Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree65Likes

Heart


Discussions on "Heart" in "General Health Problems" forum.


  1. #11
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Heart

    Quote Originally Posted by Nishahameetha View Post
    Good and very useful post subha, thanks for sharing dear
    Thanku Nish dear....


    Sponsored Links
    Nishahameetha likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  2. #12
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Heart

    இதயத்தின் அமைப்பு


    இதயம், விசேஷமான இயங்கு தசையால் ஆனது. இதயத்தைச் சுற்றி இருப்பது இதய உறை, இது இரண்டு அடுக்காக இருக்கும். இதயத்தை ஒட்டி இருப்பது உள்ளுரை, வெளிப் புறம் இருப்பது வெளியுறை. இரண்டு உறைக்கும் இடையே இருக்கும் இடைவெளியில் நீர் இருக்கும். இது, இதயம் இயங்கும்போது ஏற்படும் உராய்வைத் தடுப்பதுடன், இதயத்தைத்
    திடீர் அதிர்ச்சிகளில் இருந்தும் பாதுகாக்கும்.

    Heart-hv.jpeg

    இதயத்தின் உள்பக்கச் சுவர்தான் ரத்தத்தோடு நேரடித் தொடர்பு கொண்டுள் ளது. இந்தச் சுவர்ப் பகுதியில் இருந்துதான் இதய வால்வுகள் உருவாகின்றன. மேல்பக்கம் இருக்கும் இரண்டு ஆரிக்கிள் அறைகளை, மேல்புற இதயத்தடுப்புச் சுவரும், கீழ்ப்பக்கம் இருக்கும் இரண்டு வென்ட்ரிகிள் அறைகளை, கீழ்ப்புற இதயத் துடிப்புச் சுவரும் பிரிக்கின்றன

    Heart-hcham.jpeg

    இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. மேலே இரண்டு, கீழே இரண்டு. மேலே இருக்கும்
    அறைகள் ‘இடது ஆரிக்கிள்’, ‘வலது ஆரிக்கிள் ‘என்றும் கீழே இருக்கும் அறைகள் ‘இடது வென்ட்ரிகிள்’, ‘வலது வென்ட்ரிகிள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  3. #13
    yazhini5's Avatar
    yazhini5 is offline Commander's of Penmai
    Real Name
    Rekha
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    chennai
    Posts
    1,116

    Re: Heart

    everyone should know how the body parts is functioning..thanks to share with us

    YOKI likes this.

  4. #14
    yazhini5's Avatar
    yazhini5 is offline Commander's of Penmai
    Real Name
    Rekha
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    chennai
    Posts
    1,116

    Re: Heart

    everyone should know how the body parts are functioning..thanks to share with us

    YOKI likes this.

  5. #15
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Heart

    இதய வால்வுகள் :
    இதயம் இயங்கும்போது, இதயத்தில் இருந்து ரத்தம் வெளியே உந்தித் தள்ளப்படும்.
    அப்படி தள்ளப்படும் ரத்தம் ஒரு வழியாகவே செல்லும். மீண்டும் அதே வழியில் திரும்பு வருவதில்லை. இவ்வாறு வெளியே தள்ளப்படும் ரத்தம், மீண்டும் வராமல் தடுக்க இதய அறைகளில் நிலைய வால்வுகள் உள்ளன. வலது
    ஆரிக்கிள் மற்றும் வலது வென்ட்ரிகிள் அறைகளுக்கு இடையே உள்ள வால்வுக்கு மூவிதழ் வால்வு (Tricuspid valve) என்றும், இடது ஆரிக்கிள் மற்றும் வலது வென்ட்ரிகிள் அறைகளுக்கு இடையே உள்ள வால்வுக்கு ஈரிதழ் வால்வு ( Bicuspid valve) என்றும் பெயர்.

    Heart-hv2.jpeg

    வலது ஆரிக்கிள் அறையில் இருந்து வலது வென்ட்ரிகிள் அறைக்குச் செல்லும் ரத்தம் மீண்டும் வலது ஆரிக்கிள் அறைக்குத் திரும் பாமல் ‘மூவிதழ் வால்வு’ தடுக்கிறது. அதேபோல், இடது ஆரிக்கிள் அறையில் இருந்து இடது வென்ட்ரிகிள் அறைக்குச் செல்லும் ரத்தம் மீண்டும் இடது ஆரிக்கிள் அறைக்குத் திரும் பாமல் ‘ஈரிதழ் வால்வு’ தடுக்கிறது.

    வலது வென்ட்ரிகிள் சுருங்கும்போது, அதிக அறையில் இருந்த ரத்தம் நுரையீரல் தமனியில் பாயும். அது திரும்பி வராமல் தடுக்கும் வால்வுக்கு நுரையீரல் பிறைச்சந்திர வால்வு (Pulmonary semilunar valve) என்று பெயர். அதேபோல், இடது வென்ட்ரிகிள் சுருங்கும்போது, பெருந்தமனியில் செல்லும் ரத்தம் திரும்பிவரமால் தடுக்கும் வால்வுக்கு ‘பெருந்தமனி பிறைச்சந்திர வால்வு’ (Aortic semilunar valve)என்று பெயர்.

    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  6. #16
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Heart

    இதயத்துக்கும் ரத்தம் தேவை :

    உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் இதயம் இயங்குவதற்குப் போதுமான சக்தி, ஆக்ஸிஜன் போன்றவை அவசியம். அதற்குத் தான் இதயத்துக்கே ரத்தத்தைத் தரும் ரத்தக் குழாய்கள் உள்ளன. இவை வலது, இடது எனப் பிரிந்து இதயத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிளைவிட்டு பரவியிருக்கும். இவை மூலம், இதயம் தனக்குத் தேவையான ரத்தத்தைப் பெற்றுக் கொள்கிறது. இந்த ரத்தக் குழாய்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், இந்த ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் போதுதான் ‘மாரடைப்பு’ ஏற்படுகிறது.

    இதயம் சுருங்கும்போது, உடலின் பல்வேறு பகுதி களுக்கும் ரத்தம் செல்கிறது. ஆனால், இதயம் விரிவடையும்போது தான் இதயத்துக்குத் தேவையான ரத்தம் கிடைக்கிறது.

    இதய ஒலிகள் :
    இதயம் சுருங்கி விரியும்போது, அதில் உள்ள வால்வுகள் மூடித் திறப்பதன் மூலம், முறையாக உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் நுரையீர லுக்கும் ரத்தம் செல்கிறது. இந்த நிகழ்வு நடை பெறும்போது உருவாவதுதான் இதய ஒலிகள் இத்தகைய ஒலிகளை நம் காதுகளால் சாதாரண மாகக் கேட்க முடியாது. அதற்குத்தான்
    மருத்து வர்கள் பயன்படுத்தும் ‘ஸ்டெதாஸ்கோப்’ என்ற கருவி உள்ளது.

    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  7. #17
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Heart

    Quote Originally Posted by yazhini5 View Post
    everyone should know how the body parts is functioning..thanks to share with us
    Thank you Yazhini ....

    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  8. #18
    Ranjumom's Avatar
    Ranjumom is offline Registered User
    Blogger
    Friends's of Penmai
    Real Name
    Priya Lokesh
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    387
    Blog Entries
    6

    Re: Heart

    Good and informative post Yoki.recalled again. Thanks for sharing

    YOKI likes this.
    Priya Lokesh.


  9. #19
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Heart

    Quote Originally Posted by Ranjumom View Post
    Good and informative post Yoki.recalled again. Thanks for sharing
    Thanku Priya...

    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  10. #20
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Heart

    இதய ஒலிகள்

    இதயத்தில் ஏற்படும் இதய ஒலிகள் மொத்தம் நான்கு. அவை, முதலாவது ஒலி, இரண்டாவது ஒலி, மூன்றாவது ஒலி, நான்காவது ஒலி என்று அழைக்கப்படுகின்றன. ஸ்டெதாஸ் கோப் கருவியைப் பயன்படுத்தி னாலும்கூட, மருத்துவர் களால் இந்த நான்கு ஒலிகளையும் ஒரே நேரத்தில் கேட்க முடியாது. அவர்களால், முதலாவது மற்றும் இரண்டாவது ஒலிகளைத் தான் கேட்க முடியும்

    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter