Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree34Likes

Swine Flu


Discussions on "Swine Flu" in "General Health Problems" forum.


  1. #11
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Swine Flu

    நோயை உறுதிப்படுத்தல்: இந்நோயின் அறிகுறிகள் பெரும்பாலும் சாதாரண காய்ச்சல், தடிமனுடனான வைரஸ் காய்ச்சலை ஒத்தவையே. அதனால் நோய் அறிகுறிகளால் மாத்திரம் நோய் ஏற்படுத்தியுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்வது கடினம். நோய் ஏற்பட்டுள்ளது என்பதை இரசாயனப் பரிசோதனை மூலமாகவே உறுதிப்படுத்த முடியும். தொற்று நோய் ஏற்பட்டு இரு நாட்களுக்குள் ‘Real time PCR’ என்னும் பரிசோதனை மூலம் இந்நோய் ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க முடியும்.



    Sponsored Links
    swaga2008 likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  2. #12
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Swine Flu

    சிகிச்சை: Oselta mivir ( Tamiflu), Zana mvir ( Relenza) முதலான பிற பொருள் எதிர்ப்புத் தன்மையான வைரஸ் மருந்துகளைப் பாவிப்பதனால் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். என்றாலும் திருப்திகரமான பெறுபேற்றைப் பெற்றுக் கொள்வதற்கு நோய் அறிகுறிகள் ஏற்பட்டு 48 மணித்தியாலத்திற்குள் சிகிச்சை அளிக்கப்படல் வேண்டும்.

    • நோயாளருக்கு அதிகமாக நீர் அருந்தக் கொடுக்க வேண்டும். காய்ச்சல் இருப்பின் பரசிற்றமோல் போன்று மருந்து வகைகளைக் கொடுக்கலாம். அத்துடன் ஒய்வு கொடுத்தல் மிகவும் சிறப்பானதாகும். வைத்தியரின் அனுமதியுடன் சேலைன் பாய்ச்சலாம்.


    • Anti viral medicines அல்லது Oral pills கூட சில நேரம் நோய்க் கிருமிகள் மேலும் அதிகரிப்பதாகவும் கூறப்படுகின்றது. நோய் தாக்கிய இரண்டு நாட்களுக்குள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எதுவித வைத்தியமும் செய்யக் கூடாது.


    swaga2008 likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  3. #13
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Swine Flu

    முகமூடிகள் (Masks): தடுப்பு முகமூடிகளில் பலவகையுண்டு. இதில் சுநளிசையவழசள என்று அழைக்கப்படும் மிக நுண்ணிய வைரசையும் தடுக்கக் கூடியவையாகும். (N 95 அல்லது Higher Filtering Face Pieces) இவை முகத்தோடு இறுகப் பற்றிக் கொள்பவை. சரியான முறையில் அணிந்தால் வைரஸ் தொற்றுவதைத் தடுக்கலாம்.


    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  4. #14
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Swine Flu

    தடுப்பு முறை: நோய் தாக்கியவரிடம் இருந்து விலகி இருப்பது அல்லது தவிர்க்க முடியாத காரணத்திற்காக அருகில் செல்லும் போது முகமூடி (மாஸ்க்) அணிந்து கொள்வதும் மற்றும் வாழுமிடத்தை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்வதும் நோய் பரவுவதைத் ஓரளவுக்கு தவிர்க்க முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இருமல், தும்மல், தொடுதல் போன்றவற்றால் மட்டுமே நோய்த் தொற்று ஏற்படாது. இந்நிலையில் சளிக்காய்ச்சல் பரவாது தடுப்பதற்கு உங்கள் கைகளைக் கழுவுதல் சிறந்த வழி என கனடா நலத்துறை விபர மடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    swaga2008 likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  5. #15
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Swine Flu

    கைகளைக் கழுவுதல்

    கைகளை அடிக்கடி சவற்காரம் இட்டு இளஞ் சுடுநீரில் கொண்டு 15 முதல் 20 விநாடிகள் வரைக் கழுவ வேண்டும். அல்லது கைக் குட்டை கொண்டு இருமவும் தும்முதல் பின்னர் கைளைக் கழுவவும் அல்லது கிருமி போக்கி கொண்டு சுத்தப்படுத்தவும்.
    • கைக் குட்டையை விட ரிசுத்தாள் பயன்படுத்துவது சிறந்தது. ரிசுத்தாள் இல்லாத சந்தர்ப்பத்தில் தனது உள்ளங்கையை பயன்படுத்துவதைத் தவிர்த்து கையை மடித்து முழங்கையைப் பயன்படுத்துவது சிறப்பானதாகும்.


    • சளிக்காய்ச்சல் நுண்ணங்கி தொற்றக் கூடிய பாத்திரங்கள், குவளைகள், இசைக்கருவிகள், தண்ணீர் தொட்டிகள் முதலானவற்றை பகிரக் கூடாது.


    • நோயுற்ற ஒருவர் தும்மும் போது காற்றின் மூலம் நோய்க்கிருமிகள் பரவுவதால் மேசை, கணணி விசைப்பலகை, கணணி மவுஸ், தொலைபேசிக் கருவிகள், கதவுக் கைபிடிகள், லிப்ட் பொத்தான்கள், நாணயங்கள், வங்கி தன்னியக்க இயத்திரம் போன்றவற்றை கையாண்ட உடன் கை கழுவுவதால் நோய் வருவதை ஒரளவிற்காவது தடுக்கலாம்.


    swaga2008 likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  6. #16
    YOKI's Avatar
    YOKI is offline Minister's of Penmai
    Real Name
    Subha
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Salem
    Posts
    2,805

    Re: Swine Flu

    • நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கும் ஒருவர் வீட்டில் அவரைத் தனிமைப்படுத்தி வைப்பது அவசியமாகும். நோயாளருக்கு நல்ல ஒய்வு கொடுப்பதும், உடற் பயிற்சி செய்வதும் பானங்கள் நிறையப் பருகுவதும் சத்துணவு உண்ணுவதும் ஒரளவிற்கு நன்மை தரும்.


    • பன்றிக் காய்ச்சல் ஆழமான புரிதலும், அரசும் குடிமக்களும் சேர்ந்து ஒருங்கிணைந்த செயற்பாடுகளுமே இந்தக் தாக்கத்தை மட்டுப்படுத்தலாம்.


    • முடியுமான வரையில் வீட்டில் தனியறையில் நோயாளியை தனிமைப்படுத்தி கண்காணிப்பதுடன் அந்த அறைக் கதவை எச்சந்தர்ப்பத்திலும் அடைத்து வைத்திருத்தல் வேண்டும். குடும்பத்தில் ஒருவர் மாத்திரம் அந்த அறைக்குள் செல்வதற்கு ஏற்பாடு செய்வது விரும்பத்தக்கது.


    • நோயாளியை எவரும் பார்க்கவிடாமல் தவிர்ப்பது சிறந்தது. தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் ஒரு மீற்றரை விட தூரத்தில் நின்று பார்க்கலாம்.

    சுவாசிப்பதற்கு சிரமப்படும் பொது கடுமையான காய்ச்சல் ஏற்பட்டாலும் உடன் வைத்தியரை நாட வேண்டும்.

    சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக வெளியில் செல்லும் போது வாய்ப் பாதுகாப்பு அணி அல்லது கைக்குட்டை பயன்படுத்துவது அவசியமாகின்றது.
    • இவ்வாறான சந்தர்ப்பங்களில் சனநெருக்கடியான இடங்களிற்கு செல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இரு கைகளையும் அடிக்கடி சவர்காரம் இட்டு கழுவாத சந்தர்ப்பத்தில் வாய், மூக்கு, கண் போன்ற பகுதிகளை கைகளை கழுவாத நிலையில் பிடிக்க வேண்டாம்.


    • இந்நோய் குறித்து விசேடமாக முன்பள்ளி மற்றும் பாடசாலை செல்லும் பிள்ளைகளும், கர்ப்பிணித் தாய்மாரும் மிகவும் விழிப்பாக இருத்தல் வேண்டும்.


    swaga2008 likes this.
    Subha... Believe in all that can be

    A miracle starts whenever you dream

    Believe and sing from your heart
    You'll see Your song will hold the key

    To Sucess...

  7. #17
    swaga2008's Avatar
    swaga2008 is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Swathi
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    USA
    Posts
    2,344

    Re: Swine Flu

    useful information subha, and especially now it s spreading fast in tamil nadu... so need to aware about in detail.. Thanks for sharing this information subha..

    And now i think swine flu vaccine is available in market..

    "PREVENTION IS BETTER THAN CURE"

    So friends, lets start fight against swineflu using this vaccine...

    YOKI likes this.

  8. #18
    thilagam321's Avatar
    thilagam321 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Karur
    Posts
    2,375

    Re: Swine Flu

    ithu munnare varamal iruppatharkku thaduppusi illaiya subha

    YOKI likes this.

  9. #19
    thilagam321's Avatar
    thilagam321 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Karur
    Posts
    2,375

    Re: Swine Flu

    payanulla thagavalukku nanri dubha

    YOKI likes this.

  10. #20
    rifan's Avatar
    rifan is offline Registered User
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Nathasaa Shiyan
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Sri Lanka
    Posts
    8,176
    Blog Entries
    140

    Re: Swine Flu

    Very informative article in detail. Thank u so much for sharing subha dear

    YOKI likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter