Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 3 Post By silentsounds
  • 1 Post By sujibenzic

இளம் வயதினர் தினமும் 10 மணி நேரம்...


Discussions on "இளம் வயதினர் தினமும் 10 மணி நேரம்..." in "General Health Problems" forum.


  1. #1
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    இளம் வயதினர் தினமும் 10 மணி நேரம்...

    இளம் வயதினர் தினமும் 10 மணி நேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்காது


    இளம் வயதினர் தினமும் 10 மணி நேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்காது. உடல் எடையை குறைக்க பலவிதமான உடற்பயிற்சிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


    ஆனால், அதற்கெல்லாம் மேலாக நீண்ட நேரம் தூங்குவதே உடல் எடை அதிகரிக்காமல் இருக்க சிறந்த மருந்து என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பெரல்மேன் மருத்துவ கல்லூரி நிபுணர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.


    அதன்படி, 14 முதல் 18 வயது வரையிலான இளம் வயதினர் இரவில் தினமும் 10 மணிநேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்காது. அதே நேரத்தில் அதிக உடல் எடை இருந்தாலும் தானாக குறைந்து விடும் என தெரியவந்தது.

    Similar Threads:

    Sponsored Links
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  2. #2
    sujibenzic's Avatar
    sujibenzic is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sujana
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    USA
    Posts
    4,160
    Blog Entries
    122

    Re: இளம் வயதினர் தினமும் 10 மணி நேரம்...

    Pudhiya thagaval bro...Neenda neram thoonginaal edai adhikarikkum endru thaan ninaithen...

    indiragandhi28 likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter