிலமருத்துவம், மாற்றுமருத்துவம்என்றவேறுபாடுஎதுவும்கிடையாது'' என்பதைவிளக்கிச்சொல்லிவிட்டு, ''இப்போதுநீங்கள்என்னென்னமருந்துகள்சாப்பிடுகிறீர்கள்? அதில்எந்தெந்தமூலப்பொருட்கள்கலந்திருக்கின்றனஎன்றவிபரங்கள்உங்களுக்குத்தெரியுமா?'' என்றுநான்திருப்பிக்கேள்விகேட்டேன். தெளிவானபதில்அவரிடமும்இல்லை
  .

  Similar Threads:

  Sponsored Links
  யுவா

  எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..

 2. #2
  yuvan_nan@yahoo's Avatar
  yuvan_nan@yahoo is offline Friends's of Penmai
  Real Name
  C.Yuvaraj
  Gender
  Male
  Join Date
  Feb 2012
  Location
  coimbatore
  Posts
  391

  Re: தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

  ஓர்உண்மையைப்புரிந்துகொள்ளுங்கள். ஆங்கிலமருத்துவமுறையில், தயாரிக்கப்படும்மருந்துகளில்என்னென்னபொருட்கள்எந்தெந்தஅளவுகளில்சேர்க்கப்பட்டுஇருக்கின்றனஎன்கிறபுள்ளிவிவரங்கள்மருந்துஅட்டையிலேயேதெளிவாகஅச்சிடப்பட்டிருக்கும். ஆனால், ஏனையமாற்றுமருத்துவமுறைகளில்இந்தவிவரங்கள்பெரும்பாலும்இருக்காது. எனவே, தொடர்ச்சியாகஇதுபோன்றமருந்துகளைச்சாப்பிட்டுவரும்நோயாளியின்உடம்பில்அந்தமருந்தானதுஎந்தவிதமானப்பக்கவிளைவுகளைஏற்படுத்தும்என்றவிவரங்களையும்தெரிந்துகொள்ளமுடியவில்லைஎன்பதேநிஜம்.
  மருந்துகளோடுநம்பிக்கையும்சேரும்போதுதான்நோய்முற்றிலும்குணமாகும். 'மருந்துபாதி; நம்பிக்கைமீதிஎன்பதுநினைவில்இருக்கட்டும். அவநம்பிக்கையோடுஎந்தமருந்தையும்சாப்பிடாதீர்கள். உங்கள்உடல்ஏற்றுக்கொள்ளும்மருத்துவமுறையைமட்டுமேதொடர்ந்துபின்பற்றிமருந்துசாப்பிடுங்கள்; அதுதான்இங்கேமுக்கியம். மற்றபடிசித்தா, அலோபதி, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானிஎன்றுஇடையிடையேஒவ்வொருமருத்துவமுறையாகமாறிக்கொண்டுஇருக்காதீர்கள். இதுபலபின்விளைவுகளைஏற்படுத்தக்கூடியது.
  ''தூக்கமாத்திரைகள்சாப்பிடுவதைக்காட்டிலும், யோகா, தியானம், மசாஜ்செய்துகொண்டால், நல்லதூக்கம்கிடைக்கும்என்கிறார்களேஉண்மையாடாக்டர்?'' என்றுசிகிச்சைக்குவந்தஓர்இளம்பெண்என்னிடம்கேட்டார். வாய்வழியாகஉள்ளுக்குள்சாப்பிடும்மருந்துவகைகள்பற்றிக்கேட்டால், ஒன்றோடுஒன்றைஒப்பிட்டுப்பார்த்துச்சொல்லமுடியும். ஆனால், மனஅழுத்தத்தைக்குறைக்கும்இதுபோன்றபயிற்சிமுறைகளோடுமாத்திரையின்செயல்பாட்டைஒப்பிடச்சொல்லிக்கேட்டால்என்னசொல்வது?
  பிடித்தவிளையாட்டுக்களில்ஈடுபடுவது, இனிமையானஇசையைக்கேட்டுரசிப்பது, நடைப்பயிற்சிசெல்வது, குடும்பஉறுப்பினர்களோடுசந்தோஷமாகபேசிக்களிப்பதுஎன்றுமனதுக்கும்உடலுக்கும்புத்துணர்வுஅளிக்கக்கூடியவிஷயங்கள்நிறையஇருக்கின்றன. இன்னொருபக்கம், 'யோகாமற்றும்தியானம்செய்வதால்எனதுதூக்கமேபறிபோய்விட்டது

  Kousalya bala likes this.
  யுவா

  எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..

 3. #3
  yuvan_nan@yahoo's Avatar
  yuvan_nan@yahoo is offline Friends's of Penmai
  Real Name
  C.Yuvaraj
  Gender
  Male
  Join Date
  Feb 2012
  Location
  coimbatore
  Posts
  391

  Re: தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

  என்பவர்களும்இங்கேஇருக்கிறார்கள். சுருக்கமாகச்சொன்னால், அவரவர்மனதுக்குப்பிடித்தவிஷயங்களைச்செய்யும்போதுமனச்சுமைஇறங்கிமனசுலேசாகிவிடுவதால், நல்லதூக்கம்கிடைக்கும். எனவே, இங்கேரிலாக்சேஷன்என்பதுதான்முக்கியமேதவிர... எந்தமாதிரியானரிலாக்சேஷன்என்பதுஅவரவர்விருப்பத்தைப்பொருத்தது.
  டிப்ஸ்...
  [IMG]file:///C:/Users/User/AppData/Local/Temp/msohtmlclip1/01/clip_image001.jpg[/IMG]நடைப்பயிற்சிநல்லதுதான். ஆனால், இரவுவேளையில்வீட்டுக்குவெளியேசென்றுநடைப்பயிற்சிசெய்தீர்கள்என்றால், தூக்கத்துக்குப்பதிலாகவிழிப்புநிலைதொடர்வதற்குவாய்ப்புஉண்டு. எனவேதூக்கம்வராமல்தவிக்கக்கூடும்.
  [IMG]file:///C:/Users/User/AppData/Local/Temp/msohtmlclip1/01/clip_image001.jpg[/IMG]''குளித்துவிட்டுத்தூங்கினால், நிம்மதியானதூக்கம்வரும்'' என்பார்கள்சிலர். குளித்துவிட்டுஉடனேதூங்கப்போனால், தூக்கம்வராது. தூங்குவதற்குமூன்றுமணிநேரத்துக்குமுன்பாகவேகுளிப்பதுதான்நல்லது.
  [IMG]file:///C:/Users/User/AppData/Local/Temp/msohtmlclip1/01/clip_image001.jpg[/IMG]தூக்கம்வராமல், தவிப்பவர்கள்படுக்கையைக்கண்டாலேபதற்றம்ஆவார்கள். இவர்கள், தூக்கம்வருவதாகஉணர்ந்தால்மட்டுமேபடுக்கையில்சாய்கிறபழக்கத்தைஏற்படுத்திக்கொள்வதுநல்லது. இதுபடுக்கைமீதானபதற்றத்தைக்குறைக்கும்.
  [IMG]file:///C:/Users/User/AppData/Local/Temp/msohtmlclip1/01/clip_image001.jpg[/IMG]குடும்பப்பிரச்னைகள்காரணமாகமனஅழுத்தம்இருந்தால், மனதுஒருநிலையில்நில்லாதுஅலைபாய்ந்துகொண்டேஇருக்கும். இவர்கள்தங்களதுநெருக்கமானநண்பர்களிடம்மனம்விட்டுப்பேசிரிலாக்ஸ்செய்துகொண்டபிறகுதூங்கச்செல்லலாம்.
  [IMG]file:///C:/Users/User/AppData/Local/Temp/msohtmlclip1/01/clip_image001.jpg[/IMG]தூக்கம்வருவதற்காகபுத்தகம்வாசிக்கும்பழக்கம்இருந்தால், படுக்கையில்அமர்ந்துகொண்டோஅல்லதுபடுத்துக்கொண்டோபடிக்காதீர்கள். நாற்காலியில்அமர்ந்துகொண்டுபுத்தகம்வாசியுங்கள். தூக்கம்வந்ததும்புத்தகத்தைமூடிவைத்துவிட்டுபடுக்கைக்குச்செல்லுங்கள்.

  Kousalya bala likes this.
  யுவா

  எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter