Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 2 Post By silentsounds
  • 1 Post By Sriramajayam
  • 1 Post By jv_66

Fat Children - குண்டுக் குழந்தை ஆரோக்கியமல்ல


Discussions on "Fat Children - குண்டுக் குழந்தை ஆரோக்கியமல்ல" in "General Health Problems" forum.


  1. #1
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,274
    Blog Entries
    30

    Fat Children - குண்டுக் குழந்தை ஆரோக்கியமல்ல

    குண்டுக் குழந்தை ஆரோக்கியமல்ல

    உலகம் முழுவதுமே குண்டுக்குழந்தைகள் அதிகரித்து வருகிறார்கள். வளர்ந்த நாடுகளில் உள்ள குழந்தைகள் சோம்பலான வாழ்க்கையைப் பின்பற்றுவதால் குண்டுக் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 6 முதல் 19 வயதுள்ள குழந்தைகளில் 16 சதவீதம் குழந்தைகள் குண்டாக உள்ளனர்.


    இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களில் குண்டுக்குழந்தைகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் ஒவ்வொரு 4 வருடத்திற்கு ஒரு முறை இரு மடங்காக அதிகரிக்கும். குண்டுக்குழந்தைக்கு இதய நோய், ரத்த அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.


    ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகம். இது குறித்து ஒரு சர்வே தமிழகத்தில் நடத்தப்பட்டது. அதன் படி குழந்தைகளின் உயரம், எடை, ரத்த அழுத்தம், அளவிடப்பட்டதில் தமிழகத்தில் 15 சதவீத குழந்தைகள் மிகக் குண்டுக் குழந்தைகளாக இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. சர்வேயில் அதிர்ச்சி தகவல்களும் உண்டு.


    பெண் குழந்தைகள் 10 வயதுக்கு முன்னே பருவம் அடைந்து விடுகிறார்கள். ஆண் குழந்தைகளின் ஆணுறுப்பு வளர்ச்சியில்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குண்டு ஆண் குழந்தைகளுக்கு பெண்களைப்போல் மார்பகம் பெரிதாகிறது.


    அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.பள்ளிப்படிப்பு பாதிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கோ பின்னாளில் கர்ப்பப்பை நோய்களும், எலும்புத் தேய்மானமும்,மலட்டுத்தன்மையும், மாதவிடாய் கோளாறுகளும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சர்வே தெரிவிக்கிறது. அதனால் குண்டுக் குழந்தை ஆரோக்கியம் அல்ல.

    -netsource

    Similar Threads:

    Sponsored Links
    jv_66 and Sriramajayam like this.
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை



    ​​




  2. #2
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Golden Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    66,765
    Blog Entries
    1601

    re: Fat Children - குண்டுக் குழந்தை ஆரோக்கியமல்ல

    சரிங்கோ குணாங்கோ!

    Fat Children - குண்டுக் குழந்தை ஆரோக்கியமல்ல-t1614.gif


    silentsounds likes this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,361

    re: Fat Children - குண்டுக் குழந்தை ஆரோக்கியமல்ல

    உண்மை .....உண்மை.....இதை நிறய அம்மாக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

    silentsounds likes this.
    Jayanthy



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter