Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree15Likes
  • 4 Post By sudhavaidhi
  • 2 Post By Sriramajayam
  • 2 Post By sudhavaidhi
  • 2 Post By mgrbaskaran
  • 1 Post By sudhavaidhi
  • 2 Post By sumathisrini
  • 2 Post By sumitra

Health Benefits Of Banana Flower - உடல் நலம் காக்கும் சஞ்சீவி – வாழைப்ப


Discussions on "Health Benefits Of Banana Flower - உடல் நலம் காக்கும் சஞ்சீவி – வாழைப்ப" in "General Health Problems" forum.


  1. #1
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Health Benefits Of Banana Flower - உடல் நலம் காக்கும் சஞ்சீவி – வாழைப்ப

    உடல் நலம் காக்கும் சஞ்சீவி – வாழைப்பூ

    வாழைப்பூ துவர்ப்பு தன்மை கொண்டது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு வர பிரசாதம் என்று கூட சொல்லும் அளவுக்கு சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் கொண்டது. ஹுமோகுலோபினை உயர்த்தும் சக்தி கொண்டது. இருதய நோய், புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் வாழைப்பூவுக்கு இருக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் அதிக ரத்தபோக்கு ஏற்படாமல் கட்டுபடுத்தும்.
    வாயு தொல்லைக்கு, உடலில் அதிக உஷ்ணம் இருப்பதும் ஒரு காரணம். இதற்கு மருந்தும் வாழைப்பூதான். பித்தத்தால் ஏற்படும் தலை சுற்றல், வாந்தி போன்றவை நீங்கும். வயிற்று உப்பசம் குறையும். இரத்த மூல நோய் நீங்கும். கைக்காலில் ஏற்படும் எரிச்சல் நீங்கும். தோல் வியாதிகள், வயிற்றில் உள்ள பூச்சிகளால் ஏற்படும் தொல்லைகளும் நீங்கும்.

    வாழைப்பூவில் நார்சத்து, கால்சியம், இரும்புசத்து, பொட்டாசியம், வைட்டமின் போன்ற பல சத்துக்கள் இருக்கிறது. வாழைப்பூவை பொரியலாகவும் அல்லது வடை செய்தும் சாப்பிடலாம். வாரத்திற்கு இரண்டு நாட்கள் உணவில் கண்டிப்பாக வழைப்பபூவை சேர்த்து கொண்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். கொடிய பாக்டீரியாக்களால் ஏற்படும் தொல்லைகளை நீக்கும் ஆற்றல் வாழைப்பூவுக்கு உண்டு. அத்துடன் உடலில் இருக்கும் தீய பாக்டீரியாக்களை வளரவும் விடாது. அதனால், நல்ல ஆரோக்கியம் தரும் வாழைப்பூவை சஞ்சீவி பூ என்றும் சொல்லாம்.


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by sumathisrini; 10th May 2013 at 01:30 PM. Reason: Aligned & repeated contents removed

  2. #2
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    re: Health Benefits Of Banana Flower - உடல் நலம் காக்கும் சஞ்சீவி – வாழைப்&#

    Good Info Sudha


    sudhavaidhi and sumitra like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #3
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    re: Health Benefits Of Banana Flower - உடல் நலம் காக்கும் சஞ்சீவி – வாழைப்&#

    Quote Originally Posted by Sriramajayam View Post
    Good Info Sudha
    Thank you thank you...

    sumitra and Sriramajayam like this.

  4. #4
    mgrbaskaran's Avatar
    mgrbaskaran is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    baskaran
    Gender
    Male
    Join Date
    Oct 2011
    Location
    london
    Posts
    4,101
    Blog Entries
    76

    re: Health Benefits Of Banana Flower - உடல் நலம் காக்கும் சஞ்சீவி – வாழைப்&#

    very good info...................

    sudhavaidhi and sumitra like this.

    என்றென்றும்

    அன்புடன்

    உங்கள்

    கரவை பாஸ்கரன்


    KARAVAIPAASKARANIN NINAIVALAIGAL

    KARAVAIPAASKARANIN NINAIVALAIGAL – COMMENTS

    mgrbaskaran- BLOGS


  5. #5
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    re: Health Benefits Of Banana Flower - உடல் நலம் காக்கும் சஞ்சீவி – வாழைப்&#

    Quote Originally Posted by mgrbaskaran View Post
    very good info...................
    Thank you Bas...............

    sumitra likes this.

  6. #6
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,537

    Re: Health Benefits Of Banana Flower - உடல் நலம் காக்கும் சஞ்சீவி – வாழைப்&a

    Useful sharing Sudha, thanks.

    sudhavaidhi and sumitra like this.

  7. #7
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Health Benefits Of Banana Flower - உடல் நலம் காக்கும் சஞ்சீவி – வாழைப்&a

    Very nice information you have shared about Plaintain Flower. thank you

    sudhavaidhi and Sriramajayam like this.

  8. #8
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: Health Benefits Of Banana Flower - உடல் நலம் காக்கும் சஞ்சீவி – வாழைப்&a

    Quote Originally Posted by sumitra View Post
    Very nice information you have shared about Plaintain Flower. thank you
    Quote Originally Posted by sumathisrini View Post
    Useful sharing Sudha, thanks.
    Welcome Sumitra and Sumathi........


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter