Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 2 Post By tnkesaven
  • 1 Post By sumitra

Health Benefits of Keerai - கீரை-குழந்தைகளின் எலும்புகள் நன்கு &


Discussions on "Health Benefits of Keerai - கீரை-குழந்தைகளின் எலும்புகள் நன்கு &" in "General Health Problems" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    Health Benefits of Keerai - கீரை-குழந்தைகளின் எலும்புகள் நன்கு &

    காய்கறிகளை விட கீரைகளில் உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களுமே நிறைந்துள்ளன.

    அதிலும் குழந்தைகளின் எலும்புகள் நன்கு வலுவோடு இருக்க இரும்புச்சத்து, கால்சியம். வைட்டமின் ஏ மற்றும் சி போன்றவை அவசியமான ஒன்று. இந்த சத்துக்கள் அனைத்தும் கீரை வகை களில் அதிகம் இருக்கிறது.

    இதனை குழந்தை களின் உணவில் சேர்த்து வந்தால் குழந்தைகள் எலும்புகள் மட்டும் வலு பெறுவதோடு மூளையும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

    அதிலும் இந்த கீரைகளை தினமும் மதிய வேளையில் கடைந்து உணவோடு சேர்த்து தரலாம். அவ்வாறு கீரைகளை கொடுக்கும் போது கீரையின் இலைகள் நன்கு மசித்திருக்க வேண்டும்

    Similar Threads:

    Sponsored Links
    Parasakthi and sumitra like this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: கீரை-குழந்தைகளின் எலும்புகள் நன்கு வலு

    Dear Sir, you have given the benefits of greens to the children in a very nice way. thanks

    tnkesaven likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter