Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree65Likes

Heart


Discussions on "Heart" in "General Health Problems" forum.


  1. #21
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Heart

    முதலாவது ஒலி (s1)
    இதய மேல் அறைகளில் இருந்து கீழ் அறைகளுக்கு ரத்தம் வந்த பிறகு, கீழ் அறை களான இரண்டு வென்ட்ரிக்கிள் அறைகளும் சுருங்கத் தொடங்கும். அப்போது, மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடிக்கொள்ளும்.

    இப்படி, இரு வால்வுகளும் மூடிக் கொள்வதால் ஏற்படுவதுதான் முதல் ஒலி.
    மூவிதழ் வால்வும், ஈரிதழ் வால்வும் மிகக் குறைந்த கால இடைவேளையில் மூடிக் கொள்ளும். இப்படி, இரு வால்வுகளும் மூடிக் கொள்வதால் ஏற்படு வதுதான் முதல் ஒலி.(s1)

    முதல் ஒலியின் அளவு பல்வேறு காரணங்களி னால் மாறுபடக்கூடியது. அதாவது, மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகளின் அமைப்பு, ரத்த ஓட்டம், இதயத் துடிப்பின் தன்மை ஆகிய வற்றைப் பொறுத்து முதல் ஒலியின் அளவு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கும்.

    Heart-hs.jpeg

    இரண்டாவது ஒலி (s2)
    கீழ் அறைகள் இரண்டும் சுருங்கிய பிறகு, பருந் தமனி மற்றும் நுரையீரல் பெருந்தமனி வழியாக ரத்தம் வெளியேறிய பிறகு, இதயத்துக்குள் மீண்டும் வந்த ரத்தம் கீழ் அறைகளுக்கு வராமல் தடுக்க பெருந்தமனி வால்வும், நுரையீரல் பெருந்தமனி வால்வும் மூடிக்கொள்ளும். அப் போது ஏற்படுவதுதான் இரண்டாவது ஒலி.(s2) இதயத்தின் அடிப்பகுதியில் இந்த ஒலி நன்றாகக் கேட்கும்.

    ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போது,இந்த இரண்டாவது ஒலியின் அளவு அதிகமாக இருக்கும். பெருந்தமனி மற்றும் நுரையீரல் பெருந்தமனி வால்வுகளில் கால்சியம் படிந்து இறுகி, அவை சரியாகச் செயல்படாமல் போகும் போது ஒலியின் அளவு குறைவாக இருக்கும்


    Sponsored Links
    Nishahameetha likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  2. #22
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Heart

    மூன்றாவது ஒலி : (s3)
    இதய கீழ் அறைகள் விரிவடைந்திருக்கும்
    போது, மேல் அறையில் இருந்து ரத்தம் பாயும்போது ஏற்படுவதுதான் மூன்றாவது ஒலி. இது, மிகவும் மெல்லிய ஒலியாகும். இரண்டாவது ஒலியைத் தொடர்ந்து 0.15 விநாடிக்குப் பிறகு இது ஏற்படும். சிறுவர், சிறுமியர், இளம் வயதினர், கர்ப்பிணிகள் போன்றவர்களுக்கு இந்த மூன்றவது ஒலி (S3) ஏற்படும். இதயம் செயலிழப்பு, இதயத் தசை நோய் போன்றவை இருந்தாலும் இந்த ஒலி கேட்கும்.

    முதல் இரண்டு ஒலிகளோடு இந்த மூன்றா வது ஒலியும் சேர்ந்து கேட்கும்போது, குதிரை ஓடும் போது ஏற்படும் சத்தத்தைப்போல் இருக்கும்.

    நான்காவது ஒலி : (S4)
    மூன்றாவது ஒலியைப்போல் இதுவும் மூன்றாவது மெல்லியதாகும். வென்ட்ரிகிள்
    அறை விறைத்த நிலையில், மேல் அறைகள் அதிகமாகச் சுருங்கி கீழ் அறைகளுக்கு ரத்தத்தைத் தள்ளும்போது (அற்ழ்ண்ஹப் இர்ய்ற்ழ்ஹஸ்ரீற்ண்ர்ய்) இந்த ஒலி ஏற்படும். இதைச் சாதாரண நிலையில் கேட்க முடியாது.

    இதயத்தில் ஏதாவது கோளாறுகள் இருந்தால் மட்டுமே கேட்கும். இதயம் செயலிழப்பு, இதயச் செல்கள் அழிதல், இதய கீழ் அறைகள் வீங்கி, விறைத்துப்போதல் போன்ற பிரச்னைகள் இருந்தால் இந்த ஒலி கேட்கும்.

    Nishahameetha likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  3. #23
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Heart

    பிற இதய ஒலிகள் :

    மேலே சொன்ன நான்கு இதய ஒலிகள் தவிர, இதயத்தில் ஏதாவது நோய்கள் இருந்தால் அவற்றின் காரணமாகவும் பல்வேறு ஒலிகள் கேட்கும்.

    இதய வால்வுகள் மிகவும் பாதிக்கப்பட்டி ருந்தால், அவற்றை அறுவைச் சிகிச்சையின் மூலம் நீக்கி விட்டு, உலோகத்தால் ஆன செயற் கை வால்வுகளைப் பொருத்துவார்கள். இந்த உலோக வால்வுகளாலும் ஒலி ஏற்படும். இதை, ஸ்டெதாஸ்கோப் உதவி இல்லாமலேயே, இதயத் துக்கு அருகே காது வைத்துக் கேட்க முடியும்.

    Nishahameetha likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  4. #24
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Heart

    குட்டி இதயம்

    Heart-ja.jpeg

    குழந்தைகளைத் தாக்கும் இதய நோய்கள் பலதரப்பட்டவை. பொதுவாக அவற்றை நீலநிறமாக்கும் பிறவி இருதய கோளாறுகள் மற்றும் நீலநிறமில்லாத பிறவி இருதய கோளாறுகள் என்று இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். அதன் அடிப்படையில் அவை குழந்தைகளின் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள், அவற்றை சரிசெய்வதற்கான தீர்வுகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  5. #25
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Heart

    நீலநிற பிறவி இதயக் கோளாறுகள் - Cyanotic CHD PDA - PATIENT DUCTUS ARTERIOUS

    இருதயத்தில் இருந்து நுரையீரல் மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரண்டு முக்கிய குழாய்களான Pulmonary Arteru மற்றும் arota இவற்றுக்கும் இடையே உள்ள தேவையேற்ற குழாய் போன்ற அமைப்பையே PDA என்று சொல்கிறோம்.

    Heart-jpda.jpeg

    இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அடிக்கடி சளி தொந்தரவு, மூச்சுத் திண்றல், வளர்ச்சியின்மை என்று சொல்லக் கூடிய தொற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்கே கூட ஆபத்தான நிலை ஏற்படலாம். இந்த நோயை 2D Echo & Color Doppler என்ற கருவியின் மூலம் கண்டறியலாம். வயது 3 முதல் 6 மாதத்தை தாண்டிய நிலையில் இதை பல வகைகளில் சரி செய்து கொள்ளலாம். நெஞ்சில் பக்கவாட்டில் ஆபரேஷன் செய்து சரிசெய்து கொள்ளலாம். தொடை வழியாக சென்று ஆபரேஷன் இல்லாமல் மற்றும் Device போட்டு அந்த PDA என்ற தேவையற்ற சந்திப்பை சரிசெய்து கொள்ளலாம்.

    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  6. #26
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Heart

    இருதயத்தில் மேலறை ஓட்டை


    இதய வலது மேலரை மற்றும் இதய இடது மேலறை இடைப்பட்ட துவாரத்தையே ASD ( ATRICAL SEPTAL DEFECT) என்று சொல்கிறோம்.

    Heart-jasd.jpeg

    இதனால் அவதியுறும் குழந்தைகள் அடிக்கடி சளி மற்றும் மூச்சுத் திணறல், போதிய வளர்ச்சியின்மை மற்றும் நுரையீரலுக்கு செல்லும் இரத்த குழாயில் அதிக இரத்த அழுத்தம் ஏற்படுதல் ஆகியவற்றால் பாதிக்கப்படலாம். இந்த நோயையும் எக்கோ மற்றும் கலர் டாப்ளர் மூலம் கண்டறிந்து ஆபரேஷன் மூலம் அல்லது தொடை வழியாக சென்று ASD Device என்று சொல்லக்கூடிய குடை போன்ற விரிப்பை துவாரம் உள்ள பகுதியில் விரியச் செய்து ஆபரேஷன் இல்லாத முறையிலும் சரிசெய்து கொள்ளலாம்.இந்த வயதிற்குள் சரி செய்து கொள்வது நல்லது.

    Nishahameetha likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  7. #27
    thilagam321's Avatar
    thilagam321 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Karur
    Posts
    2,375

    Re: Heart

    subha neenga doctor aga irukkingala


  8. #28
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Heart

    இருதய கீழறை ஓட்டை

    இருதயத்தில் இடது வெண்டிரிக்கிள் மற்றும் வலது வெண்டிரிக்கிள் இடைப்பட்ட துவாரத்தையே vsd (ventricular septal defect) என்று சொல்கிறோம். இதனால் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் மீண்டும் மீண்டும் சளித்தொந்தரவு மற்றும் தொற்று நோய்

    Heart-jvsd.jpeg

    Nishahameetha likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  9. #29
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Heart

    Quote Originally Posted by thilagam321 View Post
    subha neenga doctor aga irukkingala
    Yupe Sis..

    Nishahameetha likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  10. #30
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Heart

    இருதய ரத்தக்குழாய் நோய்

    இருதய நோயிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்று நம்மில் பலர் அறிந்திருப்போம், ஆனால் இருதய நோய் என்றால் என்ன என்பது பற்றி நமக்கு துல்லியமாக தெரிந்திருக்காது. அதனை கார்டியோ வாஸ்குலர் டிஸீஸ் என்பார்கள், கரோனரி ஆர்டெரி டிஸீஸ் என்றும், மயோகார்டியல் இன்ஃபார்க்ஷன், இஸ்கீமியா என்றெல்லாம் இருதய நோய்களை குறிப்பிடுவார்கள்.

    இருதய மற்றும் ரத்தக் குழாய்கள் தொடர்பாக எண்ணிலடங்கா மருத்துவ பெயர்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. மருத்துவரை நீங்கள் அணுகும்போது கீழ் வரும் தகவல்கள் தெரிந்திருந்தால் அவை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    Nishahameetha likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter