Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By smahi

Tips to buy Slippers - காலணிகள் வாங்க டாக்டர் சொல்லும் டிபĮ


Discussions on "Tips to buy Slippers - காலணிகள் வாங்க டாக்டர் சொல்லும் டிபĮ" in "General Health Problems" forum.


  1. #1
    smahi's Avatar
    smahi is offline Guru's of Penmai
    Real Name
    Maheshwari
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Toronto
    Posts
    6,163

    Tips to buy Slippers - காலணிகள் வாங்க டாக்டர் சொல்லும் டிபĮ

    காலணிகள் வாங்கும்போது, மாலை நேரத்தில் வாங்குவதுதான் நல்லது. இது என்ன புதுக்கதை என்கிறீர்களா? காரணம் இருக்கிறது. காலையில் இருந்து வேலை, விளையாட்டு என்று ஓடிக்கொண்டே இருக்கும் நமக்கு, மாலையில் பாதத்தின் சுற்றளவு ஒரு இன்ச் வரைகூட கூடியிருக்கும். எனவேதான் இந்தப் பரிந்துரை.

    ஷூக்களை டிரயல் பார்க்கும்போது, அவற்றின் முன் பகுதியில் நம் கை கட்டைவிரல் அகலத்துக்கு இடைவெளி இருக்கிறதா... கால் விரல்களை நன்றாக அசைக்க முடிகிறதா... ஷூவின் பின்பக்கம் பாதத்தினை அழுத்தாமல், அதேசமயம் அணைத்தவாறு இருக்கிறதா என்றெல்லாம் சரிபார்க்க வேண்டும்.

    சாக்ஸ் வாங்குவதிலும் கவனம் தேவை. நம் நாட்டின் வெப்பநிலைக்கு காட்டன் சாக்ஸ் அணிவதுதான் நல்லது. லெதர், ரப்பர், பிளாஸ்டிக் சாக்ஸ்களுக்கு வியர்வையை உறிஞ்சும் தன்மை இருக்காது. விளையாட்டு துறையில் இருப்பவர்கள் 'திக் சாக்ஸ் அணியலாம். சரியான உடல்வாகு உள்ளவர்கள் 'தின் சாக்ஸ் அணியலாம்.

    நீரிழிவு நோயாளிகளுக்கு ஆடுசதை வரை அழுத்தும் 'சீம் சாக்ஸ் ரத்த ஓட்டத்தை பாதிக்கும் என்பதால், கணுக்காலுடன் முடியும் 'சீம்லெஸ் காட்டன் சாக்ஸ் தேர்ந்தெடுக்கலாம். ஸ்போர்ட்ஸ் நபர்கள் கட்டாயமாக 'சீம் சாக்ஸ் அணிய வேண்டும்.


    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini and vijikrishnan like this.





    முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!




  2. #2
    vijikrishnan's Avatar
    vijikrishnan is offline Friends's of Penmai
    Real Name
    vijayalakshmi
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Chennai
    Posts
    130

    re: Tips to buy Slippers - காலணிகள் வாங்க டாக்டர் சொல்லும் டிப&

    Nall post Mahi.
    viji


  3. #3
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,567

    Re: Tips to buy Slippers - காலணிகள் வாங்க டாக்டர் சொல்லும் டிப&

    ஓ... காலணிகள் வாங்குவதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா? பகிர்வுக்கு நன்றி மஹி.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter