Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree7Likes
  • 3 Post By Kavibhanu
  • 2 Post By subhakarthi
  • 1 Post By sumitra
  • 1 Post By Dangu

Blood pressure Vs Hypertension - பிளட் பிரஷர் vs ஹைபர் டென்ஷன்


Discussions on "Blood pressure Vs Hypertension - பிளட் பிரஷர் vs ஹைபர் டென்ஷன்" in "General Health Problems" forum.


  1. #1
    Kavibhanu's Avatar
    Kavibhanu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Trichy
    Posts
    1,952

    Blood pressure Vs Hypertension - பிளட் பிரஷர் vs ஹைபர் டென்ஷன்

    பொதுவாக ரத்தக்குழாயில் ரத்தம் செல்லும்போது ஒரு "அழுத்தம்' இருக்கும். இதைத்தான் "பிளட் பிரஷர்' என்கிறோம். இது நார்மலாக 120 / 80 என்ற அளவில் இருக்கும். ஹைபர் டென்ஷன் என்றால் பல்வேறு காரணங்களால் "அழுத்தம்' கூடி ஒரு வியாதியாக வெளிப்படுகிறது. பொதுவாக ரத்தஅழுத்தத்தின் அளவு 140 / 90 ஐ தாண்டினால் ஹைபர் டென்ஷன் என்பர். இதை உயர் ரத்தஅழுத்தம் மற்றும் ரத்தக் கொதிப்பு என்றும் கூறலாம். இதை கட்டுப்பாட்டில் வைக்காவிட்டால், நரம்பு, கண், சிறுநீரகம், மூளை, இருதயம் என உள்ளுறுப்புகளும் பாதிக்கப்படும். பலருக்கு இந்த வியாதி இருப்பதற்கான அறிகுறிகள் இன்றியே உடலுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும். எனவே இவ்வியாதியை துவக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுப்பது முக்கியம்.

    Similar Threads:

    Sponsored Links
    rifan, sumitra and Dangu like this.
    ப்ரிய தோழி

  2. #2
    subhakarthi is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    Chennai
    Posts
    72

    re: Blood pressure Vs Hypertension - பிளட் பிரஷர் vs ஹைபர் டென்ஷன்

    அருமையான டிப்ஸ். பகிர்வுக்கு நன்றி .

    rifan and sumitra like this.

  3. #3
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,008
    Blog Entries
    18

    re: Blood pressure Vs Hypertension - பிளட் பிரஷர் vs ஹைபர் டென்ஷன்

    thank you for sharing such an important information! thank you!

    rifan likes this.

  4. #4
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,948

    re: Blood pressure Vs Hypertension - பிளட் பிரஷர் vs ஹைபர் டென்ஷன்

    பகிர்வுக்கு நன்றி .

    rifan likes this.

  5. #5
    rifan's Avatar
    rifan is offline Registered User
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Nathasaa Shiyan
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Sri Lanka
    Posts
    8,176
    Blog Entries
    140

    re: Blood pressure Vs Hypertension - பிளட் பிரஷர் vs ஹைபர் டென்ஷன்

    valid info ...thnQ


  6. #6
    honey rose's Avatar
    honey rose is offline Guru's of Penmai
    Real Name
    Divya Bharathi
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    6,614

    Re: Blood pressure Vs Hypertension - பிளட் பிரஷர் vs ஹைபர் டென்ஷன்

    thanx for sharing


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter